🏠 Lyrics Chords Bible

Yuthavin Rajasingam Neerae - யூதாவின் இராஜசிங்கம் நீரே

யூதாவின் இராஜசிங்கம் நீரே

யூதாவின் இராஜசிங்கம் நீரே
அல்ஃபாவும் ஓமெகாவும் நீரே
வல்லமை கனம் ஞானம் மகிமையையும்
துதியையும் பெற்றுக்கொள்ள பாத்திரர் நீரே

பாவமானீரே என்னை நீதியாக்கிட
சாபமானீரே எந்தன் சாபம் போக்கிட
காயமானீரே எந்தன் நோய்கள் தீர்த்திட
ஏழையானீரே எந்தன் ஏழ்மை நீக்கிட

நீர் என்றும் எந்தன் நல்ல மேய்ப்பர்
எந்நாளும் தாழ்ச்சி அடையேனே
அமர்ந்த தண்ணீர் பசும்புல்வெளியில் என்னை மேய்த்து
நித்தம் காக்கும் நல்ல தேவனே

பகைவர் முன்பாக பந்தி ஆயத்தம் செய்தீர்
என் தலையை எண்ணெயால் அபிஷேகமும் செய்தீர்
ஜீவ நாளெல்லாம் நன்மை கிருபை தொடருமே
நான் கர்த்தர் வீட்டினில் நீடித்து வாழ்வேனே

என் நாவு உந்தன் நீதியையும்
நாளெல்லாம் உந்தன் துதியையும்
ஓயாமல் போற்றிப்பாடும் குறைவையெல்லாம் நீக்கிப்போடும்
கைவிடாத நல்ல தேவன் நீர்

உமது மகிமையின் ஐசுவரியத்தின்படி
என் குறைவுகளெல்லாம் நிறைவாக்கும் தேவனே
யெஹோவா யீரே நீர் எந்தன் எல் ஷடாய்
போதுமானவரிலும் மிகவும் அதிகமானவர்

Yuthavin rajasingam Neerae Lyrics in English

Yoothaavin iraajasingam neerae Alqpaavum omekaavum neerae Vallamai kanam njaanam makimaiyaiyum Thuthiyaiyum pettaுkkolla paaththirar neerae Paavamaaneerae ennai neethiyaakkida Saapamaaneerae enthan saapam pokkida Kaayamaaneerae enthan Nnoykal theerththida Aelaiyaaneerae enthan aelmai neekkida Neer entum enthan nalla maeyppar Ennaalum thaalchchi ataiyaenae Amarntha thannnneer pasumpulveliyil ennai maeyththu Niththam kaakkum nalla thaevanae Pakaivar munpaaka panthi aayaththam seytheer En thalaiyai ennnneyaal apishaekamum seytheer Jeeva naalellaam nanmai kirupai thodarumae Naan Karththar veettinil neetiththu vaalvaenae En naavu unthan neethiyaiyum Naalellaam unthan thuthiyaiyum Oyaamal pottippaadum kuraivaiyellaam neekkippodum Kaividaatha nalla Dhevan neer Umathu makimaiyin aisuvariyaththinpati En kuraivukalellaam niraivaakkum thaevanae Yehovaa yeerae neer enthan el shadaay Pothumaanavarilum mikavum athikamaanavar

PowerPoint Presentation Slides for the song Yuthavin rajasingam Neerae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yuthavin rajasingam Neerae PPT Yuthavin Rajasingam Neerae PPT

யூதாவின் இராஜசிங்கம் நீரே Yoothaavin iraajasingam neerae அல்ஃபாவும் ஓமெகாவும் நீரே Alqpaavum omekaavum neerae வல்லமை கனம் ஞானம் மகிமையையும் Vallamai kanam njaanam makimaiyaiyum துதியையும் பெற்றுக்கொள்ள பாத்திரர் நீரே Thuthiyaiyum pettaுkkolla paaththirar neerae பாவமானீரே என்னை நீதியாக்கிட Paavamaaneerae ennai neethiyaakkida சாபமானீரே எந்தன் சாபம் போக்கிட Saapamaaneerae enthan saapam pokkida காயமானீரே எந்தன் நோய்கள் தீர்த்திட Kaayamaaneerae enthan Nnoykal theerththida ஏழையானீரே எந்தன் ஏழ்மை நீக்கிட Aelaiyaaneerae enthan aelmai neekkida நீர் என்றும் எந்தன் நல்ல மேய்ப்பர் Neer entum enthan nalla maeyppar எந்நாளும் தாழ்ச்சி அடையேனே Ennaalum thaalchchi ataiyaenae அமர்ந்த தண்ணீர் பசும்புல்வெளியில் என்னை மேய்த்து Amarntha thannnneer pasumpulveliyil ennai maeyththu நித்தம் காக்கும் நல்ல தேவனே Niththam kaakkum nalla thaevanae பகைவர் முன்பாக பந்தி ஆயத்தம் செய்தீர் Pakaivar munpaaka panthi aayaththam seytheer என் தலையை எண்ணெயால் அபிஷேகமும் செய்தீர் En thalaiyai ennnneyaal apishaekamum seytheer ஜீவ நாளெல்லாம் நன்மை கிருபை தொடருமே Jeeva naalellaam nanmai kirupai thodarumae நான் கர்த்தர் வீட்டினில் நீடித்து வாழ்வேனே Naan Karththar veettinil neetiththu vaalvaenae என் நாவு உந்தன் நீதியையும் En naavu unthan neethiyaiyum நாளெல்லாம் உந்தன் துதியையும் Naalellaam unthan thuthiyaiyum ஓயாமல் போற்றிப்பாடும் குறைவையெல்லாம் நீக்கிப்போடும் Oyaamal pottippaadum kuraivaiyellaam neekkippodum கைவிடாத நல்ல தேவன் நீர் Kaividaatha nalla Dhevan neer உமது மகிமையின் ஐசுவரியத்தின்படி Umathu makimaiyin aisuvariyaththinpati என் குறைவுகளெல்லாம் நிறைவாக்கும் தேவனே En kuraivukalellaam niraivaakkum thaevanae யெஹோவா யீரே நீர் எந்தன் எல் ஷடாய் Yehovaa yeerae neer enthan el shadaay போதுமானவரிலும் மிகவும் அதிகமானவர் Pothumaanavarilum mikavum athikamaanavar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum