மத்தேயு 18

Matthew 18:32 in Tamil

தமிழ்

மத்தேயு 18:32
அப்பொழுது, அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால், அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவனுடைய எஜமான் அவனை அழைப்பித்து: பொல்லாத வேலைக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.

Tamil Easy Reading Version
“பின்பு அம்மன்னன் தன் வேலைக்காரனை அழைத்துவரச் செய்து, அவனிடம், ‘பொல்லாத வேலைக்காரனே, எனக்கு நிறையப்பணம் தர வேண்டிய நீ, என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கெஞ்சினாய். எனவே, நீ எனக்குப் பணம் ஏதும் தரவேண்டியதில்லை என்று கூறினேன்.

Thiru Viviliam
அப்போது தலைவர் அவனை வரவழைத்து, ‘பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன்.

Roman Transliteration
Appoluthu, avanutaiya aanndavan avanai alaippiththu: pollaatha ooliyakkaaranae, nee ennai vaenntikkonndapatiyinaal, anthak kadan muluvathaiyum unakku manniththuvittaேn.

Matthew 18:32 in Other Translations

King James Version (KJV)
Then his lord, after that he had called him, said unto him, O thou wicked servant, I forgave thee all that debt, because thou desiredst me:

American Standard Version (ASV)
Then his lord called him unto him, and saith to him, Thou wicked servant, I forgave thee all that debt, because thou besoughtest me:

Bible in Basic English (BBE)
Then his lord sent for him and said, You evil servant; I made you free of all that debt, because of your request to me:

Darby English Bible (DBY)
Then his lord, having called him to [him], says to him, Wicked bondman! I forgave thee all that debt because thou besoughtest me;

World English Bible (WEB)
Then his lord called him in, and said to him, 'You wicked servant! I forgave you all that debt, because you begged me.

Young's Literal Translation (YLT)
then having called him, his lord saith to him, Evil servant! all that debt I did forgive thee, seeing thou didst call upon me,

மத்தேயு Matthew 18:32

அப்பொழுது, அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால், அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.

Then his lord, after that he had called him, said unto him, O thou wicked servant, I forgave thee all that debt, because thou desiredst me:

Then τότε tote TOH-tay
after that he had called προσκαλεσάμενος proskaleomai prose-ka-LAY-oh-may
him, αὐτὸν autos af-TOSE
ho oh
lord, κύριος kyrios KYOO-ree-ose
his αὐτοῦ autos af-TOSE
said λέγει legō LAY-goh
unto him, αὐτῷ autos af-TOSE
O thou servant, Δοῦλε doulos THOO-lose
wicked πονηρέ ponēros poh-nay-ROSE
all πᾶσαν pas pahs
τὴν ho oh
debt, ὀφειλὴν opheilē oh-fee-LAY
that ἐκείνην ekeinos ake-EE-nose
I forgave ἀφῆκά aphiēmi ah-FEE-ay-mee
thee σοι soi soo
because ἐπεὶ epei ape-EE
thou desiredst παρεκάλεσάς parakaleō pa-ra-ka-LAY-oh
me: με· me may



Read Full Chapter : Matthew 18