1பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாரயிரம்பேரையும் நிற்கக்கண்டேன்.And I looked, and, lo, a Lamb stood on the mount Sion, and with him an hundred forty and four thousand, having his Father's name written in their foreheads.
2அல்லாமலும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக்கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போலிருந்தது.And I heard a voice from heaven, as the voice of many waters, and as the voice of a great thunder: and I heard the voice of harpers harping with their harps:
3அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம்பேரேயல்லாமல் ஒருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது.And they sung as it were a new song before the throne, and before the four beasts, and the elders: and no man could learn that song but the hundred and forty and four thousand, which were redeemed from the earth.
4ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.These are they which were not defiled with women; for they are virgins. These are they which follow the Lamb whithersoever he goeth. These were redeemed from among men, being the firstfruits unto God and to the Lamb.
5இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்குமுன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள்.And in their mouth was found no guile: for they are without fault before the throne of God.
6பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து,And I saw another angel fly in the midst of heaven, having the everlasting gospel to preach unto them that dwell on the earth, and to every nation, and kindred, and tongue, and people,
7மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்களென்று கூறினான்.Saying with a loud voice, Fear God, and give glory to him; for the hour of his judgment is come: and worship him that made heaven, and earth, and the sea, and the fountains of waters.
8வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக்கொடுத்தாளே! என்றான்.And there followed another angel, saying, Babylon is fallen, is fallen, that great city, because she made all nations drink of the wine of the wrath of her fornication.
9அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ,And the third angel followed them, saying with a loud voice, If any man worship the beast and his image, and receive his mark in his forehead, or in his hand,
10அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்.The same shall drink of the wine of the wrath of God, which is poured out without mixture into the cup of his indignation; and he shall be tormented with fire and brimstone in the presence of the holy angels, and in the presence of the Lamb:
11அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது.And the smoke of their torment ascendeth up for ever and ever: and they have no rest day nor night, who worship the beast and his image, and whosoever receiveth the mark of his name.
12தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்.Here is the patience of the saints: here are they that keep the commandments of God, and the faith of Jesus.
13பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று.And I heard a voice from heaven saying unto me, Write, Blessed are the dead which die in the Lord from henceforth: Yea, saith the Spirit, that they may rest from their labours; and their works do follow them.
14பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனுஷகுமாரனுக்கொப்பானவராய்த் தமது சிரசின்மேல் பொற்கிரீடத்தையும் தமது கையிலே கருக்குள்ள அரிவாளையுமுடைய ஒருவர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டேன்.And I looked, and behold a white cloud, and upon the cloud one sat like unto the Son of man, having on his head a golden crown, and in his hand a sharp sickle.
15அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச்சொன்னான்.And another angel came out of the temple, crying with a loud voice to him that sat on the cloud, Thrust in thy sickle, and reap: for the time is come for thee to reap; for the harvest of the earth is ripe.
16அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைவு அறுப்புண்டது.And he that sat on the cloud thrust in his sickle on the earth; and the earth was reaped.
17பின்பு வேறொரு தூதனும் கருக்குள்ள அரிவாளைப் பிடித்துக்கொண்டு பரலோகத்திலுள்ள தேவாலயத்திலிருந்து புறப்பட்டுவந்தான்.And another angel came out of the temple which is in heaven, he also having a sharp sickle.
18அக்கினியின்மேல் அதிகாரமுள்ள வேறொரு தூதனும் பலிபீடத்திலிருந்து புறப்பட்டுவந்து, கருக்குள்ள அரிவாளைப்பிடித்திருக்கிறவனை நோக்கி: பூமியின் திராட்சப்பழங்கள் பழுத்திருக்கிறது, கருக்குள்ள உமது அரிவாளை நீட்டி, அதின் குலைகளை அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தத்தோடே சொன்னான்.And another angel came out from the altar, which had power over fire; and cried with a loud cry to him that had the sharp sickle, saying, Thrust in thy sharp sickle, and gather the clusters of the vine of the earth; for her grapes are fully ripe.
19அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின் மேலே நீட்டி, பூமியின் திராட்சப்பழங்களை அறுத்து, தேவனுடைய ஆக்கினையென்னும் பெரிய ஆலையிலே போட்டான்.And the angel thrust in his sickle into the earth, and gathered the vine of the earth, and cast it into the great winepress of the wrath of God.
