🏠 Lyrics Chords Bible

Yuthavin Raja Singamae - யூதாவின் ராஜ சிங்கமே

யூதாவின் ராஜ சிங்கமே

யூதாவின் ராஜ சிங்கமே
எல்ஷடாய் எங்கள் இயேசுவே
யேகோவா நிசியும் நீரே
எனக்காய் யுத்தம் செய்வீரே (2)

எந்தனின் கரங்கள் உமக்கு நேராய்
என்றென்றும் விரிந்து உயர்ந்திருக்கும் (2)
முழங்கால் யுத்தம் என்றும் செய்வேன்
தோல்வி எனக்கில்லையே (2)

ஆயிரம் ஆயிரம் எதிர்த்த போதும்
என்னை மேற்கோள்ள முடியவில்லை (2)
சத்துரு வெள்ளம் போல் எழும்பும் போதும்
தோல்வி எனக்கில்லையே (2)

எந்தன் யுத்தம் உந்தன் உடையது
என்று வாக்கு அளித்தீரே (2)
அமர்ந்திருந்து நான் ஜெயம் எடுப்பேன்
தோல்வி எனக்கில்லையே (2)

Yuthavin Raja Singamae Lyrics in English

Yoothaavin raaja singamae Elshadaay engal Yesuvae Yaekovaa nisiyum neerae Enakkaay yuththam seyveerae (2) Enthanin karangal umakku naeraay Ententum virinthu uyarnthirukkum (2) Mulangaal yuththam entum seyvaen Tholvi enakkillaiyae (2) Aayiram aayiram ethirththa pothum Ennai maerkolla mutiyavillai (2) Saththuru vellam pol elumpum pothum Tholvi enakkillaiyae (2) Enthan yuththam unthan utaiyathu Entu vaakku aliththeerae (2) Amarnthirunthu naan jeyam eduppaen Tholvi enakkillaiyae (2)

PowerPoint Presentation Slides for the song Yuthavin Raja Singamae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yuthavin Raja Singamae PPT

யூதாவின் ராஜ சிங்கமே Yoothaavin raaja singamae எல்ஷடாய் எங்கள் இயேசுவே Elshadaay engal Yesuvae யேகோவா நிசியும் நீரே Yaekovaa nisiyum neerae எனக்காய் யுத்தம் செய்வீரே (2) Enakkaay yuththam seyveerae (2) எந்தனின் கரங்கள் உமக்கு நேராய் Enthanin karangal umakku naeraay என்றென்றும் விரிந்து உயர்ந்திருக்கும் (2) Ententum virinthu uyarnthirukkum (2) முழங்கால் யுத்தம் என்றும் செய்வேன் Mulangaal yuththam entum seyvaen தோல்வி எனக்கில்லையே (2) Tholvi enakkillaiyae (2) ஆயிரம் ஆயிரம் எதிர்த்த போதும் Aayiram aayiram ethirththa pothum என்னை மேற்கோள்ள முடியவில்லை (2) Ennai maerkolla mutiyavillai (2) சத்துரு வெள்ளம் போல் எழும்பும் போதும் Saththuru vellam pol elumpum pothum தோல்வி எனக்கில்லையே (2) Tholvi enakkillaiyae (2) எந்தன் யுத்தம் உந்தன் உடையது Enthan yuththam unthan utaiyathu என்று வாக்கு அளித்தீரே (2) Entu vaakku aliththeerae (2) அமர்ந்திருந்து நான் ஜெயம் எடுப்பேன் Amarnthirunthu naan jeyam eduppaen தோல்வி எனக்கில்லையே (2) Tholvi enakkillaiyae (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum