மத்தேயு 22

Matthew 22:13 in Tamil

தமிழ்

மத்தேயு 22:13
அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக்கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரர்களைப் பார்த்து: இவனுடைய கையையும் காலையும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.

Tamil Easy Reading Version
எனவே, மன்னன் தன் வேலைக்காரர்களிடம், ‘இவனது கையையும் காலையும் கட்டுங்கள். இவனை இருளில் எறியுங்கள். அங்கு, மக்கள் வேதனையால் பற்களைக் கடித்துக் கொள்வார்கள்’ என்று சொன்னான்.

Thiru Viviliam
அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், ‘அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்றார்.

Roman Transliteration
Appoluthu, raajaa pannivitaikkaararai Nnokki: ivanaik kaiyungaalum kattikkonndupoy, alukaiyum parkatippum unndaayirukkira purampaana irulilae podungal entan.

Matthew 22:13 in Other Translations

King James Version (KJV)
Then said the king to the servants, Bind him hand and foot, and take him away, and cast him into outer darkness, there shall be weeping and gnashing of teeth.

American Standard Version (ASV)
Then the king said to the servants, Bind him hand and foot, and cast him out into the outer darkness; there shall be the weeping and the gnashing of teeth.

Bible in Basic English (BBE)
Then the king said to the servants, Put cords round his hands and feet and put him out into the dark; there will be weeping and cries of sorrow.

Darby English Bible (DBY)
Then said the king to the servants, Bind him feet and hands, and take him away, and cast him out into the outer darkness: there shall be the weeping and the gnashing of teeth.

World English Bible (WEB)
Then the king said to the servants, 'Bind him hand and foot, take him away, and throw him into the outer darkness; there is where the weeping and grinding of teeth will be.'

Young's Literal Translation (YLT)
`Then said the king to the ministrants, Having bound his feet and hands, take him up and cast forth to the outer darkness, there shall be the weeping and the gnashing of the teeth;

மத்தேயு Matthew 22:13

அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக்கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.

Then said the king to the servants, Bind him hand and foot, and take him away, and cast him into outer darkness, there shall be weeping and gnashing of teeth.

Then τότε tote TOH-tay
said εἶπεν epō APE-oh
the ho oh
king βασιλεὺς basileus va-see-LAYFS
the τοῖς ho oh
to servants, διακόνοις diakonos thee-AH-koh-nose
Bind Δήσαντες deō THAY-oh
him αὐτοῦ autos af-TOSE
foot, πόδας pous poos
and καὶ kai kay
hand χεῖρας cheir heer
and take away, ἄρατε airō A-roh
him αὐτὸν autos af-TOSE
and καὶ kai kay
cast ἐκβάλετε ekballō ake-VAHL-loh
into εἰς eis ees
τὸ ho oh
darkness; σκότος skotos SKOH-tose
τὸ ho oh
outer ἐξώτερον· exōteros ayks-OH-tay-rose
there ἐκεῖ ekei ake-EE
shall be ἔσται esomai A-soh-may
ho oh
weeping κλαυθμὸς klauthmos klafth-MOSE
and καὶ kai kay
ho oh
gnashing βρυγμὸς brygmos vryoog-MOSE
τῶν ho oh
of teeth. ὀδόντων odous oh-THOOS



Read Full Chapter : Matthew 22