1மோசே வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணி, அதையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், பலிபீடத்தையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்தி முடித்தநாளில்,And it came to pass on the day that Moses had fully set up the tabernacle, and had anointed it, and sanctified it, and all the instruments thereof, both the altar and all the vessels thereof, and had anointed them, and sanctified them;
2தங்கள் பிதாக்களுடைய வம்சத்தலைவரும், எண்ணப்பட்டவர்களின் விசாரிப்புக்கு வைக்கப்பட்ட கோத்திரப் பிரபுக்களுமாகிய இஸ்ரவேலின் பிரபுக்கள் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.That the princes of Israel, heads of the house of their fathers, who were the princes of the tribes, and were over them that were numbered, offered:
3தங்கள் காணிக்கையாக, ஆறு கூண்டு வண்டில்களையும், பன்னிரண்டு மாடுகளையும் இரண்டிரண்டு பிரபுக்களுக்கு ஒவ்வொரு வண்டிலும், ஒவ்வொரு பிரபுக்கு ஒவ்வொரு மாடுமாக, கர்த்தருக்குச் செலுத்த வாசஸ்தலத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.And they brought their offering before the LORD, six covered wagons, and twelve oxen; a wagon for two of the princes, and for each one an ox: and they brought them before the tabernacle.
4அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
5நீ அவர்களிடத்தில் ஆசரிப்புக் கூடாரத்தின் ஊழியத்திற்காக அவைகளை வாங்கி, லேவியருக்கு அவரவர் வேலைக்குத்தக்கவைகளாகப் பங்கிட்டுக் கொடு என்றார்.Take it of them, that they may be to do the service of the tabernacle of the congregation; and thou shalt give them unto the Levites, to every man according to his service.
6அப்பொழுது மோசே அந்த வண்டில்களையும் மாடுகளையும் வாங்கி, லேவியருக்குக் கொடுத்தான்.And Moses took the wagons and the oxen, and gave them unto the Levites.
7இரண்டு வண்டில்களையும் நான்கு மாடுகளையும் கெர்சோன் புத்திரருக்கு, அவர்கள் வேலைக்குத்தக்க பங்காகக் கொடுத்தான்.Two wagons and four oxen he gave unto the sons of Gershon, according to their service:
8நான்கு வண்டில்களையும் எட்டு மாடுகளையும் மெராரியின் புத்திரருக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் இத்தாமாருடைய கையின் கீழிருக்கிற அவர்களுடைய வேலைக்குத்தக்க பங்காகக் கொடுத்தான்.And four wagons and eight oxen he gave unto the sons of Merari, according unto their service, under the hand of Ithamar the son of Aaron the priest.
9கோகாத்தின் புத்திரருக்கோ ஒன்றும் கொடுக்கவில்லை; தோள்மேல் சுமப்பதே அவர்களுக்குரிய பரிசுத்த ஸ்தலத்தின் வேலையாயிருந்தது.But unto the sons of Kohath he gave none: because the service of the sanctuary belonging unto them was that they should bear upon their shoulders.
10பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்ட நாளிலே, பிரபுக்கள் அதின் பிரதிஷ்டைக்காகக் காணிக்கைகளைச் செலுத்தி, பலிபீடத்துக்கு முன்பாகத் தங்கள் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்.And the princes offered for dedicating of the altar in the day that it was anointed, even the princes offered their offering before the altar.
11அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பலிபீடத்தின் பிரதிஷ்டைக்காக, ஒவ்வொரு பிரபுவும் தன்தன் நாளில் தன்தன் காணிக்கையைச் செலுத்தக்கடவன் என்றார்.And the LORD said unto Moses, They shall offer their offering, each prince on his day, for the dedicating of the altar.
12அப்படியே முதலாம் நாளில் தன் காணிக்கையைச் செலுத்தினவன் யூதா கோத்திரத்தானாகிய அம்மினதாபின் குமாரன் நகசோன்.And he that offered his offering the first day was Nahshon the son of Amminadab, of the tribe of Judah:
13அவன் காணிக்கையாவது: போஜனபலியாக படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,And his offering was one silver charger, the weight thereof was an hundred and thirty shekels, one silver bowl of seventy shekels, after the shekel of the sanctuary; both of them were full of fine flour mingled with oil for a meat offering:
14தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,One spoon of ten shekels of gold, full of incense:
15சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,One young bullock, one ram, one lamb of the first year, for a burnt offering:
16பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,One kid of the goats for a sin offering:
17சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மினதாபின் குமாரனாகிய நகசோனின் காணிக்கை.And for a sacrifice of peace offerings, two oxen, five rams, five he goats, five lambs of the first year: this was the offering of Nahshon the son of Amminadab.
18இரண்டாம் நாளில் இசக்காரின் பிரபுவாகிய சூவாரின் குமாரன் நெதனெயேல் காணிக்கை செலுத்தினான்.On the second day Nethaneel the son of Zuar, prince of Issachar, did offer:
19அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,He offered for his offering one silver charger, the weight whereof was an hundred and thirty shekels, one silver bowl of seventy shekels, after the shekel of the sanctuary; both of them full of fine flour mingled with oil for a meat offering:
20தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,One spoon of gold of ten shekels, full of incense:
21சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஆட்டுக்குட்டியும்,One young bullock, one ram, one lamb of the first year, for a burnt offering:
22பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,One kid of the goats for a sin offering:
23சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சூவாரின் குமாரனாகிய நெதனெயேலின் காணிக்கை.And for a sacrifice of peace offerings, two oxen, five rams, five he goats, five lambs of the first year: this was the offering of Nethaneel the son of Zuar.
