1கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:And the LORD spake unto Moses and unto Aaron, saying,
2லேவியின் புத்திரருக்குள்ளே இருக்கிற கோகாத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களில்,Take the sum of the sons of Kohath from among the sons of Levi, after their families, by the house of their fathers,
3ஆசரிப்புக் கூடாரத்திலே வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணி, தொகையிடுவாயாக.From thirty years old and upward even until fifty years old, all that enter into the host, to do the work in the tabernacle of the congregation.
4ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரரின் பணிவிடை மகா பரிசுத்தமானவைகளுக்குரியது.This shall be the service of the sons of Kohath in the tabernacle of the congregation, about the most holy things:
5பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் வந்து, மறைவின் திரைச்சீலையை இறக்கி, அதினாலே சாட்சியின் பெட்டியை மூடி,And when the camp setteth forward, Aaron shall come, and his sons, and they shall take down the covering vail, and cover the ark of testimony with it:
6அதின்மேல் தகசுத்தோல் மூடியைப்போட்டு, அதின்மேல் முற்றிலும் நீலமான துப்பட்டியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,And shall put thereon the covering of badgers' skins, and shall spread over it a cloth wholly of blue, and shall put in the staves thereof.
7சமுகத்தப்ப மேஜையின்மேல் நீலத் துப்பட்டியை விரித்து, தட்டுகளையும் தூபக்கரண்டிகளையும் கிண்ணங்களையும் மூடுகிற தட்டுகளையும் அதின்மேல் வைப்பார்களாக; நித்திய அப்பமும் அதின்மேல் இருக்கக்கடவது.And upon the table of showbread they shall spread a cloth of blue, and put thereon the dishes, and the spoons, and the bowls, and covers to cover withal: and the continual bread shall be thereon:
8அவைகளின்மேல் அவர்கள் சிவப்புத் துப்பட்டியை விரித்து, அதைத் தகசுத்தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,And they shall spread upon them a cloth of scarlet, and cover the same with a covering of badgers' skins, and shall put in the staves thereof.
9இளநீலத் துப்பட்டியை எடுத்து, குத்துவிளக்குத்தண்டையும், அதின் அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், அதற்குரிய எண்ணெய்ப் பாத்திரங்களையும் மூடி,And they shall take a cloth of blue, and cover the candlestick of the light, and his lamps, and his tongs, and his snuffdishes, and all the oil vessels thereof, wherewith they minister unto it:
10அதையும் அதற்கடுத்த தட்டுமுட்டுகள் யாவையும் தகசுத்தோல் மூடிக்குள்ளே போட்டு, அதை ஒரு தண்டிலே கட்டி,And they shall put it and all the vessels thereof within a covering of badgers' skins, and shall put it upon a bar.
11பொற்பீடத்தின்மேல் இளநீலத் துப்பட்டியை விரித்து, அதைத் தகசுத்தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,And upon the golden altar they shall spread a cloth of blue, and cover it with a covering of badgers' skins, and shall put to the staves thereof:
12பரிசுத்த ஸ்தலத்தில் வழங்கும் ஆராதனைக்கேற்ற சகல தட்டுமுட்டுகளையும் எடுத்து, இளநீலத் துப்பட்டியிலே போட்டு, தகசுத்தோல் மூடியினால் மூடி, தண்டின்மேல் கட்டி,And they shall take all the instruments of ministry, wherewith they minister in the sanctuary, and put them in a cloth of blue, and cover them with a covering of badgers' skins, and shall put them on a bar:
13பலிபீடத்தைச் சாம்பலற விளக்கி, அதின்மேல் இரத்தாம்பரத் துப்பட்டியை விரித்து,And they shall take away the ashes from the altar, and spread a purple cloth thereon:
14அதின்மேல் ஆராதனைக்கேற்ற சகல பணிமுட்டுகளாகிய கலசங்களையும், முள்துறடுகளையும், சாம்பல் எடுக்கும் கரண்டிகளையும், கலசங்களையும், பலிபீடத்திற்கடுத்த எல்லாப் பாத்திரங்களையும், அதின்மேல் வைத்து, அதின்மேல் தகசுத்தோல் மூடியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சக்கடவர்கள்.And they shall put upon it all the vessels thereof, wherewith they minister about it, even the censers, the fleshhooks, and the shovels, and the basins, all the vessels of the altar; and they shall spread upon it a covering of badgers' skins, and put to the staves of it.
15பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய சகல பணிமுட்டுகளையும் மூடித் தீர்ந்தபின்பு, கோகாத் புத்திரர் அதை எடுத்துக்கொண்டுபோகிறதற்கு வரக்கடவர்கள்; அவர்கள் சாகாதபடிக்குப் பரிசுத்தமானதைத் தொடாதிருக்கக்கடவர்கள்; ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரர் சுமக்கும் சுமை இதுவே.And when Aaron and his sons have made an end of covering the sanctuary, and all the vessels of the sanctuary, as the camp is to set forward; after that, the sons of Kohath shall come to bear it: but they shall not touch any holy thing, lest they die. These things are the burden of the sons of Kohath in the tabernacle of the congregation.
16ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார், விளக்குக்கு எண்ணெயையும், சுகந்த தூபவர்க்கத்தையும், தினந்தோறும் இடும் போஜனபலியையும், அபிஷேக தைலத்தையும், வாசஸ்தலம் முழுவதையும், அதிலுள்ள யாவையும், பரிசுத்தஸ்தலத்தையும் அதின் பணிமுட்டுகளையும், விசாரிக்கக்கடவன் என்றார்.And to the office of Eleazar the son of Aaron the priest pertaineth the oil for the light, and the sweet incense, and the daily meat offering, and the anointing oil, and the oversight of all the tabernacle, and of all that therein is, in the sanctuary, and in the vessels thereof.
17கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:And the LORD spake unto Moses and unto Aaron saying,
18லேவியருக்குள்ளே கோகாத் வம்சமாகிய கோத்திரத்தார் அழிந்துபோகாதபடி பாருங்கள்.Cut ye not off the tribe of the families of the Kohathites from among the Levites:
19அவர்கள் மகா பரிசுத்தமானவைகளைக் கிட்டுகையில், சாகாமல் உயிரோடிருக்கும்படிக்கு, நீங்கள் அவர்களுக்காகச் செய்யவேண்டியதாவது:But thus do unto them, that they may live, and not die, when they approach unto the most holy things: Aaron and his sons shall go in, and appoint them every one to his service and to his burden:
20ஆரோனும் அவன் குமாரரும் வந்து, அவர்களில் அவனவனை அவனவன் செய்யும் வேலைக்கும் அவனவன் சுமக்கும் சுமைக்கும் நியமிக்கக்கடவர்கள்; அவர்களோ சாகாதபடிக்குப் பரிசுத்தமானவைகள் மூடப்படும்போது பார்க்கிறதற்கு உட்பிரவேசியாமல் இருப்பார்களாக என்றார்.But they shall not go in to see when the holy things are covered, lest they die.
21பின்னும், கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
22கெர்சோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க,Take also the sum of the sons of Gershon, throughout the houses of their fathers, by their families;
23முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணி, தொகை ஏற்றுவாயாக.From thirty years old and upward until fifty years old shalt thou number them; all that enter in to perform the service, to do the work in the tabernacle of the congregation.