20நகரத்திற்குப் புறம்பேயுள்ள அந்த ஆலையிலே அது மிதிக்கப்பட்டது; அந்த ஆலையிலிருந்து ஆயிரத்தறுநூறு ஸ்தாதி தூரத்திற்கு இரத்தம் புறப்பட்டுக் குதிரைகளின் கடிவாளங்கள்மட்டும் பெருகிவந்தது.And the winepress was trodden without the city, and blood came out of the winepress, even unto the horse bridles, by the space of a thousand and six hundred furlongs.
1Pinpu naan paarththapothu, itho, seeyon malaiyinmael aattukkuttiyaanavaraiyum, avarotaekooda avarutaiya pithaavin naamam thangal nettikalil eluthappattiruntha ilatchaththu naarpaththu naalaarayirampaeraiyum nirkakkanntaen.And I looked, and, lo, a Lamb stood on the mount Sion, and with him an hundred forty and four thousand, having his Father's name written in their foreheads.
2Allaamalum, peruvella iraichchalpolavum, palaththa itimulakkampolavum, oru saththam vaanaththilirunthu unndaakakkaettaேn; naan kaetta saththam suramanndalakkaarar thangal suramanndalangalai vaasikkira osaiyaippolirunthathu.And I heard a voice from heaven, as the voice of many waters, and as the voice of a great thunder: and I heard the voice of harpers harping with their harps:
3Avarkal singaasanaththirku munpaakavum, naanku jeevankalukku munpaakavum, moopparkalukku munpaakavum puthuppaattaைp paatinaarkal; anthap paattu poomiyilirunthu meettukkollappatta ilatchaththu naarpaththunaalaayirampaeraeyallaamal oruvarum kattaுkkollakkoodaathirunthathu.And they sung as it were a new song before the throne, and before the four beasts, and the elders: and no man could learn that song but the hundred and forty and four thousand, which were redeemed from the earth.
4Sthireekalaal thangalaik karaippaduththaathavarkal ivarkalae; karpullavarkal ivarkalae; aattukkuttiyaanavar engae ponaalum avaraip pinpattaுkiravarkal ivarkalae; ivarkal manusharilirunthu thaevanukkum aattukkuttiyaanavarukkum mutharpalanaaka meettukkollappattavarkal.These are they which were not defiled with women; for they are virgins. These are they which follow the Lamb whithersoever he goeth. These were redeemed from among men, being the firstfruits unto God and to the Lamb.
5Ivarkalutaiya vaayilae kapadam kaanappadavillai; ivarkal thaevanutaiya singaasanaththirkumunpaaka maasillaathavarkalaayirukkiraarkal.And in their mouth was found no guile: for they are without fault before the throne of God.
6Pinpu, vaeroru thoothan vaanaththin maththiyilae parakkakkanntaen; avan poomiyil vaasampannnukira sakala jaathikalukkum, koththiraththaarukkum, paashaikkaararukkum, janakkoottaththaarukkum arivikkaththakkathaaka niththiya suviseshaththai utaiyavanaayirunthu,And I saw another angel fly in the midst of heaven, having the everlasting gospel to preach unto them that dwell on the earth, and to every nation, and kindred, and tongue, and people,
7Mikuntha saththamittu: thaevanukkup payanthu, avarai makimaippaduththungal; avar niyaayaththeerppukkodukkum vaelai vanthathu; vaanaththaiyum poomiyaiyum samuththiraththaiyum neeroottaுkalaiyum unndaakkinavaraiyae tholuthukollungalentu koorinaan.Saying with a loud voice, Fear God, and give glory to him; for the hour of his judgment is come: and worship him that made heaven, and earth, and the sea, and the fountains of waters.
8Vaeroru thoothan pinsentu: paapilon makaa nakaram vilunthathu! Vilunthathu! Than vaesiththanamaakiya ukkiramaana mathuvaich sakala jaathikalukkum kutikkakkoduththaalae! Entan.And there followed another angel, saying, Babylon is fallen, is fallen, that great city, because she made all nations drink of the wine of the wrath of her fornication.
