நெகேமியா 5

Nehemiah 5:5 in Tamil

தமிழ்

நெகேமியா 5:5
எங்கள் உடலும் எங்கள் சகோதரர் உடலும் சரி; எங்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளும் சரி; ஆனாலும், இதோ நாங்கள் எங்கள் குமாரரையும் எங்கள் குமாரத்திகளையும் அடிமைத்தனத்திற்கு உட்படுத்தவேண்டியதாயிருக்கிறது; அப்படியே எங்கள் குமாரத்திகளில் சிலர் அடிமைப்பட்டுமிருக்கிறார்கள்; அவர்களை மீட்க எங்களுக்கு நிர்வாகமில்லை; எங்கள் நிலங்களும் எங்கள் திராட்சத்தோட்டங்களும் வேறே மனிதர் கைவசமாயிற்று என்றார்கள்.

Tamil Indian Revised Version
எங்களுடைய உடலும், சகோதரர்கள் உடலும் சரி; எங்களுடைய பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகளும் சரி; ஆனாலும், இதோ, நாங்கள் எங்களுடைய மகன்களையும், மகள்களையும் அடிமையாக்கவேண்டியதாக இருக்கிறது; அப்படியே எங்களுடைய மகள்களில் சிலர் அடிமையாகவும் இருக்கிறார்கள்; அவர்களை மீட்க எங்களுக்கு வழியில்லை; எங்களுடைய நிலங்களும், திராட்சைத்தோட்டங்களும் வேறு மனிதர்கள் கைவசமானது என்றார்கள்.

Tamil Easy Reading Version
அந்த பணக்கார ஜனங்களைப் பாருங்கள். நாங்களும் அவர்களைப் போன்றே நல்லவர்களாக இருக்கிறோம். எங்கள் மகன்களும் அவர்களது மகன்களைப் போன்றே நல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் எங்கள் மகன்களையும் மகள்களையும் அடிமையாக விற்கும் நிலையில் உள்ளோம். ஏற்கெனவே எங்களில் சிலர் தங்கள் மகள்களையும் அடிமைகளாக விற்றிருக்கின்றனர். எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை. நாங்கள் ஏற்கனவே எங்கள் வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும் இழந்துவிட்டோம். இப்பொழுது அவற்றை மற்றவர்கள் சொந்தமாக்கிக் கொண்டனர்” என்றனர்.

Thiru Viviliam
எங்கள் சகோதரர்களும் எங்களைப் போன்றவர்கள் தாமே! இருப்பினும் நாங்கள், எங்கள் புதல்வரையும் புதல்வியரையும் அடிமைகளாக்கும் நிலை ஏற்பட்டுவிட்டதே! எங்கள் புதல்வியர் ஏற்கனவே அடிமைகளாகி விட்டனர். அவர்களை மீட்க எங்களிடம் வசதியில்லை. ஏனெனில் எங்கள் நிலங்களும், திராட்சைத் தோட்டங்களும் மற்றவர் கையில் உள்ளன”.⒫

Roman Transliteration
Engal udalum engal sakotharar udalum sari; engal pillaikalum avarkal pillaikalum sari; aanaalum, itho naangal engal kumaararaiyum engal kumaaraththikalaiyum atimaiththanaththirku utpaduththavaenntiyathaayirukkirathu; appatiyae engal kumaaraththikalil silar atimaippattumirukkiraarkal; avarkalai meetka engalukku nirvaakamillai; engal nilangalum engal thiraatchaththottangalum vaeraே manithar kaivasamaayittaு entarkal.

Nehemiah 5:5 in Other Translations

King James Version (KJV)
Yet now our flesh is as the flesh of our brethren, our children as their children: and, lo, we bring into bondage our sons and our daughters to be servants, and some of our daughters are brought unto bondage already: neither is it in our power to redeem them; for other men have our lands and vineyards.

American Standard Version (ASV)
Yet now our flesh is as the flesh of our brethren, our children as their children: and, lo, we bring into bondage our sons and our daughters to be servants, and some of our daughters are brought into bondage `already': neither is it in our power to help it; for other men have our fields and our vineyards.

