1தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.God standeth in the congregation of the mighty; he judgeth among the gods.
2எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச்செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்கள். (சேலா.)How long will ye judge unjustly, and accept the persons of the wicked? Selah.
3ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.Defend the poor and fatherless: do justice to the afflicted and needy.
4பலவீனனையும் எளியவனையும் விடுவித்து துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.Deliver the poor and needy: rid them out of the hand of the wicked.
5அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.They know not, neither will they understand; they walk on in darkness: all the foundations of the earth are out of course.
6நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.I have said, Ye are gods; and all of you are children of the most High.
7ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள்.But ye shall die like men, and fall like one of the princes.
8தேவனே எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே சகல ஜாதிகளையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.Arise, O God, judge the earth: for thou shalt inherit all nations.
1ThaevaSabaiyilae Dhevan eluntharuliyirukkiraar; thaevarkalin naduvilae avar niyaayam visaarikkiraar.God standeth in the congregation of the mighty; he judgeth among the gods.
2Ethuvaraikkum neengal aniyaayaththeerppuchcheythu, thunmaarkkarukku mukathaatchinniyam pannnuveerkal. (selaa.)How long will ye judge unjustly, and accept the persons of the wicked? Selah.
3Aelaikkum thikkatta pillaikkum niyaayanjaெythu, siraுmaippattavanukkum thikkattavanukkum neethi seyyungal.Defend the poor and fatherless: do justice to the afflicted and needy.
4Palaveenanaiyum eliyavanaiyum viduviththu thunmaarkkarin kaikku avarkalaith thappuviyungal.Deliver the poor and needy: rid them out of the hand of the wicked.
5Ariyaamalum unaraamalumirukkiraarkal, anthakaaraththilae nadakkiraarkal; thaesaththin asthipaarangalellaam asaikirathu.They know not, neither will they understand; they walk on in darkness: all the foundations of the earth are out of course.
6Neengal thaevarkal entum, neengalellaarum unnathamaanavarin makkal entum naan solliyirunthaen.I have said, Ye are gods; and all of you are children of the most High.
7Aanaalum neengal manusharaippolach seththu lokappirapukkalil oruvanaippola vilunthupoveerkal.But ye shall die like men, and fall like one of the princes.
8Thaevanae eluntharulum, poomikku niyaayaththeerppuch seyyum; neerae sakala jaathikalaiyum suthantharamaakak konntiruppavar.Arise, O God, judge the earth: for thou shalt inherit all nations.