மத்தேயு 12
Matthew 12:34 in Tamil
மத்தேயு 12:34
விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படி பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.
Tamil Indian Revised Version
விரியன்பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாக இருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.
Tamil Easy Reading Version
பாம்புகள் நீங்கள்! பொல்லாதவர்கள் நீங்கள்! நீங்கள் எப்படி நல்லவற்றைக் கூற முடியும். உள்ளத்திலுள்ளதையே வாய் பேசுகிறது.
Thiru Viviliam
விரியன் பாம்புக் குட்டிகளே, தீயோர்களாகிய நீங்கள் எவ்வாறு நல்லவை பேச முடியும்? உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.
Roman Transliteration
Viriyan paampuk kuttikalae, neengal pollaathavarkalaayirukka, nalamaanavaikalai eppati paesuveerkal? Iruthayaththin niraivinaal vaay paesum.
Matthew 12:34 in Other Translations
King James Version (KJV)
O generation of vipers, how can ye, being evil, speak good things? for out of the abundance of the heart the mouth speaketh.
American Standard Version (ASV)
Ye offspring of vipers, how can ye, being evil, speak good things? for out of the abundance of the heart the mouth speaketh.
Bible in Basic English (BBE)
You offspring of snakes, how are you, being evil, able to say good things? because out of the heart's store come the words of the mouth.
Darby English Bible (DBY)
Offspring of vipers! how can ye speak good things, being wicked? For of the abundance of the heart the mouth speaks.
World English Bible (WEB)
You offspring of vipers, how can you, being evil, speak good things? For out of the abundance of the heart, the mouth speaks.
Young's Literal Translation (YLT)
`Brood of vipers! how are ye able to speak good things -- being evil? for out of the abundance of the heart doth the mouth speak.
மத்தேயு Matthew 12:34
விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படி பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.
O generation of vipers, how can ye, being evil, speak good things? for out of the abundance of the heart the mouth speaketh.| O generation | γεννήματα | gennēma | GANE-nay-ma |
| of vipers, | ἐχιδνῶν | echidna | A-heeth-na |
| how | πῶς | pōs | pose |
| can ye, | δύνασθε | dynamai | THYOO-na-may |
| good things? | ἀγαθὰ | agathos | ah-ga-THOSE |
| speak | λαλεῖν | laleō | la-LAY-oh |
| evil, | πονηροὶ | ponēros | poh-nay-ROSE |
| being | ὄντες | ōn | one |
| out | ἐκ | ek | ake |
| for | γὰρ | gar | gahr |
| the | τοῦ | ho | oh |
| of abundance | περισσεύματος | perisseuma | pay-REES-save-ma |
| the | τῆς | ho | oh |
| of heart | καρδίας | kardia | kahr-THEE-ah |
| the | τὸ | ho | oh |
| mouth | στόμα | stoma | STOH-ma |
| speaketh. | λαλεῖ | laleō | la-LAY-oh |
Read Full Chapter : Matthew 12