எண்ணாகமம் 7

Numbers 7:88 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 7:88
சமாதான பலியாகச் செலுத்தப்பட்ட காளைகளெல்லாம் இருபத்துநான்கு; ஆட்டுக்கடாக்கள் அறுபது, வெள்ளாட்டுக்கடாக்கள் அறுபது, ஒரு வயதானஆட்டுக்குட்டிகள் அறுபது; பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்ட பின்பு செய்யப்பட்ட அதின் பிரதிஷ்டை இதுவே.

Tamil Indian Revised Version
சமாதானபலியாகச் செலுத்தப்பட்ட காளைகளெல்லாம் இருபத்துநான்கு; ஆட்டுக்கடாக்கள் அறுபது, வெள்ளாட்டுக் கடாக்கள் அறுபது; ஒருவயதுடைய ஆட்டுக்குட்டிகள் அறுபது; பலிபீடம் அபிஷேகம்செய்யப்பட்ட பின்பு செய்யப்பட்ட அதின் பிரதிஷ்டை இதுவே.

Tamil Easy Reading Version
சமாதானப் பலிக்குப் பயன்படுத்துவதற்காகத் தலைவர்கள் மிருகங்களைக் கொண்டு வந்தனர். அவற்றின் எண்ணிக்கையானது 24 காளைகள், 60 ஆட்டுக் கடாக்கள், 60 வெள்ளாட்டுக் கடாக்கள், 60 ஒரு வயதான ஆண் ஆட்டுக்குட்டிகள் என இருந்தன. இவ்வாறு மோசே பலிபீடத்தை அபிஷேகம் செய்த பிறகு, அவர்கள் அதனை அர்ப்பணம் செய்தனர்.

Thiru Viviliam
நல்லுறவுப் பலி செலுத்துவதற்கான மொத்தக் கால்நடைகள்; காளைகள் இருபத்துநான்கு, ஆட்டுக்கிடாய்கள் அறுபது, வெள்ளாட்டுக் கிடாய்கள் அறுபது, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் அறுபது, பலிபீடம் திருப்பொழிவு செய்யப்பட்டபின் அதன் அர்ப்பண காணிக்கை இதுவே.

Roman Transliteration
Samaathaana paliyaakach seluththappatta kaalaikalellaam irupaththunaanku; aattukkadaakkal araுpathu, vellaattukkadaakkal araுpathu, oru vayathaanaaattukkuttikal araுpathu; palipeedam apishaekampannnappatta pinpu seyyappatta athin pirathishtai ithuvae.

Numbers 7:88 in Other Translations

King James Version (KJV)
And all the oxen for the sacrifice of the peace offerings were twenty and four bullocks, the rams sixty, the he goats sixty, the lambs of the first year sixty. This was the dedication of the altar, after that it was anointed.

American Standard Version (ASV)
and all the oxen for the sacrifice of peace-offerings twenty and four bullocks, the rams sixty, the he-goats sixty, the he-lambs a year old sixty. This was the dedication of the altar, after that it was anointed.

Bible in Basic English (BBE)
And all the oxen for the peace-offerings, twenty-four oxen, the male sheep sixty, and the he-goats sixty, the he-lambs of the first year sixty. This was given for the altar after the holy oil was put on it.

Darby English Bible (DBY)
And all the cattle for the sacrifice of the peace-offering was: twenty-four bullocks, sixty rams, sixty he-goats, sixty yearling lambs. This was the dedication-gift of the altar, after it had been anointed.

Webster's Bible (WBT)
And all the oxen for the sacrifice of the peace-offerings were twenty and four bullocks, the rams sixty, the he-goats sixty, the lambs of the first year sixty. This was the dedication of the altar, after it was anointed.

World English Bible (WEB)
and all the oxen for the sacrifice of peace offerings twenty-four bulls, the rams sixty, the male goats sixty, the male lambs a year old sixty. This was the dedication of the altar, after it was anointed.

Young's Literal Translation (YLT)
and all the oxen for the sacrifice of the peace-offerings `are' twenty and four bullocks, rams sixty, he-goats sixty, lambs, sons of a year, sixty; this is the dedication of the altar, in the day of its being anointed.

எண்ணாகமம் Numbers 7:88

சமாதான பலியாகச் செலுத்தப்பட்ட காளைகளெல்லாம் இருபத்துநான்கு; ஆட்டுக்கடாக்கள் அறுபது, வெள்ளாட்டுக்கடாக்கள் அறுபது, ஒரு வயதானஆட்டுக்குட்டிகள் அறுபது; பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்ட பின்பு செய்யப்பட்ட அதின் பிரதிஷ்டை இதுவே.

And all the oxen for the sacrifice of the peace offerings were twenty and four bullocks, the rams sixty, the he goats sixty, the lambs of the first year sixty. This was the dedication of the altar, after that it was anointed.

And all וְכֹ֞ל kōl kole
the oxen בְּקַ֣ר׀ bāqār ba-KAHR
for the sacrifice זֶ֣בַח zebaḥ zeh-VAHK
of the peace offerings הַשְּׁלָמִ֗ים šelem sheh-LEM
twenty עֶשְׂרִ֣ים ʿeśrîm es-REEM
and four וְאַרְבָּעָה֮ ʾarbaʿ ar-BA
bullocks, פָּרִים֒ par pahr
the rams אֵילִ֤ם ʾayil ah-YEEL
sixty, שִׁשִּׁים֙ šiššîm shee-SHEEM
the he goats עַתֻּדִ֣ים ʿattûd ah-TOOD
sixty, שִׁשִּׁ֔ים šiššîm shee-SHEEM
the lambs כְּבָשִׂ֥ים kebeś keh-VES
of the first בְּנֵֽי bēn bane
year שָׁנָ֖ה šāne sha-NEH
sixty. שִׁשִּׁ֑ים šiššîm shee-SHEEM
This זֹ֚את zōt zote
the dedication חֲנֻכַּ֣ת ḥănukkâ huh-noo-KA
of the altar, הַמִּזְבֵּ֔חַ mizbēaḥ meez-BAY-ak
after that אַֽחֲרֵ֖י ʾaḥar ah-HAHR
it was anointed. הִמָּשַׁ֥ח māšaḥ ma-SHAHK
אֹתֽוֹ׃ ʾēt ate



Read Full Chapter : Numbers 7