24மூன்றாம் நாளில் ஏலோனின் குமாரனாகிய எலியாப் என்னும் செபுலோன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.On the third day Eliab the son of Helon, prince of the children of Zebulun, did offer:
25அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல்நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,His offering was one silver charger, the weight whereof was an hundred and thirty shekels, one silver bowl of seventy shekels, after the shekel of the sanctuary; both of them full of fine flour mingled with oil for a meat offering:
26தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,One golden spoon of ten shekels, full of incense:
27சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,One young bullock, one ram, one lamb of the first year, for a burnt offering:
28பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,One kid of the goats for a sin offering:
29சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஏலோனின் குமாரனாகிய எலியாபின் காணிக்கை.And for a sacrifice of peace offerings, two oxen, five rams, five he goats, five lambs of the first year: this was the offering of Eliab the son of Helon.
30நான்காம் நாளில் சேதேயூரின் குமாரனாகிய எலிசூர் என்னும் ரூபன் புத்திரரின் பிரபு காணிக்கை, செலுத்தினான்.On the fourth day Elizur the son of Shedeur, prince of the children of Reuben, did offer:
31அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,His offering was one silver charger of the weight of an hundred and thirty shekels, one silver bowl of seventy shekels, after the shekel of the sanctuary; both of them full of fine flour mingled with oil for a meat offering:
32தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,One golden spoon of ten shekels, full of incense:
33சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,One young bullock, one ram, one lamb of the first year, for a burnt offering:
34பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,One kid of the goats for a sin offering:
35சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சேதேயூரின் குமாரனாகிய எலிசூரின் காணிக்கை.And for a sacrifice of peace offerings, two oxen, five rams, five he goats, five lambs of the first year: this was the offering of Elizur the son of Shedeur.
36ஐந்தாம் நாளில் சூரிஷதாயின் குமாரனாகிய செலுூமியேல் என்னும் சிமியோன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.On the fifth day Shelumiel the son of Zurishaddai, prince of the children of Simeon, did offer:
37அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,His offering was one silver charger, the weight whereof was an hundred and thirty shekels, one silver bowl of seventy shekels, after the shekel of the sanctuary; both of them full of fine flour mingled with oil for a meat offering:
38தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,One golden spoon of ten shekels, full of incense:
39சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,One young bullock, one ram, one lamb of the first year, for a burnt offering:
40பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,One kid of the goats for a sin offering:
41சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சூரிஷதாயின் குமாரனாகிய செலுூமியேலின் காணிக்கை.And for a sacrifice of peace offerings, two oxen, five rams, five he goats, five lambs of the first year: this was the offering of Shelumiel the son of Zurishaddai.
42ஆறாம் நாளில் தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் என்னும் காத் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.On the sixth day Eliasaph the son of Deuel, prince of the children of Gad, offered:
43அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,His offering was one silver charger of the weight of an hundred and thirty shekels, a silver bowl of seventy shekels, after the shekel of the sanctuary; both of them full of fine flour mingled with oil for a meat offering:
44தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,One golden spoon of ten shekels, full of incense:
45சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,One young bullock, one ram, one lamb of the first year, for a burnt offering:
46பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,One kid of the goats for a sin offering:
47சமாதானபலியாக இரண்டு மாடுகளும் ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும் ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது தேகுவேலின் குமாரனாகிய எலியாசாபின் காணிக்கை.And for a sacrifice of peace offerings, two oxen, five rams, five he goats, five lambs of the first year: this was the offering of Eliasaph the son of Deuel.
48ஏழாம் நாளில் அம்மியூதின் குமாரனாகிய எலிஷாமா என்னும் எப்பிராயீம் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.On the seventh day Elishama the son of Ammihud, prince of the children of Ephraim, offered:
49அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,His offering was one silver charger, the weight whereof was an hundred and thirty shekels, one silver bowl of seventy shekels, after the shekel of the sanctuary; both of them full of fine flour mingled with oil for a meat offering:
50தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,One golden spoon of ten shekels, full of incense:
51சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,One young bullock, one ram, one lamb of the first year, for a burnt offering:
52பாவநிவாரண பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,One kid of the goats for a sin offering:
53சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மியூதின் குமாரனாகிய எலிஷாமாவின் காணிக்கை.And for a sacrifice of peace offerings, two oxen, five rams, five he goats, five lambs of the first year: this was the offering of Elishama the son of Ammihud.
54எட்டாம் நாளில் பெதாசூரின் குமாரனாகிய கமாலியேல் என்னும் மனாசே புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.On the eighth day offered Gamaliel the son of Pedahzur, prince of the children of Manasseh:
55அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெய் பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,His offering was one silver charger of the weight of an hundred and thirty shekels, one silver bowl of seventy shekels, after the shekel of the sanctuary; both of them full of fine flour mingled with oil for a meat offering:
56தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,One golden spoon of ten shekels, full of incense:
57சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,One young bullock, one ram, one lamb of the first year, for a burnt offering:
58பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,One kid of the goats for a sin offering:
59சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது பெதாசூரின் குமாரனாகிய கமாலியேலின் காணிக்கை.And for a sacrifice of peace offerings, two oxen, five rams, five he goats, five lambs of the first year: this was the offering of Gamaliel the son of Pedahzur.