24பணிவிடை செய்கிறதிலும் சுமக்கிறதிலும் கெர்சோன் வம்சத்தாரின் வேலையாவது:This is the service of the families of the Gershonites, to serve, and for burdens:
25அவர்கள் வாசஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் உரிய தொங்குதிரையையும், மூடியையும், அவைகளின்மேல் இருக்கிற தகசுத்தோல் மூடியையும், ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவையும்,And they shall bear the curtains of the tabernacle, and the tabernacle of the congregation, his covering, and the covering of the badgers' skins that is above upon it, and the hanging for the door of the tabernacle of the congregation,
26பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், வாசஸ்தலத்தண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தினுடைய வாசல் தொங்குதிரையையும், அவைகளின் கயிறுகளையும், அவைகளின் வேலைக்கடுத்த கருவிகள் யாவையும் சுமந்து, அவைகளுக்காகச் செய்யவேண்டிய யாவையும் செய்யக்கடவர்கள்.And the hangings of the court, and the hanging for the door of the gate of the court, which is by the tabernacle and by the altar round about, and their cords, and all the instruments of their service, and all that is made for them: so shall they serve.
27கெர்சோன் புத்திரர் சுமக்கவேண்டிய சுமைகளும் செய்யவேண்டிய பணிவிடைகளாகிய சகல வேலைகளும் ஆரோனும் அவன் குமாரரும் சொல்லுகிறபடியே செய்யவேண்டும், அவர்கள் சுமக்கவேண்டிய சகல சுமைகளையும் நீங்கள் நியமித்து, அவர்களிடத்தில் ஒப்புவியுங்கள்.At the appointment of Aaron and his sons shall be all the service of the sons of the Gershonites, in all their burdens, and in all their service: and ye shall appoint unto them in charge all their burdens.
28கெர்சோன் புத்திரரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடை இதுதான்; அவர்களை வேலைகொள்ளும் விசாரணை, ஆசாரியனாகிய ஆரோரின் குமாரன் இத்தாமாருடைய கைக்குள் இருக்கவேண்டும்.This is the service of the families of the sons of Gershon in the tabernacle of the congregation: and their charge shall be under the hand of Ithamar the son of Aaron the priest.
29மெராரி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க,As for the sons of Merari, thou shalt number them after their families, by the house of their fathers;
30முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணக்கடவாய்.From thirty years old and upward even unto fifty years old shalt thou number them, every one that entereth into the service, to do the work of the tabernacle of the congregation.
31ஆசரிப்புக் கூடாரத்தில் அவர்கள் செய்யும் எல்லாப் பணிவிடைக்கும் அடுத்த காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும்,And this is the charge of their burden, according to all their service in the tabernacle of the congregation; the boards of the tabernacle, and the bars thereof, and the pillars thereof, and sockets thereof,
32சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தின் தூண்களும், அவைகளின் பாதங்களும், முளைகளும், கயிறுகளும், அவைகளின் சகல கருவிகளும், அவற்றிற்கு அடுத்த மற்றெல்லா வேலையும்தானே; அவர்கள் சுமந்து காவல்காக்கும்படி ஒப்புவிக்கப்படுகிறவைகளைப் பேர்பேராக எண்ணக்கடவீர்கள்.And the pillars of the court round about, and their sockets, and their pins, and their cords, with all their instruments, and with all their service: and by name ye shall reckon the instruments of the charge of their burden.
33ஆசாரியனாகிய ஆரோனுடைய குமாரனான இத்தாமாருடைய கைக்குள்ளாக மெராரி புத்திரரின் வம்சத்தாரர் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு அடுத்த எல்லா வேலையும் இதுவே என்றார்.This is the service of the families of the sons of Merari, according to all their service, in the tabernacle of the congregation, under the hand of Ithamar the son of Aaron the priest.
34அப்படியே மோசேயும் ஆரோனும் சபையின் பிரபுக்களும் கோகாத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களின்படி ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க,And Moses and Aaron and the chief of the congregation numbered the sons of the Kohathites after their families, and after the house of their fathers,
35முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணினார்கள்.From thirty years old and upward even unto fifty years old, every one that entereth into the service, for the work in the tabernacle of the congregation:
36அவர்கள் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பதுபேர்.And those that were numbered of them by their families were two thousand seven hundred and fifty.
37கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, மோசேயினாலும் ஆரோனாலும் கோகாத் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்கிறதற்காக, எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லாரும் இவர்களே.These were they that were numbered of the families of the Kohathites, all that might do service in the tabernacle of the congregation, which Moses and Aaron did number according to the commandment of the LORD by the hand of Moses.
38கெர்சோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க,And those that were numbered of the sons of Gershon, throughout their families, and by the house of their fathers,
39முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரும் எண்ணப்பட்டார்கள்.From thirty years old and upward even unto fifty years old, every one that entereth into the service, for the work in the tabernacle of the congregation,
40அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அவரவர் குடும்பத்தின்படிக்கும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும் இரண்டாயிரத்து அறுநூற்று முப்பதுபேர்.Even those that were numbered of them, throughout their families, by the house of their fathers, were two thousand and six hundred and thirty.
41மோசேயினாலும் ஆரோனாலும் கர்த்தர் கட்டளையிட்டபடியே கெர்சோன் புத்திரரின் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலைசெய்ய எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லாரும் இவர்களே.These are they that were numbered of the families of the sons of Gershon, of all that might do service in the tabernacle of the congregation, whom Moses and Aaron did number according to the commandment of the LORD.
42மெராரி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க,And those that were numbered of the families of the sons of Merari, throughout their families, by the house of their fathers,
43முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுள்ளவர்கள் எல்லாரும் எண்ணப்பட்டார்கள்.From thirty years old and upward even unto fifty years old, every one that entereth into the service, for the work in the tabernacle of the congregation,
44அவர்களில் எண்ணப்பட்டவர்கள் தங்கள் குடும்பங்களின்படியே மூவாயிரத்து இருநூறுபேர்.Even those that were numbered of them after their families, were three thousand and two hundred.
45கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே மோசேயினாலும் ஆரோனாலும் மெராரி புத்திரரின் குடும்பத்தாரில் எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லாரும் இவர்களே.These be those that were numbered of the families of the sons of Merari, whom Moses and Aaron numbered according to the word of the LORD by the hand of Moses.
46லேவியருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களில் முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ளவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைவேலைக்கும் சுமையின் வேலைக்கும் உட்படத்தக்கவர்களும்,All those that were numbered of the Levites, whom Moses and Aaron and the chief of Israel numbered, after their families, and after the house of their fathers,
47மோசேயினாலும் ஆரோனாலும் இஸ்ரவேலின் பிரபுக்களாலும் எண்ணப்பட்டவர்களும் ஆகிய எல்லாரும்,From thirty years old and upward even unto fifty years old, every one that came to do the service of the ministry, and the service of the burden in the tabernacle of the congregation.
48எண்ணாயிரத்து ஐந்நூற்று எண்பதுபேராயிருந்தார்கள்.Even those that were numbered of them, were eight thousand and five hundred and fourscore,
49கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் தங்கள் தங்கள் பணிவிடைக்கென்றும் தங்கள் தங்கள் சுமைக்கென்றும் மோசேயினால் எண்ணப்பட்டார்கள்; இவ்விதமாய், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் அவனால் எண்ணப்பட்டார்கள்.According to the commandment of the LORD they were numbered by the hand of Moses, every one according to his service, and according to his burden: thus were they numbered of him, as the LORD commanded Moses.
1Karththar Mosesyaiyum aaronaiyum Nnokki:And the LORD spake unto Moses and unto Aaron, saying,
2Laeviyin puththirarukkullae irukkira kokaath puththirarutaiya pithaakkalin veettu vamsangalil,Take the sum of the sons of Kohath from among the sons of Levi, after their families, by the house of their fathers,
3Aasarippuk koodaaraththilae vaelaiseyyum senaikku utpadaththakka muppathu vayathumuthal aimpathu vayathuvaraikkumulla ellaaraiyum ennnni, thokaiyiduvaayaaka.From thirty years old and upward even until fifty years old, all that enter into the host, to do the work in the tabernacle of the congregation.
