சங்கீதம் 22

Psalm 22:24 in Tamil

தமிழ்

சங்கீதம் 22:24
உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும் தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.

Tamil Indian Revised Version
உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாக நினைக்காமலும், அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடும்போது அவனைக் கேட்டருளினார்.

Tamil Easy Reading Version
தொல்லைகளில் உழலும் ஏழைகளுக்கு கர்த்தர் உதவுகிறார். கர்த்தர் அவர்களைக் குறித்து வெட்கப்படுவதில்லை. கர்த்தர் அவர்களை வெறுப்பதில்லை. கர்த்தரிடம் ஜனங்கள் உதவி கேட்கையில் அவர்களைக் கண்டு அவர் ஒளிப்பதில்லை.

Thiru Viviliam
⁽ஏனெனில், எளியோரின் சிறுமையை␢ அவர் அற்பமாக எண்ணவில்லை;␢ அதைக் கவனியாமல் இருந்துவிடவில்லை;␢ தமது முகத்தை அவர்களுக்கு␢ மறைக்கவுமில்லை; § தம்மை நோக்கி அவர்கள் மன்றாடுகையில்␢ அவர்களுக்குச் செவிசாய்த்தார்.⁾

Roman Transliteration
Upaththiravappattavanutaiya upaththiravaththai avar arpamaayennnnaamalum aruvarukkaamalum thammutaiya mukaththai avanukku maraikkaamalumirunthu thammai Nnokki avan kooppidukaiyil avanaik kaettarulinaar.

Psalm 22:24 in Other Translations

King James Version (KJV)
For he hath not despised nor abhorred the affliction of the afflicted; neither hath he hid his face from him; but when he cried unto him, he heard.

American Standard Version (ASV)
For he hath not despised nor abhorred the affliction of the afflicted; Neither hath he hid his face from him; But when he cried unto him, he heard.

Bible in Basic English (BBE)
For he has not been unmoved by the pain of him who is troubled; or kept his face covered from him; but he has given an answer to his cry.

Darby English Bible (DBY)
For he hath not despised nor abhorred the affliction of the afflicted; neither hath he hid his face from him: but when he cried unto him, he heard.

Webster's Bible (WBT)
Ye that fear the LORD, praise him; all ye the seed of Jacob, glorify him; and fear him, all ye the seed of Israel.

World English Bible (WEB)
For he has not despised nor abhorred the affliction of the afflicted, Neither has he hidden his face from him; But when he cried to him, he heard.

Young's Literal Translation (YLT)
For He hath not despised, nor abominated, The affliction of the afflicted, Nor hath He hidden His face from him, And in his crying unto Him He heareth.

சங்கீதம் Psalm 22:24

உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும் தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.

For he hath not despised nor abhorred the affliction of the afflicted; neither hath he hid his face from him; but when he cried unto him, he heard.

For כִּ֤י kee
he hath not לֹֽא lōʾ loh
despised בָזָ֨ה bāzâ ba-ZA
nor וְלֹ֪א lōʾ loh
abhorred שִׁקַּ֡ץ šāqaṣ sha-KAHTS
the affliction עֱנ֬וּת ʿĕnût ay-NOOT
of the afflicted; עָנִ֗י ʿānî ah-NEE
neither וְלֹא lōʾ loh
hath he hid הִסְתִּ֣יר sātar sa-TAHR
his face פָּנָ֣יו pānîm pa-NEEM
from מִמֶּ֑נּוּ min meen
him; but when he cried וּֽבְשַׁוְּע֖וֹ šāwaʿ sha-VA
unto אֵלָ֣יו ʾēl ale
him, he heard. שָׁמֵֽעַ׃ šāmaʿ sha-MA



Read Full Chapter : Psalm 22