60ஒன்பதாம் நாளில் கீதெயோனின் குமாரனாகிய அபீதான் என்னும் பென்யமீன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.On the ninth day Abidan the son of Gideoni, prince of the children of Benjamin, offered:
61அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,His offering was one silver charger, the weight whereof was an hundred and thirty shekels, one silver bowl of seventy shekels, after the shekel of the sanctuary; both of them full of fine flour mingled with oil for a meat offering:
62தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,One golden spoon of ten shekels, full of incense:
63சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,One young bullock, one ram, one lamb of the first year, for a burnt offering:
64பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,One kid of the goats for a sin offering:
65சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது கீதெயோனின் குமாரனாகிய அபீதானின் காணிக்கை.And for a sacrifice of peace offerings, two oxen, five rams, five he goats, five lambs of the first year: this was the offering of Abidan the son of Gideoni.
66பத்தாம் நாளில் அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேர் என்னும் தாண் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.On the tenth day Ahiezer the son of Ammishaddai, prince of the children of Dan, offered:
67அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,His offering was one silver charger, the weight whereof was an hundred and thirty shekels, one silver bowl of seventy shekels, after the shekel of the sanctuary; both of them full of fine flour mingled with oil for a meat offering:
68தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,One golden spoon of ten shekels, full of incense:
69சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,One young bullock, one ram, one lamb of the first year, for a burnt offering:
70பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,One kid of the goats for a sin offering:
71சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேரின் காணிக்கை.And for a sacrifice of peace offerings, two oxen, five rams, five he goats, five lambs of the first year: this was the offering of Ahiezer the son of Ammishaddai.
72பதினோராம் நாளில் ஓகிரானின் குமாரனாகிய பாகியேல் என்னும் ஆசேர் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.On the eleventh day Pagiel the son of Ocran, prince of the children of Asher, offered:
73அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,His offering was one silver charger, the weight whereof was an hundred and thirty shekels, one silver bowl of seventy shekels, after the shekel of the sanctuary; both of them full of fine flour mingled with oil for a meat offering:
74தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,One golden spoon of ten shekels, full of incense:
75சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,One young bullock, one ram, one lamb of the first year, for a burnt offering:
76பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,One kid of the goats for a sin offering:
77சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஓகிரானின் குமாரனாகிய பாகியேலின் காணிக்கை.And for a sacrifice of peace offerings, two oxen, five rams, five he goats, five lambs of the first year: this was the offering of Pagiel the son of Ocran.
78பன்னிரண்டாம் நாளில் ஏனானின் குமாரனாகிய அகீரா என்னும் நப்தலி புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.On the twelfth day Ahira the son of Enan, prince of the children of Naphtali, offered:
79அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரρ வெӠύளிՠύகலமும் ஆகிய இவ்விரண்டும்,His offering was one silver charger, the weight whereof was an hundred and thirty shekels, one silver bowl of seventy shekels, after the shekel of the sanctuary; both of them full of fine flour mingled with oil for a meat offering:
80தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,One golden spoon of ten shekels, full of incense:
81சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஆட்டுக்குட்டியும்,One young bullock, one ram, one lamb of the first year, for a burnt offering:
82பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,One kid of the goats for a sin offering:
83சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஏனானின் குமாரனாகிய அகீராவின் காணிக்கை.And for a sacrifice of peace offerings, two oxen, five rams, five he goats, five lambs of the first year: this was the offering of Ahira the son of Enan.
84பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்டபோது, இஸ்ரவேல் பிரபுக்களால் செய்யப்பட்ட பிரதிஷ்டையாவது வெள்ளித்தாலங்கள் பன்னிரண்டு, வெள்ளிக்கலங்கள் பன்னிரண்டு, பொன் தூபகரண்டிகள் பன்னிரண்டு.This was the dedication of the altar, in the day when it was anointed, by the princes of Israel: twelve chargers of silver, twelve silver bowls, twelve spoons of gold:
85ஒவ்வொரு வெள்ளித்தாலம் நூற்றுமுப்பது சேக்கல் நிறையும், ஒவ்வொரு கலம் எழுபது சேக்கல் நிறையுமாக, இந்தப் பாத்திரங்களின் வெள்ளியெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி இரண்டாயிரத்து நானூறு சேக்கல் நிறையாயிருந்தது.Each charger of silver weighing an hundred and thirty shekels, each bowl seventy: all the silver vessels weighed two thousand and four hundred shekels, after the shekel of the sanctuary:
86தூபவர்க்கம் நிறைந்த பொன் தூபகரண்டிகள் பன்னிரண்டு, ஒவ்வொன்று பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி பத்துச்சேக்கல் நிறையாக, தூபகரண்டிகளின் பொன்னெல்லாம் நூற்றிருபது சேக்கல் நிறையாயிருந்தது.The golden spoons were twelve, full of incense, weighing ten shekels apiece, after the shekel of the sanctuary: all the gold of the spoons was an hundred and twenty shekels.
87சர்வாங்க தகனபலியாகச் செலுத்தப்பட்ட காளைகளெல்லாம் பன்னிரண்டு, ஆட்டுக்கடாக்கள் பன்னிரண்டு, ஒரு வயதான ஆட்டுக்குட்டிகள் பன்னிரண்டு, அவைகளுக்கடுத்த போஜனபலிகளும்கூடச் செலுத்தப்பட்டது; பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாக்கள் பன்னிரண்டு.All the oxen for the burnt offering were twelve bullocks, the rams twelve, the lambs of the first year twelve, with their meat offering: and the kids of the goats for sin offering twelve.