4Aasarippuk koodaaraththilae kokaath puththirarin pannivitai makaa Parisuththamaanavaikalukkuriyathu.This shall be the service of the sons of Kohath in the tabernacle of the congregation, about the most holy things:
5Paalayam purappadumpothu, aaronum avan kumaararum vanthu, maraivin thiraichchaீlaiyai irakki, athinaalae saatchiyin pettiyai mooti,And when the camp setteth forward, Aaron shall come, and his sons, and they shall take down the covering vail, and cover the ark of testimony with it:
6Athinmael thakasuththol mootiyaippottu, athinmael muttilum neelamaana thuppattiyai viriththu, athin thanndukalaip paaychchi,And shall put thereon the covering of badgers' skins, and shall spread over it a cloth wholly of blue, and shall put in the staves thereof.
7Samukaththappa maejaiyinmael neelath thuppattiyai viriththu, thattukalaiyum thoopakkaranntikalaiyum kinnnangalaiyum moodukira thattukalaiyum athinmael vaippaarkalaaka; niththiya appamum athinmael irukkakkadavathu.And upon the table of showbread they shall spread a cloth of blue, and put thereon the dishes, and the spoons, and the bowls, and covers to cover withal: and the continual bread shall be thereon:
8Avaikalinmael avarkal sivapputh thuppattiyai viriththu, athaith thakasuththol mootiyaal mooti, athin thanndukalaip paaychchi,And they shall spread upon them a cloth of scarlet, and cover the same with a covering of badgers' skins, and shall put in the staves thereof.
9Ilaneelath thuppattiyai eduththu, kuththuvilakkuththanntaiyum, athin akalkalaiyum, athin kaththarikalaiyum, saampal paaththirangalaiyum, atharkuriya ennnneyp paaththirangalaiyum mooti,And they shall take a cloth of blue, and cover the candlestick of the light, and his lamps, and his tongs, and his snuffdishes, and all the oil vessels thereof, wherewith they minister unto it:
10Athaiyum atharkaduththa thattumuttukal yaavaiyum thakasuththol mootikkullae pottu, athai oru thanntilae katti,And they shall put it and all the vessels thereof within a covering of badgers' skins, and shall put it upon a bar.
11Porpeedaththinmael ilaneelath thuppattiyai viriththu, athaith thakasuththol mootiyaal mooti, athin thanndukalaip paaychchi,And upon the golden altar they shall spread a cloth of blue, and cover it with a covering of badgers' skins, and shall put to the staves thereof:
12Parisuththa sthalaththil valangum aaraathanaikkaetta sakala thattumuttukalaiyum eduththu, ilaneelath thuppattiyilae pottu, thakasuththol mootiyinaal mooti, thanntinmael katti,And they shall take all the instruments of ministry, wherewith they minister in the sanctuary, and put them in a cloth of blue, and cover them with a covering of badgers' skins, and shall put them on a bar:
13Palipeedaththaich saampalara vilakki, athinmael iraththaamparath thuppattiyai viriththu,And they shall take away the ashes from the altar, and spread a purple cloth thereon:
14Athinmael aaraathanaikkaetta sakala pannimuttukalaakiya kalasangalaiyum, multhuradukalaiyum, saampal edukkum karanntikalaiyum, kalasangalaiyum, palipeedaththirkaduththa ellaap paaththirangalaiyum, athinmael vaiththu, athinmael thakasuththol mootiyai viriththu, athin thanndukalaip paaychchakkadavarkal.And they shall put upon it all the vessels thereof, wherewith they minister about it, even the censers, the fleshhooks, and the shovels, and the basins, all the vessels of the altar; and they shall spread upon it a covering of badgers' skins, and put to the staves of it.
