மத்தேயு 9
Matthew 9:2 in Tamil
மத்தேயு 9:2
அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
Tamil Indian Revised Version
அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு பக்கவாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
Tamil Easy Reading Version
பக்கவாத வியாதியினால் பாதிக்கப்பட்ட ஒருவனைச் சிலர் இயேசுவிடம் அழைத்து வந்தனர். அவன் படுக்கையில் படுத்திருந்தான். அம்மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு வந்திருந்ததை இயேசு கண்டார். எனவே இயேசு அந்த வியாதிக்காரனிடம், “வாலிபனே, மகிழ்ச்சியாயிரு. உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
Thiru Viviliam
அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், “மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
Roman Transliteration
Angae padukkaiyilae kidantha oru thimirvaathakkaaranai avaridaththil konnduvanthaarkal. Yesu avarkalutaiya visuvaasaththaik kanndu, thimirvaathakkaaranai Nnokki: makanae, thidankol, un paavangal unakku mannikkappattathu entar.
Matthew 9:2 in Other Translations
King James Version (KJV)
And, behold, they brought to him a man sick of the palsy, lying on a bed: and Jesus seeing their faith said unto the sick of the palsy; Son, be of good cheer; thy sins be forgiven thee.
American Standard Version (ASV)
And behold, they brought to him a man sick of the palsy, lying on a bed: and Jesus seeing their faith said unto the sick of the palsy, Son, be of good cheer; thy sins are forgiven.
Bible in Basic English (BBE)
And they took to him a man stretched on a bed who had no power of moving; and Jesus, seeing their faith, said to the man who was ill, Son, take heart; you have forgiveness for your sins.
Darby English Bible (DBY)
And behold, they brought to him a paralytic, laid upon a bed; and Jesus, seeing their faith, said to the paralytic, Be of good courage, child; thy sins are forgiven.
World English Bible (WEB)
Behold, they brought to him a man who was paralyzed, lying on a bed. Jesus, seeing their faith, said to the paralytic, "Son, cheer up! Your sins are forgiven you."
Young's Literal Translation (YLT)
and lo, they were bringing to him a paralytic, laid upon a couch, and Jesus having seen their faith, said to the paralytic, `Be of good courage, child, thy sins have been forgiven thee.'
மத்தேயு Matthew 9:2
அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
And, behold, they brought to him a man sick of the palsy, lying on a bed: and Jesus seeing their faith said unto the sick of the palsy; Son, be of good cheer; thy sins be forgiven thee.| And, | καὶ | kai | kay |
| behold, | ἰδού, | idou | ee-THOO |
| they brought | προσέφερον | prospherō | prose-FAY-roh |
| to him | αὐτῷ | autos | af-TOSE |
| a man sick of the palsy, | παραλυτικὸν | paralytikos | pa-ra-lyoo-tee-KOSE |
| on | ἐπὶ | epi | ay-PEE |
| a bed: | κλίνης | klinē | KLEE-nay |
| lying | βεβλημένον | ballō | VAHL-loh |
| and | καὶ | kai | kay |
| seeing | ἰδὼν | eidō | EE-thoh |
| ὁ | ho | oh | |
| Jesus | Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS |
| τὴν | ho | oh | |
| faith | πίστιν | pistis | PEE-stees |
| their | αὐτῶν | autos | af-TOSE |
| said | εἶπεν | epō | APE-oh |
| the | τῷ | ho | oh |
| unto sick of the palsy; | παραλυτικῷ | paralytikos | pa-ra-lyoo-tee-KOSE |
| be of good cheer; | Θάρσει | tharseō | thahr-SAY-oh |
| Son, | τέκνον | teknon | TAY-knone |
| be forgiven | ἀφέωνταί | aphiēmi | ah-FEE-ay-mee |
| thee. | σοί | soi | soo |
| αἱ | ho | oh | |
| sins | ἁμαρτίαι | hamartia | a-mahr-TEE-ah |
| thy | σου | sou | soo |
Read Full Chapter : Matthew 9