Bible in Basic English (BBE)
But our flesh is the same as the flesh of our countrymen, and our children as their children: and now we are giving our sons and daughters into the hands of others, to be their servants, and some of our daughters are servants even now: and we have no power to put a stop to it; for other men have our fields and our vine-gardens.

Darby English Bible (DBY)
yet now our flesh is as the flesh of our brethren, our children as their children; and behold, we must bring into bondage our sons and our daughters to be servants, and some of our daughters are brought into bondage [already]; neither is it in the power of our hand [to redeem them], for other men have our fields and our vineyards.

Webster's Bible (WBT)
Yet now our flesh is as the flesh of our brethren, our children as their children: and lo, we bring into bondage our sons and our daughters to be servants, and some of our daughters are brought to bondage already: neither is it in our power to redeem them; for other men have our lands and vineyards.

World English Bible (WEB)
Yet now our flesh is as the flesh of our brothers, our children as their children: and, behold, we bring into bondage our sons and our daughters to be servants, and some of our daughters are brought into bondage [already]: neither is it in our power to help it; for other men have our fields and our vineyards.

Young's Literal Translation (YLT)
and now, as the flesh of our brethren `is' our flesh, as their sons `are' our sons, and lo, we are subduing our sons and our daughters for servants, and there are of our daughters subdued, and our hand hath no might, and our fields and our vineyards `are' to others.'

நெகேமியா Nehemiah 5:5

எங்கள் உடலும் எங்கள் சகோதரர் உடலும் சரி; எங்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளும் சரி; ஆனாலும், இதோ நாங்கள் எங்கள் குமாரரையும் எங்கள் குமாரத்திகளையும் அடிமைத்தனத்திற்கு உட்படுத்தவேண்டியதாயிருக்கிறது; அப்படியே எங்கள் குமாரத்திகளில் சிலர் அடிமைப்பட்டுமிருக்கிறார்கள்; அவர்களை மீட்க எங்களுக்கு நிர்வாகமில்லை; எங்கள் நிலங்களும் எங்கள் திராட்சத்தோட்டங்களும் வேறே மனிதர் கைவசமாயிற்று என்றார்கள்.

Yet now our flesh is as the flesh of our brethren, our children as their children: and, lo, we bring into bondage our sons and our daughters to be servants, and some of our daughters are brought unto bondage already: neither is it in our power to redeem them; for other men have our lands and vineyards.

Yet now וְעַתָּ֗ה ʿattâ ah-TA
our flesh כִּבְשַׂ֤ר bāśār ba-SAHR
of our brethren, אַחֵ֙ינוּ֙ ʾāḥ ak
as the flesh בְּשָׂרֵ֔נוּ bāśār ba-SAHR
our children כִּבְנֵיהֶ֖ם bēn bane
as their children: בָּנֵ֑ינוּ bēn bane
and, lo, וְהִנֵּ֣ה hinnē hee-NAY
we אֲנַ֣חְנוּ ʾănaḥnû uh-nahk-NOO
bring into bondage כֹֽ֠בְשִׁים kābaš ka-VAHSH
אֶת ʾēt ate
our sons בָּנֵ֨ינוּ bēn bane
וְאֶת ʾēt ate
and our daughters בְּנֹתֵ֜ינוּ bat baht
to be servants, לַֽעֲבָדִ֗ים ʿebed eh-VED
are וְיֵ֨שׁ yēš yaysh
and of our daughters מִבְּנֹתֵ֤ינוּ bat baht
brought unto bondage נִכְבָּשׁוֹת֙ kābaš ka-VAHSH
neither וְאֵ֣ין ʾayin ah-YEEN
in our power לְאֵ֣ל ʾēl ale
יָדֵ֔נוּ yād yahd
have our lands וּשְׂדֹתֵ֥ינוּ śāde sa-DEH
and vineyards. וּכְרָמֵ֖ינוּ kerem keh-REM
for other men לַֽאֲחֵרִֽים׃ ʾaḥēr ah-HARE



Read Full Chapter : Nehemiah 5