சங்கீதம் 50
Psalm 50:19 in Tamil
சங்கீதம் 50:19
உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன் நாவு சற்பனையைப் பிணைக்கிறது.
Tamil Indian Revised Version
உன்னுடைய வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன்னுடைய நாவு வஞ்சகத்தை வெளிப்படுத்துகிறது.
Tamil Easy Reading Version
நீங்கள் தீயவற்றைப் பேசிப் பொய்களைச் சொல்கிறீர்கள்.
Thiru Viviliam
⁽உங்கள் வாய் உரைப்பது தீமையே; § உங்கள் நா புனைவதும் பொய்ம்மையே.⁾
Roman Transliteration
Un vaayaip pollaappukkuth thirakkiraay, un naavu sarpanaiyaip pinnaikkirathu.
Psalm 50:19 in Other Translations
King James Version (KJV)
Thou givest thy mouth to evil, and thy tongue frameth deceit.
American Standard Version (ASV)
Thou givest thy mouth to evil, And thy tongue frameth deceit.
Bible in Basic English (BBE)
You have given your mouth to evil, your tongue to words of deceit.
Darby English Bible (DBY)
Thou lettest thy mouth loose to evil, and thy tongue frameth deceit;
Webster's Bible (WBT)
Thou givest thy mouth to evil, and thy tongue frameth deceit.
World English Bible (WEB)
"You give your mouth to evil. You harnesses your tongue for deceit.
Young's Literal Translation (YLT)
Thy mouth thou hast sent forth with evil, And thy tongue joineth deceit together,
சங்கீதம் Psalm 50:19
உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன் நாவு சற்பனையைப் பிணைக்கிறது.
Thou givest thy mouth to evil, and thy tongue frameth deceit.| thy mouth | פִּ֭יךָ | pe | peh |
| Thou givest | שָׁלַ֣חְתָּ | šālaḥ | sha-LAHK |
| to evil, | בְרָעָ֑ה | raʿ | ra |
| and thy tongue | וּ֝לְשׁוֹנְךָ֗ | lāšôn | la-SHONE |
| frameth | תַּצְמִ֥יד | ṣāmad | tsa-MAHD |
| deceit. | מִרְמָֽה׃ | mirmâ | meer-MA |
Read Full Chapter : Psalm 50