15Paalayam purappadumpothu, aaronum avan kumaararum Parisuththa sthalaththaiyum athinutaiya sakala pannimuttukalaiyum mootith theernthapinpu, kokaath puththirar athai eduththukkonndupokiratharku varakkadavarkal; avarkal saakaathapatikkup Parisuththamaanathaith thodaathirukkakkadavarkal; aasarippuk koodaaraththilae kokaath puththirar sumakkum sumai ithuvae.And when Aaron and his sons have made an end of covering the sanctuary, and all the vessels of the sanctuary, as the camp is to set forward; after that, the sons of Kohath shall come to bear it: but they shall not touch any holy thing, lest they die. These things are the burden of the sons of Kohath in the tabernacle of the congregation.
16Aasaariyanaakiya aaronin kumaaran eleyaasaar, vilakkukku ennnneyaiyum, sukantha thoopavarkkaththaiyum, thinanthoraுm idum pojanapaliyaiyum, apishaeka thailaththaiyum, vaasasthalam muluvathaiyum, athilulla yaavaiyum, Parisuththasthalaththaiyum athin pannimuttukalaiyum, visaarikkakkadavan entar.And to the office of Eleazar the son of Aaron the priest pertaineth the oil for the light, and the sweet incense, and the daily meat offering, and the anointing oil, and the oversight of all the tabernacle, and of all that therein is, in the sanctuary, and in the vessels thereof.
17Karththar Mosesyaiyum aaronaiyum Nnokki:And the LORD spake unto Moses and unto Aaron saying,
18Laeviyarukkullae kokaath vamsamaakiya koththiraththaar alinthupokaathapati paarungal.Cut ye not off the tribe of the families of the Kohathites from among the Levites:
19Avarkal makaa Parisuththamaanavaikalaik kittukaiyil, saakaamal uyirotirukkumpatikku, neengal avarkalukkaakach seyyavaenntiyathaavathu:But thus do unto them, that they may live, and not die, when they approach unto the most holy things: Aaron and his sons shall go in, and appoint them every one to his service and to his burden:
20Aaronum avan kumaararum vanthu, avarkalil avanavanai avanavan seyyum vaelaikkum avanavan sumakkum sumaikkum niyamikkakkadavarkal; avarkalo saakaathapatikkup Parisuththamaanavaikal moodappadumpothu paarkkiratharku utpiravaesiyaamal iruppaarkalaaka entar.But they shall not go in to see when the holy things are covered, lest they die.
21Pinnum, Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
22Kerson puththirarutaiya pithaakkalin veettu vamsangalilum aasarippuk koodaaraththilae pannivitai vaelaiseyyum senaikku utpadaththakka,Take also the sum of the sons of Gershon, throughout the houses of their fathers, by their families;
23Muppathu vayathumuthal aimpathu vayathuvaraikkumulla ellaaraiyum ennnni, thokai aettaுvaayaaka.From thirty years old and upward until fifty years old shalt thou number them; all that enter in to perform the service, to do the work in the tabernacle of the congregation.
24Pannivitai seykirathilum sumakkirathilum kerson vamsaththaarin vaelaiyaavathu:This is the service of the families of the Gershonites, to serve, and for burdens:
25Avarkal vaasasthalaththukkum aasarippuk koodaaraththukkum uriya thonguthiraiyaiyum, mootiyaiyum, avaikalinmael irukkira thakasuththol mootiyaiyum, aasarippuk koodaaravaasal maraivaiyum,And they shall bear the curtains of the tabernacle, and the tabernacle of the congregation, his covering, and the covering of the badgers' skins that is above upon it, and the hanging for the door of the tabernacle of the congregation,
26Piraakaaraththin thonguthiraikalaiyum, vaasasthalaththanntaiyilum palipeedaththanntaiyilum suttilum irukkira piraakaaraththinutaiya vaasal thonguthiraiyaiyum, avaikalin kayiraுkalaiyum, avaikalin vaelaikkaduththa karuvikal yaavaiyum sumanthu, avaikalukkaakach seyyavaenntiya yaavaiyum seyyakkadavarkal.And the hangings of the court, and the hanging for the door of the gate of the court, which is by the tabernacle and by the altar round about, and their cords, and all the instruments of their service, and all that is made for them: so shall they serve.
27Kerson puththirar sumakkavaenntiya sumaikalum seyyavaenntiya pannivitaikalaakiya sakala vaelaikalum aaronum avan kumaararum sollukirapatiyae seyyavaenndum, avarkal sumakkavaenntiya sakala sumaikalaiyum neengal niyamiththu, avarkalidaththil oppuviyungal.At the appointment of Aaron and his sons shall be all the service of the sons of the Gershonites, in all their burdens, and in all their service: and ye shall appoint unto them in charge all their burdens.
28Kerson puththirarin vamsaththaar aasarippuk koodaaraththilae seyyum pannivitai ithuthaan; avarkalai vaelaikollum visaarannai, aasaariyanaakiya aarorin kumaaran iththaamaarutaiya kaikkul irukkavaenndum.This is the service of the families of the sons of Gershon in the tabernacle of the congregation: and their charge shall be under the hand of Ithamar the son of Aaron the priest.
29Meraari puththirarutaiya pithaakkalin veettu vamsangalilum aasarippuk koodaaraththilae pannivitai vaelaiseyyum senaikku utpadaththakka,As for the sons of Merari, thou shalt number them after their families, by the house of their fathers;
30Muppathu vayathumuthal aimpathu vayathuvaraikkumulla ellaaraiyum ennnakkadavaay.From thirty years old and upward even unto fifty years old shalt thou number them, every one that entereth into the service, to do the work of the tabernacle of the congregation.
31Aasarippuk koodaaraththil avarkal seyyum ellaap pannivitaikkum aduththa kaaval visaarippaavathu: vaasasthalaththin palakaikalum, thaalppaalkalum, thoonnkalum, paathangalum,And this is the charge of their burden, according to all their service in the tabernacle of the congregation; the boards of the tabernacle, and the bars thereof, and the pillars thereof, and sockets thereof,
32Suttilum irukkira piraakaaraththin thoonnkalum, avaikalin paathangalum, mulaikalum, kayiraுkalum, avaikalin sakala karuvikalum, avattirku aduththa mattellaa vaelaiyumthaanae; avarkal sumanthu kaavalkaakkumpati oppuvikkappadukiravaikalaip paerpaeraaka ennnakkadaveerkal.And the pillars of the court round about, and their sockets, and their pins, and their cords, with all their instruments, and with all their service: and by name ye shall reckon the instruments of the charge of their burden.
33Aasaariyanaakiya aaronutaiya kumaaranaana iththaamaarutaiya kaikkullaaka meraari puththirarin vamsaththaarar aasarippuk koodaaraththilae seyyum pannivitaikku aduththa ellaa vaelaiyum ithuvae entar.This is the service of the families of the sons of Merari, according to all their service, in the tabernacle of the congregation, under the hand of Ithamar the son of Aaron the priest.
34Appatiyae Mosesyum aaronum Sabaiyin pirapukkalum kokaath puththirarutaiya pithaakkalin veettu vamsangalinpati aasarippuk koodaaraththilae pannivitai seyyum senaikku utpadaththakka,And Moses and Aaron and the chief of the congregation numbered the sons of the Kohathites after their families, and after the house of their fathers,
35Muppathu vayathumuthal aimpathu vayathuvaraikkumulla ellaaraiyum ennnninaarkal.From thirty years old and upward even unto fifty years old, every one that entereth into the service, for the work in the tabernacle of the congregation:
36Avarkal vamsangalil ennnappattavarkal iranndaayiraththu elunoottaு aimpathupaer.And those that were numbered of them by their families were two thousand seven hundred and fifty.
