எண்ணாகமம் 7

Numbers 7:86 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 7:86
தூபவர்க்கம் நிறைந்த பொன் தூபகரண்டிகள் பன்னிரண்டு, ஒவ்வொன்று பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி பத்துச்சேக்கல் நிறையாக, தூபகரண்டிகளின் பொன்னெல்லாம் நூற்றிருபது சேக்கல் நிறையாயிருந்தது.

Tamil Indian Revised Version
தூபவர்க்கம் நிறைந்த பொன் தூபகரண்டிகள் பன்னிரண்டு, ஒவ்வொன்று பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி பத்துச்சேக்கல் நிறையாக, தூப கரண்டிகளின் பொன்னெல்லாம் நூற்றிருபது சேக்கல் நிறையாக இருந்தது.

Tamil Easy Reading Version
நறுமணப் பொருட்கள் நிறைந்த 12 தங்கக் கரண்டிகளும், ஒவ்வொன்றும் 4 அவுன்ஸ் உடையதாக இருந்தது. அந்த 12 தங்கக் கரண்டிகளும் சேர்ந்து 3 பவுண்டு அதிகாரப் பூர்வமான அளவு எடையுள்ளதாக இருந்தன.

Thiru Viviliam
தூபம் நிறைந்திருந்த பொன் பாத்திரங்கள் பன்னிரண்டு; தூயகச் செக்கேலின்படி ஒவ்வொன்றின் நிறை நூற்றுப் பதினைந்து கிராம். ஆக, பொன் பாத்திரங்கள் அனைத்தின் நிறை ஒரு கிலோ முந்நூற்றி எண்பது கிராம்.

Roman Transliteration
Thoopavarkkam niraintha pon thoopakaranntikal panniranndu, ovvontu Parisuththa sthalaththin sekkal kanakkinpati paththuchchaேkkal niraiyaaka, thoopakaranntikalin ponnellaam noottirupathu sekkal niraiyaayirunthathu.

Numbers 7:86 in Other Translations

King James Version (KJV)
The golden spoons were twelve, full of incense, weighing ten shekels apiece, after the shekel of the sanctuary: all the gold of the spoons was an hundred and twenty shekels.

American Standard Version (ASV)
the twelve golden spoons, full of incense, `weighing' ten `shekels' apiece, after the shekel of the sanctuary; all the gold of the spoons a hundred and twenty `shekels';

Bible in Basic English (BBE)
The weight of the twelve gold spoons of spice for burning was ten shekels for every one, by the scale of the holy place; all the gold of the spoons was a hundred and twenty shekels;

Darby English Bible (DBY)
twelve golden cups full of incense, each cup of ten [shekels], according to the shekel of the sanctuary: all the gold of the cups, a hundred and twenty [shekels].

Webster's Bible (WBT)
The golden spoons were twelve, full of incense, weighing ten shekels apiece, after the shekel of the sanctuary: all the gold of the spoons was a hundred and twenty shekels.

World English Bible (WEB)
the twelve golden ladles, full of incense, weighing ten shekels apiece, after the shekel of the sanctuary; all the gold of the ladles weighed one hundred twenty shekels;

Young's Literal Translation (YLT)
Golden spoons `are' twelve, full of perfume; ten `shekels' each spoon, by the shekel of the sanctuary; all the gold of the spoons `is' a hundred and twenty `shekels';

எண்ணாகமம் Numbers 7:86

தூபவர்க்கம் நிறைந்த பொன் தூபகரண்டிகள் பன்னிரண்டு, ஒவ்வொன்று பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி பத்துச்சேக்கல் நிறையாக, தூபகரண்டிகளின் பொன்னெல்லாம் நூற்றிருபது சேக்கல் நிறையாயிருந்தது.

The golden spoons were twelve, full of incense, weighing ten shekels apiece, after the shekel of the sanctuary: all the gold of the spoons was an hundred and twenty shekels.

spoons כַּפּ֨וֹת kap kahf
The golden זָהָ֤ב zāhāb za-HAHV
שְׁתֵּים šĕnayim sheh-na-YEEM
twelve, עֶשְׂרֵה֙ ʿāśār ah-SAHR
full מְלֵאֹ֣ת mālēʾ ma-LAY
of incense, קְטֹ֔רֶת qĕṭōret keh-toh-RET
ten עֲשָׂרָ֧ה ʿeśer eh-SER
עֲשָׂרָ֛ה ʿeśer eh-SER
apiece, הַכַּ֖ף kap kahf
after the shekel בְּשֶׁ֣קֶל šeqel sheh-KEL
of the sanctuary: הַקֹּ֑דֶשׁ qōdeš koh-DESH
all כָּל kōl kole
the gold זְהַ֥ב zāhāb za-HAHV
of the spoons הַכַּפּ֖וֹת kap kahf
and twenty עֶשְׂרִ֥ים ʿeśrîm es-REEM
an hundred וּמֵאָֽה׃ mēʾâ may-AH



Read Full Chapter : Numbers 7