9Avarkalukkup pinnae moontam thoothan vanthu, mikuntha saththamittu: mirukaththaiyum athin soroopaththaiyum vanangith than nettiyilaavathu than kaiyilaavathu athin muththiraiyaith thariththukkollukiravanevano,And the third angel followed them, saying with a loud voice, If any man worship the beast and his image, and receive his mark in his forehead, or in his hand,
10Avan thaevanutaiya kopaakkinaiyaakiya paaththiraththilae kalappillaamal vaarkkappatta avarutaiya ukkiramaakiya mathuvaik kutiththu, Parisuththa thootharkalukkumunpaakavum, aattukkuttiyaanavarukkumunpaakavum akkiniyinaalum kanthakaththinaalum vaathikkappaduvaan.The same shall drink of the wine of the wrath of God, which is poured out without mixture into the cup of his indignation; and he shall be tormented with fire and brimstone in the presence of the holy angels, and in the presence of the Lamb:
11Avarkalutaiya vaathaiyin pukai sathaakaalangalilum elumpum; mirukaththaiyum athin soroopaththaiyum vanangukiravarkalukkum, athinutaiya naamaththin muththiraiyaith thariththukkollukira evanukkum iravum pakalum ilaippaaraுthaliraathu.And the smoke of their torment ascendeth up for ever and ever: and they have no rest day nor night, who worship the beast and his image, and whosoever receiveth the mark of his name.
12Thaevanutaiya karpanaikalaiyum Yesuvin maelulla visuvaasaththaiyum kaaththukkollukiravarkalaakiya Parisuththavaankalutaiya poraுmai ithilae vilangum entu koorinaan.Here is the patience of the saints: here are they that keep the commandments of God, and the faith of Jesus.
13Pinpu, paralokaththilirunthu oru saththam unndaakak kaettaேn; athu karththarukkul marikkiravarkal ithumuthal paakkiyavaankal enteluthu; avarkal thangal pirayaasangalai vittaொlinthu ilaippaaraுvaarkal; avarkalutaiya kiriyaikal avarkalotae koodappom; aaviyaanavarum aam entu thiruvulampattaுkiraar entu sollittaு.And I heard a voice from heaven saying unto me, Write, Blessed are the dead which die in the Lord from henceforth: Yea, saith the Spirit, that they may rest from their labours; and their works do follow them.
14Pinpu naan paarththapothu, itho, vennmaiyaana maekaththaiyum, antha maekaththinmael manushakumaaranukkoppaanavaraayth thamathu sirasinmael porkireedaththaiyum thamathu kaiyilae karukkulla arivaalaiyumutaiya oruvar utkaarnthirukkirathaiyum kanntaen.And I looked, and behold a white cloud, and upon the cloud one sat like unto the Son of man, having on his head a golden crown, and in his hand a sharp sickle.
15Appoluthu vaeroru thoothan thaevaalayaththilirunthu purappattu, maekaththinmael utkaarnthirukkiravarai Nnokki: poomiyin payir muthirnthathu, araுkkiratharkuk kaalam vanthathu, aakaiyaal ummutaiya arivaalai neetti araுththuvidum entu mikuntha saththamittuchchaொnnaan.And another angel came out of the temple, crying with a loud voice to him that sat on the cloud, Thrust in thy sickle, and reap: for the time is come for thee to reap; for the harvest of the earth is ripe.
16Appoluthu maekaththinmael utkaarnthavar thamathu arivaalaip poomiyinmael neettinaar, poomiyin vilaivu araுppunndathu.And he that sat on the cloud thrust in his sickle on the earth; and the earth was reaped.
17Pinpu vaeroru thoothanum karukkulla arivaalaip pitiththukkonndu paralokaththilulla thaevaalayaththilirunthu purappattuvanthaan.And another angel came out of the temple which is in heaven, he also having a sharp sickle.
18Akkiniyinmael athikaaramulla vaeroru thoothanum palipeedaththilirunthu purappattuvanthu, karukkulla arivaalaippitiththirukkiravanai Nnokki: poomiyin thiraatchappalangal paluththirukkirathu, karukkulla umathu arivaalai neetti, athin kulaikalai araுththuvidum entu mikuntha saththaththotae sonnaan.And another angel came out from the altar, which had power over fire; and cried with a loud cry to him that had the sharp sickle, saying, Thrust in thy sharp sickle, and gather the clusters of the vine of the earth; for her grapes are fully ripe.
19Appoluthu anthath thoothan than arivaalaip poomiyin maelae neetti, poomiyin thiraatchappalangalai araுththu, thaevanutaiya aakkinaiyennum periya aalaiyilae pottan.And the angel thrust in his sickle into the earth, and gathered the vine of the earth, and cast it into the great winepress of the wrath of God.
20Nakaraththirkup purampaeyulla antha aalaiyilae athu mithikkappattathu; antha aalaiyilirunthu aayiraththaraுnooraு sthaathi thooraththirku iraththam purappattuk kuthiraikalin kativaalangalmattum perukivanthathu.And the winepress was trodden without the city, and blood came out of the winepress, even unto the horse bridles, by the space of a thousand and six hundred furlongs.