மீகா 1
Micah 1:2 in Tamil
மீகா 1:2
சகல ஜனங்களே, கேளுங்கள், பூமியே, அதிலுள்ளவைகளே, செவிகொடுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருக்கிற ஆண்டவரே, உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருப்பார்.
Tamil Indian Revised Version
அனைத்து மக்களே, கேளுங்கள்; பூமியே, அதிலுள்ளவைகளே, செவிகொடுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர், தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருக்கிற ஆண்டவரே உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாக இருப்பார்.
Tamil Easy Reading Version
அனைத்து ஜனங்களே, கவனியுங்கள்! பூமியே அதிலுள்ள உயிர்களே, கவனியுங்கள், எனது கர்த்தராகிய ஆண்டவர் அவரது பரிசுத்த ஆலயத்திலிருந்து வருவார். எனது ஆண்டவர் உங்களுக்கு எதிரான சாட்சியாக வருவார்.
Thiru Viviliam
⁽மக்களினங்களே,␢ நீங்கள் அனைவரும் கேளுங்கள்;␢ நிலவுலகே, அதில் உள்ளவையே,␢ செவிகொடுங்கள்.␢ தலைவராகிய ஆண்டவர்␢ தம் திருக்கோவிலிருந்து␢ உங்களுக்கு எதிராகச்␢ சான்றுபகரப் போகிறார்.⁾
Other Title
சமாரியாவையும் எருசலேமையும் பற்றிய ஓலம்
Roman Transliteration
Sakala janangalae, kaelungal, poomiyae, athilullavaikalae, sevikodungal; karththaraakiya aanndavar thammutaiya Parisuththa aalayaththilirukkira aanndavarae, ungalukku virothamaakach saatchiyaayiruppaar.
Micah 1:2 in Other Translations
King James Version (KJV)
Hear, all ye people; hearken, O earth, and all that therein is: and let the Lord GOD be witness against you, the LORD from his holy temple.
American Standard Version (ASV)
Hear, ye peoples, all of you: hearken, O earth, and all that therein is: and let the Lord Jehovah be witness against you, the Lord from his holy temple.
Bible in Basic English (BBE)
Give ear, you peoples, all of you; give attention, O earth and everything in it: let the Lord God be witness against you, the Lord from his holy Temple.
Darby English Bible (DBY)
Hear, ye peoples, all of you; hearken, O earth, and all that is therein: and let the Lord Jehovah be witness against you, the Lord from his holy temple!
World English Bible (WEB)
Hear, you peoples, all of you. Listen, O earth, and all that is therein: And let the Lord Yahweh be witness against you, The Lord from his holy temple.
Young's Literal Translation (YLT)
Hear, O peoples, all of them! Attend, O earth, and its fulness, And the Lord Jehovah is against you for a witness, The Lord from His holy temple.
மீகா Micah 1:2
சகல ஜனங்களே, கேளுங்கள், பூமியே, அதிலுள்ளவைகளே, செவிகொடுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருக்கிற ஆண்டவரே, உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருப்பார்.
Hear, all ye people; hearken, O earth, and all that therein is: and let the Lord GOD be witness against you, the LORD from his holy temple.| Hear, | שִׁמְעוּ֙ | šāmaʿ | sha-MA |
| ye people; | עַמִּ֣ים | ʿam | am |
| all | כֻּלָּ֔ם | kōl | kole |
| hearken, | הַקְשִׁ֖יבִי | qāšab | ka-SHAHV |
| O earth, | אֶ֣רֶץ | ʾereṣ | eh-RETS |
| and all that therein is: | וּמְלֹאָ֑הּ | mĕlōʾ | meh-LOH |
| be | וִיהִי֩ | hāyâ | ha-YA |
| and let the Lord | אֲדֹנָ֨י | ʾădōnāy | uh-doh-NAI |
| God | יְהוִ֤ה | yĕhōwi | yeh-hoh-VEE |
| בָּכֶם֙ | |||
| witness | לְעֵ֔ד | ʿēd | ade |
| against you, the Lord | אֲדֹנָ֖י | ʾădōnāy | uh-doh-NAI |
| temple. | מֵהֵיכַ֥ל | hêkāl | hay-HAHL |
| from his holy | קָדְשֽׁוֹ׃ | qōdeš | koh-DESH |
Read Full Chapter : Micah 1