சங்கீதம் 139
Psalm 139:17 in Tamil
சங்கீதம் 139:17
தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்.
Tamil Indian Revised Version
தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் அளவு எவ்வளவு அதிகம்.
Tamil Easy Reading Version
உமது எண்ணங்கள் எனக்கு முக்கியமானவை தேவனே, உமக்கு மிகுதியாகத் தெரியும்.
Thiru Viviliam
⁽இறைவா! உம்முடைய நினைவுகளை␢ நான் அறிந்துகொள்வது␢ எத்துணைக் கடினம்!␢ அவற்றின் எண்ணிக்கை␢ எத்துணைப் பெரிது!⁾
Roman Transliteration
Thaevanae, umathu aalosanaikal enakku eththanai arumaiyaanavaikal; avaikalin thokai evvalavu athikam.
Psalm 139:17 in Other Translations
King James Version (KJV)
How precious also are thy thoughts unto me, O God! how great is the sum of them!
American Standard Version (ASV)
How precious also are thy thoughts unto me, O God! How great is the sum of them!
Bible in Basic English (BBE)
How dear are your thoughts to me, O God! how great is the number of them!
Darby English Bible (DBY)
But how precious are thy thoughts unto me, O ùGod! how great is the sum of them!
World English Bible (WEB)
How precious to me are your thoughts, God! How vast is the sum of them!
Young's Literal Translation (YLT)
And to me how precious have been Thy thoughts, O God, how great hath been their sum!
சங்கீதம் Psalm 139:17
தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்.
How precious also are thy thoughts unto me, O God! how great is the sum of them!Read Full Chapter : Psalm 139