88சமாதான பலியாகச் செலுத்தப்பட்ட காளைகளெல்லாம் இருபத்துநான்கு; ஆட்டுக்கடாக்கள் அறுபது, வெள்ளாட்டுக்கடாக்கள் அறுபது, ஒரு வயதானஆட்டுக்குட்டிகள் அறுபது; பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்ட பின்பு செய்யப்பட்ட அதின் பிரதிஷ்டை இதுவே.And all the oxen for the sacrifice of the peace offerings were twenty and four bullocks, the rams sixty, the he goats sixty, the lambs of the first year sixty. This was the dedication of the altar, after that it was anointed.
1Moses vaasasthalaththai sthaapanampannnni, athaiyum athin ellaap pannimuttukalaiyum, palipeedaththaiyum athin ellaap pannimuttukalaiyum apishaekampannnni, Parisuththappaduththi mutiththanaalil,And it came to pass on the day that Moses had fully set up the tabernacle, and had anointed it, and sanctified it, and all the instruments thereof, both the altar and all the vessels thereof, and had anointed them, and sanctified them;
2Thangal pithaakkalutaiya vamsaththalaivarum, ennnappattavarkalin visaarippukku vaikkappatta koththirap pirapukkalumaakiya isravaelin pirapukkal kaannikkaikalaich seluththinaarkal.That the princes of Israel, heads of the house of their fathers, who were the princes of the tribes, and were over them that were numbered, offered:
3Thangal kaannikkaiyaaka, aaraு koonndu vanntilkalaiyum, panniranndu maadukalaiyum iranntiranndu pirapukkalukku ovvoru vanntilum, ovvoru pirapukku ovvoru maadumaaka, karththarukkuch seluththa vaasasthalaththirku munpaakak konnduvanthaarkal.And they brought their offering before the LORD, six covered wagons, and twelve oxen; a wagon for two of the princes, and for each one an ox: and they brought them before the tabernacle.
4Appoluthu Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
5Nee avarkalidaththil aasarippuk koodaaraththin ooliyaththirkaaka avaikalai vaangi, laeviyarukku avaravar vaelaikkuththakkavaikalaakap pangittuk kodu entar.Take it of them, that they may be to do the service of the tabernacle of the congregation; and thou shalt give them unto the Levites, to every man according to his service.
6Appoluthu Moses antha vanntilkalaiyum maadukalaiyum vaangi, laeviyarukkuk koduththaan.And Moses took the wagons and the oxen, and gave them unto the Levites.
7Iranndu vanntilkalaiyum naanku maadukalaiyum kerson puththirarukku, avarkal vaelaikkuththakka pangaakak koduththaan.Two wagons and four oxen he gave unto the sons of Gershon, according to their service:
8Naanku vanntilkalaiyum ettu maadukalaiyum meraariyin puththirarukku, aasaariyanaakiya aaronin kumaarar iththaamaarutaiya kaiyin geelirukkira avarkalutaiya vaelaikkuththakka pangaakak koduththaan.And four wagons and eight oxen he gave unto the sons of Merari, according unto their service, under the hand of Ithamar the son of Aaron the priest.
9Kokaaththin puththirarukko ontum kodukkavillai; tholmael sumappathae avarkalukkuriya Parisuththa sthalaththin vaelaiyaayirunthathu.But unto the sons of Kohath he gave none: because the service of the sanctuary belonging unto them was that they should bear upon their shoulders.
10Palipeedam apishaekampannnappatta naalilae, pirapukkal athin pirathishtaikkaakak kaannikkaikalaich seluththi, palipeedaththukku munpaakath thangal kaannikkaikalaik konnduvanthaarkal.And the princes offered for dedicating of the altar in the day that it was anointed, even the princes offered their offering before the altar.
11Appoluthu Karththar Mosesyai Nnokki: palipeedaththin pirathishtaikkaaka, ovvoru pirapuvum thanthan naalil thanthan kaannikkaiyaich seluththakkadavan entar.And the LORD said unto Moses, They shall offer their offering, each prince on his day, for the dedicating of the altar.
12Appatiyae muthalaam naalil than kaannikkaiyaich seluththinavan yoothaa koththiraththaanaakiya amminathaapin kumaaran nakason.And he that offered his offering the first day was Nahshon the son of Amminadab, of the tribe of Judah:
13Avan kaannikkaiyaavathu: pojanapaliyaaka pataikkumporuttu ennnneyilae pisaintha melliya maavinaal nirainthathum, Parisuththa sthalaththin sekkal kanakkaaka noottaுmuppathu sekkal niraiyullathumaana oru velliththaalamum, elupathu sekkal niraiyulla oru vellikkalamum aakiya ivviranndum,And his offering was one silver charger, the weight thereof was an hundred and thirty shekels, one silver bowl of seventy shekels, after the shekel of the sanctuary; both of them were full of fine flour mingled with oil for a meat offering:
14Thoopavarkkam niraintha paththuchchaேkkal niraiyulla ponninaal seytha oru thoopakaranntiyum,One spoon of ten shekels of gold, full of incense:
15Sarvaanga thakanapaliyaaka oru kaalaiyum, oru aattukkadaavum, oru vayathaana oru aattukkuttiyum,One young bullock, one ram, one lamb of the first year, for a burnt offering:
16Paavanivaaranapaliyaaka oru vellaattukkadaavum,One kid of the goats for a sin offering:
17Samaathaanapaliyaaka iranndu maadukalum, ainthu aattukkadaakkalum, ainthu vellaattukkadaakkalum, oru vayathaana ainthu aattukkuttikalumae; ithu amminathaapin kumaaranaakiya nakasonin kaannikkai.And for a sacrifice of peace offerings, two oxen, five rams, five he goats, five lambs of the first year: this was the offering of Nahshon the son of Amminadab.