37Karththar Moseskkuk kattalaiyittapatiyae, Mosesyinaalum aaronaalum kokaath vamsaththaaril aasarippuk koodaaraththil vaelai seykiratharkaaka, ennnnith thokaiyidappattavarkal ellaarum ivarkalae.These were they that were numbered of the families of the Kohathites, all that might do service in the tabernacle of the congregation, which Moses and Aaron did number according to the commandment of the LORD by the hand of Moses.
38Kerson puththirarutaiya pithaakkalin veettu vamsangalilum aasarippuk koodaaraththilae pannivitai seyyum senaikku utpadaththakka,And those that were numbered of the sons of Gershon, throughout their families, and by the house of their fathers,
39Muppathu vayathumuthal aimpathu vayathuvaraikkumulla ellaarum ennnappattarkal.From thirty years old and upward even unto fifty years old, every one that entereth into the service, for the work in the tabernacle of the congregation,
40Avarkalil ennnappattavarkal avaravar kudumpaththinpatikkum, pithaakkalutaiya vamsaththinpatikkum iranndaayiraththu araுnoottaு muppathupaer.Even those that were numbered of them, throughout their families, by the house of their fathers, were two thousand and six hundred and thirty.
41Mosesyinaalum aaronaalum Karththar kattalaiyittapatiyae kerson puththirarin vamsaththaaril aasarippuk koodaaraththil vaelaiseyya ennnnith thokaiyidappattavarkal ellaarum ivarkalae.These are they that were numbered of the families of the sons of Gershon, of all that might do service in the tabernacle of the congregation, whom Moses and Aaron did number according to the commandment of the LORD.
42Meraari puththirarutaiya pithaakkalin veettu vamsangalilum aasarippuk koodaaraththilae pannivitai seyyum senaikku utpadaththakka,And those that were numbered of the families of the sons of Merari, throughout their families, by the house of their fathers,
43Muppathu vayathumuthal aimpathu vayathullavarkal ellaarum ennnappattarkal.From thirty years old and upward even unto fifty years old, every one that entereth into the service, for the work in the tabernacle of the congregation,
44Avarkalil ennnappattavarkal thangal kudumpangalinpatiyae moovaayiraththu irunooraுpaer.Even those that were numbered of them after their families, were three thousand and two hundred.
45Karththar Moseskkuk kattalaiyittapatiyae Mosesyinaalum aaronaalum meraari puththirarin kudumpaththaaril ennnnith thokaiyidappattavarkal ellaarum ivarkalae.These be those that were numbered of the families of the sons of Merari, whom Moses and Aaron numbered according to the word of the LORD by the hand of Moses.
46Laeviyarutaiya pithaakkalin veettu vamsangalil muppathu vayathumuthal aimpathu vayathuvaraikkumullavarkal aasarippuk koodaaraththilae seyyum pannivitaivaelaikkum sumaiyin vaelaikkum utpadaththakkavarkalum,All those that were numbered of the Levites, whom Moses and Aaron and the chief of Israel numbered, after their families, and after the house of their fathers,
47Mosesyinaalum aaronaalum isravaelin pirapukkalaalum ennnappattavarkalum aakiya ellaarum,From thirty years old and upward even unto fifty years old, every one that came to do the service of the ministry, and the service of the burden in the tabernacle of the congregation.
48Ennnnaayiraththu ainnoottaு ennpathupaeraayirunthaarkal.Even those that were numbered of them, were eight thousand and five hundred and fourscore,
49Karththar Moseskkuk kattalaiyittapatiyae, avarkal thangal thangal pannivitaikkentum thangal thangal sumaikkentum Mosesyinaal ennnappattarkal; ivvithamaay, Karththar Moseskkuk kattalaiyittapatiyae avarkal avanaal ennnappattarkal.According to the commandment of the LORD they were numbered by the hand of Moses, every one according to his service, and according to his burden: thus were they numbered of him, as the LORD commanded Moses.