மத்தேயு 20

Matthew 20:5 in Tamil

தமிழ்

மத்தேயு 20:5
மறுபடியும், ஆறாம் ஒன்பதாம் மணிவேளையிலும் அவன் போய் அப்படியே செய்தான்.

Tamil Indian Revised Version
மறுபடியும், நண்பகல் பன்னிரண்டுமணிக்கும், மூன்றுமணிக்கும் அவன்போய் அப்படியே செய்தான்.

Tamil Easy Reading Version
எனவே, அவர்களும் அவன் தோட்டத்தில் வேலை செய்யச் சென்றார்கள். “மீண்டும் அவன் பன்னிரண்டு மணி அளவிலும் மூன்றுமணி அளவிலும் வெளியில் சென்று, ஒவ்வொரு முறையும் மேலும் சிலரைத் தன் தோட்டத்தில் வேலை செய்ய அழைத்து வந்தான்.

Thiru Viviliam
அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார்.

Roman Transliteration
Maraுpatiyum, aaraam onpathaam mannivaelaiyilum avan poy appatiyae seythaan.

Matthew 20:5 in Other Translations

King James Version (KJV)
Again he went out about the sixth and ninth hour, and did likewise.

American Standard Version (ASV)
Again he went out about the sixth and the ninth hour, and did likewise.

Bible in Basic English (BBE)
Again he went out about the sixth and the ninth hour, and did the same.

Darby English Bible (DBY)
Again, having gone out about the sixth and ninth hour, he did likewise.

World English Bible (WEB)
Again he went out about the sixth and the ninth hour,{noon and 3:00 P. M.} and did likewise.

Young's Literal Translation (YLT)
and they went away. `Again, having gone forth about the sixth and the ninth hour, he did in like manner.

மத்தேயு Matthew 20:5

மறுபடியும், ஆறாம் ஒன்பதாம் மணிவேளையிலும் அவன் போய் அப்படியே செய்தான்.

Again he went out about the sixth and ninth hour, and did likewise.

Again πάλιν palin PA-leen
he went out ἐξελθὼν exerchomai ayks-ARE-hoh-may
about περὶ peri pay-REE
sixth ἕκτην hektos AKE-tose
and καὶ kai kay
ninth ἐννάτην ennatos ANE-na-tose
the hour, ὥραν hōra OH-ra
and did ἐποίησεν poieō poo-A-oh
likewise. ὡσαύτως hōsautōs oh-SAF-tose



Read Full Chapter : Matthew 20