18Iranndaam naalil isakkaarin pirapuvaakiya soovaarin kumaaran nethaneyael kaannikkai seluththinaan.On the second day Nethaneel the son of Zuar, prince of Issachar, did offer:
19Avan kaannikkaiyaavathu: pojanapaliyaakap pataikkumporuttu ennnneyilae pisaintha melliya maavinaal nirainthathum, Parisuththa sthalaththin sekkal kanakkaaka noottaுmuppathu sekkal niraiyullathumaana oru velliththaalamum, elupathu sekkal niraiyulla oru vellikkalamum aakiya ivviranndum,He offered for his offering one silver charger, the weight whereof was an hundred and thirty shekels, one silver bowl of seventy shekels, after the shekel of the sanctuary; both of them full of fine flour mingled with oil for a meat offering:
20Thoopavarkkam niraintha paththuchchaேkkal niraiyulla ponninaal seytha oru thoopakaranntiyum,One spoon of gold of ten shekels, full of incense:
21Sarvaanga thakanapaliyaaka oru kaalaiyum, oru aattukkadaavum, oru vayathaana aattukkuttiyum,One young bullock, one ram, one lamb of the first year, for a burnt offering:
22Paavanivaaranapaliyaaka oru vellaattukkadaavum,One kid of the goats for a sin offering:
23Samaathaanapaliyaaka iranndu maadukalum, ainthu aattukkadaakkalum, ainthu vellaattukkadaakkalum, oru vayathaana ainthu aattukkuttikalumae; ithu soovaarin kumaaranaakiya nethaneyaelin kaannikkai.And for a sacrifice of peace offerings, two oxen, five rams, five he goats, five lambs of the first year: this was the offering of Nethaneel the son of Zuar.
24Moontam naalil aelonin kumaaranaakiya eliyaap ennum sepulon puththirarin pirapu kaannikkai seluththinaan.On the third day Eliab the son of Helon, prince of the children of Zebulun, did offer:
25Avan kaannikkaiyaavathu: pojanapaliyaakap pataikkumporuttu ennnneyilae pisaintha melliya maavinaal nirainthathum, Parisuththa sthalaththin sekkal kanakkaaka noottaுmuppathu sekkalniraiyullathumaana oru velliththaalamum, elupathu sekkal niraiyulla oru vellikkalamum aakiya ivviranndum,His offering was one silver charger, the weight whereof was an hundred and thirty shekels, one silver bowl of seventy shekels, after the shekel of the sanctuary; both of them full of fine flour mingled with oil for a meat offering:
26Thoopavarkkam niraintha paththuchchaேkkal niraiyulla ponninaal seytha oru thoopakaranntiyum,One golden spoon of ten shekels, full of incense:
27Sarvaanga thakanapaliyaaka oru kaalaiyum, oru aattukkadaavum, oru vayathaana oru aattukkuttiyum,One young bullock, one ram, one lamb of the first year, for a burnt offering:
28Paavanivaaranapaliyaaka oru vellaattukkadaavum,One kid of the goats for a sin offering:
29Samaathaanapaliyaaka iranndu maadukalum, ainthu aattukkadaakkalum, ainthu vellaattukkadaakkalum, oru vayathaana ainthu aattukkuttikalumae; ithu aelonin kumaaranaakiya eliyaapin kaannikkai.And for a sacrifice of peace offerings, two oxen, five rams, five he goats, five lambs of the first year: this was the offering of Eliab the son of Helon.
30Naankaam naalil sethaeyoorin kumaaranaakiya elisoor ennum roopan puththirarin pirapu kaannikkai, seluththinaan.On the fourth day Elizur the son of Shedeur, prince of the children of Reuben, did offer:
31Avan kaannikkaiyaavathu: pojanapaliyaakap pataikkumporuttu ennnneyilae pisaintha melliya maavinaal nirainthathum Parisuththa sthalaththin sekkal kanakkaaka noottaுmuppathu sekkal niraiyullathumaana oru velliththaalamum, elupathu sekkal niraiyulla oru vellikkalamum aakiya ivviranndum,His offering was one silver charger of the weight of an hundred and thirty shekels, one silver bowl of seventy shekels, after the shekel of the sanctuary; both of them full of fine flour mingled with oil for a meat offering:
32Thoopavarkkam niraintha paththuchchaேkkal niraiyulla ponninaal seytha oru thoopakaranntiyum,One golden spoon of ten shekels, full of incense:
33Sarvaanga thakanapaliyaaka oru kaalaiyum, oru aattukkadaavum, oru vayathaana oru aattukkuttiyum,One young bullock, one ram, one lamb of the first year, for a burnt offering:
34Paavanivaaranapaliyaaka oru vellaattukkadaavum,One kid of the goats for a sin offering:
35Samaathaanapaliyaaka iranndu maadukalum, ainthu aattukkadaakkalum, ainthu vellaattukkadaakkalum, oru vayathaana ainthu aattukkuttikalumae; ithu sethaeyoorin kumaaranaakiya elisoorin kaannikkai.And for a sacrifice of peace offerings, two oxen, five rams, five he goats, five lambs of the first year: this was the offering of Elizur the son of Shedeur.
36Ainthaam naalil soorishathaayin kumaaranaakiya seluூmiyael ennum simiyon puththirarin pirapu kaannikkai seluththinaan.On the fifth day Shelumiel the son of Zurishaddai, prince of the children of Simeon, did offer:
37Avan kaannikkaiyaavathu: pojanapaliyaakap pataikkumporuttu ennnneyilae pisaintha melliya maavinaal nirainthathum, Parisuththa sthalaththin sekkal kanakkaaka noottaுmuppathu sekkal niraiyullathumaana oru velliththaalamum, elupathu sekkal niraiyulla oru vellikkalamum aakiya ivviranndum,His offering was one silver charger, the weight whereof was an hundred and thirty shekels, one silver bowl of seventy shekels, after the shekel of the sanctuary; both of them full of fine flour mingled with oil for a meat offering:
38Thoopavarkkam niraintha paththuchchaேkkal niraiyulla ponninaal seytha oru thoopakaranntiyum,One golden spoon of ten shekels, full of incense:
39Sarvaanga thakanapaliyaaka oru kaalaiyum, oru aattukkadaavum, oru vayathaana oru aattukkuttiyum,One young bullock, one ram, one lamb of the first year, for a burnt offering:
40Paavanivaaranapaliyaaka oru vellaattukkadaavum,One kid of the goats for a sin offering:
41Samaathaanapaliyaaka iranndu maadukalum, ainthu aattukkadaakkalum, ainthu vellaattukkadaakkalum, oru vayathaana ainthu aattukkuttikalumae; ithu soorishathaayin kumaaranaakiya seluூmiyaelin kaannikkai.And for a sacrifice of peace offerings, two oxen, five rams, five he goats, five lambs of the first year: this was the offering of Shelumiel the son of Zurishaddai.
42Aaraam naalil thaekuvaelin kumaaranaakiya eliyaasaap ennum kaath puththirarin pirapu kaannikkai seluththinaan.On the sixth day Eliasaph the son of Deuel, prince of the children of Gad, offered:
43Avan kaannikkaiyaavathu: pojanapaliyaakap pataikkumporuttu ennnneyilae pisaintha melliya maavinaal nirainthathum, Parisuththa sthalaththin sekkal kanakkaaka noottaுmuppathu sekkal niraiyullathumaana oru velliththaalamum, elupathu sekkal niraiyulla oru vellikkalamum aakiya ivviranndum,His offering was one silver charger of the weight of an hundred and thirty shekels, a silver bowl of seventy shekels, after the shekel of the sanctuary; both of them full of fine flour mingled with oil for a meat offering:
44Thoopavarkkam niraintha paththuchchaேkkal niraiyulla ponninaal seytha oru thoopakaranntiyum,One golden spoon of ten shekels, full of incense:
45Sarvaanga thakanapaliyaaka oru kaalaiyum, oru aattukkadaavum, oru vayathaana oru aattukkuttiyum,One young bullock, one ram, one lamb of the first year, for a burnt offering:
46Paavanivaaranapaliyaaka oru vellaattukkadaavum,One kid of the goats for a sin offering:
47Samaathaanapaliyaaka iranndu maadukalum ainthu aattukkadaakkalum, ainthu vellaattukkadaakkalum oru vayathaana ainthu aattukkuttikalumae; ithu thaekuvaelin kumaaranaakiya eliyaasaapin kaannikkai.And for a sacrifice of peace offerings, two oxen, five rams, five he goats, five lambs of the first year: this was the offering of Eliasaph the son of Deuel.
48Aelaam naalil ammiyoothin kumaaranaakiya elishaamaa ennum eppiraayeem puththirarin pirapu kaannikkai seluththinaan.On the seventh day Elishama the son of Ammihud, prince of the children of Ephraim, offered:
49Avan kaannikkaiyaavathu: pojanapaliyaakap pataikkumporuttu ennnneyilae pisaintha melliya maavinaal nirainthathum, Parisuththa sthalaththin sekkal kanakkaaka noottaுmuppathu sekkal niraiyullathumaana oru velliththaalamum, elupathu sekkal niraiyulla oru vellikkalamum aakiya ivviranndum,His offering was one silver charger, the weight whereof was an hundred and thirty shekels, one silver bowl of seventy shekels, after the shekel of the sanctuary; both of them full of fine flour mingled with oil for a meat offering:
50Thoopavarkkam niraintha paththuchchaேkkal niraiyulla ponninaal seytha oru thoopakaranntiyum,One golden spoon of ten shekels, full of incense:
51Sarvaanga thakanapaliyaaka oru kaalaiyum, oru aattukkadaavum, oru vayathaana oru aattukkuttiyum,One young bullock, one ram, one lamb of the first year, for a burnt offering:
52Paavanivaarana paliyaaka oru vellaattukkadaavum,One kid of the goats for a sin offering:
53Samaathaanapaliyaaka iranndu maadukalum, ainthu aattukkadaakkalum, ainthu vellaattukkadaakkalum, oru vayathaana ainthu aattukkuttikalumae; ithu ammiyoothin kumaaranaakiya elishaamaavin kaannikkai.And for a sacrifice of peace offerings, two oxen, five rams, five he goats, five lambs of the first year: this was the offering of Elishama the son of Ammihud.
54Ettam naalil pethaasoorin kumaaranaakiya kamaaliyael ennum manaase puththirarin pirapu kaannikkai seluththinaan.On the eighth day offered Gamaliel the son of Pedahzur, prince of the children of Manasseh:
55Avan kaannikkaiyaavathu: pojanapaliyaakap pataikkumporuttu ennnney pisaintha melliya maavinaal nirainthathum, Parisuththa sthalaththin sekkal kanakkaaka noottaுmuppathu sekkal niraiyullathumaana oru velliththaalamum, elupathu sekkal niraiyulla oru vellikkalamum aakiya ivviranndum,His offering was one silver charger of the weight of an hundred and thirty shekels, one silver bowl of seventy shekels, after the shekel of the sanctuary; both of them full of fine flour mingled with oil for a meat offering:
56Thoopavarkkam niraintha paththuchchaேkkal niraiyulla ponninaal seytha oru thoopakaranntiyum,One golden spoon of ten shekels, full of incense:
57Sarvaanga thakanapaliyaaka oru kaalaiyum, oru aattukkadaavum, oru vayathaana oru aattukkuttiyum,One young bullock, one ram, one lamb of the first year, for a burnt offering:
58Paavanivaaranapaliyaaka oru vellaattukkadaavum,One kid of the goats for a sin offering:
59Samaathaanapaliyaaka iranndu maadukalum, ainthu aattukkadaakkalum, ainthu vellaattukkadaakkalum, oru vayathaana ainthu aattukkuttikalumae; ithu pethaasoorin kumaaranaakiya kamaaliyaelin kaannikkai.And for a sacrifice of peace offerings, two oxen, five rams, five he goats, five lambs of the first year: this was the offering of Gamaliel the son of Pedahzur.
60Onpathaam naalil geetheyonin kumaaranaakiya apeethaan ennum penyameen puththirarin pirapu kaannikkai seluththinaan.On the ninth day Abidan the son of Gideoni, prince of the children of Benjamin, offered:
61Avan kaannikkaiyaavathu: pojanapaliyaakap pataikkumporuttu ennnneyilae pisaintha melliya maavinaal nirainthathum, Parisuththa sthalaththin sekkal kanakkaaka noottaுmuppathu sekkal niraiyullathumaana oru velliththaalamum, elupathu sekkal niraiyulla oru vellikkalamum aakiya ivviranndum,His offering was one silver charger, the weight whereof was an hundred and thirty shekels, one silver bowl of seventy shekels, after the shekel of the sanctuary; both of them full of fine flour mingled with oil for a meat offering:
62Thoopavarkkam niraintha paththuchchaேkkal niraiyulla ponninaal seytha oru thoopakaranntiyum,One golden spoon of ten shekels, full of incense:
63Sarvaanga thakanapaliyaaka oru kaalaiyum, oru aattukkadaavum, oru vayathaana oru aattukkuttiyum,One young bullock, one ram, one lamb of the first year, for a burnt offering:
64Paavanivaaranapaliyaaka oru vellaattukkadaavum,One kid of the goats for a sin offering:
65Samaathaanapaliyaaka iranndu maadukalum, ainthu aattukkadaakkalum, ainthu vellaattukkadaakkalum, oru vayathaana ainthu aattukkuttikalumae; ithu geetheyonin kumaaranaakiya apeethaanin kaannikkai.And for a sacrifice of peace offerings, two oxen, five rams, five he goats, five lambs of the first year: this was the offering of Abidan the son of Gideoni.
66Paththaam naalil ammishathaayin kumaaranaakiya akiyaeser ennum thaann puththirarin pirapu kaannikkai seluththinaan.On the tenth day Ahiezer the son of Ammishaddai, prince of the children of Dan, offered:
67Avan kaannikkaiyaavathu: pojanapaliyaakap pataikkumporuttu ennnneyilae pisaintha melliya maavinaal nirainthathum, Parisuththa sthalaththin sekkal kanakkaaka noottaுmuppathu sekkal niraiyullathumaana oru velliththaalamum, elupathu sekkal niraiyulla oru vellikkalamum aakiya ivviranndum,His offering was one silver charger, the weight whereof was an hundred and thirty shekels, one silver bowl of seventy shekels, after the shekel of the sanctuary; both of them full of fine flour mingled with oil for a meat offering:
68Thoopavarkkam niraintha paththuchchaேkkal niraiyulla ponninaal seytha oru thoopakaranntiyum,One golden spoon of ten shekels, full of incense:
69Sarvaanga thakanapaliyaaka oru kaalaiyum, oru aattukkadaavum, oru vayathaana oru aattukkuttiyum,One young bullock, one ram, one lamb of the first year, for a burnt offering:
70Paavanivaaranapaliyaaka oru vellaattukkadaavum,One kid of the goats for a sin offering:
71Samaathaanapaliyaaka iranndu maadukalum, ainthu aattukkadaakkalum, ainthu vellaattukkadaakkalum, oru vayathaana ainthu aattukkuttikalumae; ithu ammishathaayin kumaaranaakiya akiyaeserin kaannikkai.And for a sacrifice of peace offerings, two oxen, five rams, five he goats, five lambs of the first year: this was the offering of Ahiezer the son of Ammishaddai.
72Pathinoraam naalil okiraanin kumaaranaakiya paakiyael ennum aaser puththirarin pirapu kaannikkai seluththinaan.On the eleventh day Pagiel the son of Ocran, prince of the children of Asher, offered:
73Avan kaannikkaiyaavathu: pojanapaliyaakap pataikkumporuttu ennnneyilae pisaintha melliya maavinaal nirainthathum, Parisuththa sthalaththin sekkal kanakkaaka noottaுmuppathu sekkal niraiyullathumaana oru velliththaalamum, elupathu sekkal niraiyulla oru vellikkalamum aakiya ivviranndum,His offering was one silver charger, the weight whereof was an hundred and thirty shekels, one silver bowl of seventy shekels, after the shekel of the sanctuary; both of them full of fine flour mingled with oil for a meat offering:
74Thoopavarkkam niraintha paththuchchaேkkal niraiyulla ponninaal seytha oru thoopakaranntiyum,One golden spoon of ten shekels, full of incense:
75Sarvaanga thakanapaliyaaka oru kaalaiyum, oru aattukkadaavum, oru vayathaana oru aattukkuttiyum,One young bullock, one ram, one lamb of the first year, for a burnt offering:
76Paavanivaaranapaliyaaka oru vellaattukkadaavum,One kid of the goats for a sin offering:
77Samaathaanapaliyaaka iranndu maadukalum, ainthu aattukkadaakkalum, ainthu vellaattukkadaakkalum, oru vayathaana ainthu aattukkuttikalumae; ithu okiraanin kumaaranaakiya paakiyaelin kaannikkai.And for a sacrifice of peace offerings, two oxen, five rams, five he goats, five lambs of the first year: this was the offering of Pagiel the son of Ocran.
78Panniranndaam naalil aenaanin kumaaranaakiya ageeraa ennum napthali puththirarin pirapu kaannikkai seluththinaan.On the twelfth day Ahira the son of Enan, prince of the children of Naphtali, offered:
79Avan kaannikkaiyaavathu: pojanapaliyaakap pataikkumporuttu ennnneyilae pisaintha melliya maavinaal nirainthathum, Parisuththa sthalaththin sekkal kanakkaaka noottaுmuppathu sekkal niraiyullathumaana oru velliththaalamum, elupathu sekkal niraiyulla oraρ veӠύliՠύkalamum aakiya ivviranndum,His offering was one silver charger, the weight whereof was an hundred and thirty shekels, one silver bowl of seventy shekels, after the shekel of the sanctuary; both of them full of fine flour mingled with oil for a meat offering:
80Thoopavarkkam niraintha paththuchchaேkkal niraiyulla ponninaal seytha oru thoopakaranntiyum,One golden spoon of ten shekels, full of incense:
81Sarvaanga thakanapaliyaaka oru kaalaiyum, oru aattukkadaavum, oru vayathaana aattukkuttiyum,One young bullock, one ram, one lamb of the first year, for a burnt offering:
82Paavanivaaranapaliyaaka oru vellaattukkadaavum,One kid of the goats for a sin offering:
83Samaathaanapaliyaaka iranndu maadukalum, ainthu aattukkadaakkalum, ainthu vellaattukkadaakkalum, oru vayathaana ainthu aattukkuttikalumae; ithu aenaanin kumaaranaakiya ageeraavin kaannikkai.And for a sacrifice of peace offerings, two oxen, five rams, five he goats, five lambs of the first year: this was the offering of Ahira the son of Enan.
84Palipeedam apishaekampannnappattapothu, Israel pirapukkalaal seyyappatta pirathishtaiyaavathu velliththaalangal panniranndu, vellikkalangal panniranndu, pon thoopakaranntikal panniranndu.This was the dedication of the altar, in the day when it was anointed, by the princes of Israel: twelve chargers of silver, twelve silver bowls, twelve spoons of gold:
85Ovvoru velliththaalam noottaுmuppathu sekkal niraiyum, ovvoru kalam elupathu sekkal niraiyumaaka, inthap paaththirangalin velliyellaam Parisuththa sthalaththin sekkal kanakkinpati iranndaayiraththu naanooraு sekkal niraiyaayirunthathu.Each charger of silver weighing an hundred and thirty shekels, each bowl seventy: all the silver vessels weighed two thousand and four hundred shekels, after the shekel of the sanctuary:
86Thoopavarkkam niraintha pon thoopakaranntikal panniranndu, ovvontu Parisuththa sthalaththin sekkal kanakkinpati paththuchchaேkkal niraiyaaka, thoopakaranntikalin ponnellaam noottirupathu sekkal niraiyaayirunthathu.The golden spoons were twelve, full of incense, weighing ten shekels apiece, after the shekel of the sanctuary: all the gold of the spoons was an hundred and twenty shekels.
87Sarvaanga thakanapaliyaakach seluththappatta kaalaikalellaam panniranndu, aattukkadaakkal panniranndu, oru vayathaana aattukkuttikal panniranndu, avaikalukkaduththa pojanapalikalumkoodach seluththappattathu; paavanivaaranapaliyaakach seluththappatta vellaattukkadaakkal panniranndu.All the oxen for the burnt offering were twelve bullocks, the rams twelve, the lambs of the first year twelve, with their meat offering: and the kids of the goats for sin offering twelve.
88Samaathaana paliyaakach seluththappatta kaalaikalellaam irupaththunaanku; aattukkadaakkal araுpathu, vellaattukkadaakkal araுpathu, oru vayathaanaaattukkuttikal araுpathu; palipeedam apishaekampannnappatta pinpu seyyappatta athin pirathishtai ithuvae.And all the oxen for the sacrifice of the peace offerings were twenty and four bullocks, the rams sixty, the he goats sixty, the lambs of the first year sixty. This was the dedication of the altar, after that it was anointed.