🏠 Lyrics Chords Bible

Yuthathil Naam Jeithom - யுத்தத்தில் நாம் ஜெயித்தோம்

யுத்தத்தில் நாம் ஜெயித்தோம்

யுத்தத்தில் நாம் ஜெயித்தோம்
வெற்றி நமக்கே அல்லேலுயா, அல்லேலுயா (2)
சாத்தான் தோற்றுப் போனானே
ஜெயம் எடுத்தார் இயேசு வெற்றி சிறந்தார் (2)

யுத்தத்தில் நாம் ஜெயித்தோம் வெற்றி
நமக்கே அல்லேலுயா, அல்லேலுயா (2)
யுத்தத்தில் நாம் ஜெயித்தோம் வெற்றி
நமக்கே அல்லேலுயா, அல்லேலுயா (2)

ரத்தத்தாலே ஜெயித்தோம் இரத்தம்
நமக்கே அல்லேலுயா. அல்லேலுயா (2)
இரத்தம் சிந்தி மீட்டாரே
இரத்தம் நமக்கே ஜெய இரத்தம் நமக்கே (2)

இரத்தத்தாலே ஜெயித்தோம் இரத்தம்
நமக்கே அல்லேலுயா. அல்லேலுயா
இரத்தத்தாலே ஜெயித்தோம் இரத்தம்
நமக்கே அல்லேலுயா. அல்லேலுயா (2)

வார்த்தையாலே ஜெயித்தோம் வார்த்தை நமக்கே
அல்லேலுயா,அல்லேலுயா (2)
வார்த்தையான இயேசு நமக்கே
வார்த்தை நமக்கே தேவ வார்த்தை நமக்கே
வார்த்தை நமக்கே ஜீவ வார்த்தை நமக்கே
வார்த்தையாலே ஜெயித்தோம் வார்த்தை நமக்கே
அல்லேலுயா, அல்லேலுயா
வார்த்தையாலே ஜெயித்தோம் வார்த்தை நமக்கே
அல்லேலுயா, அல்லேலுயா (2)
நாமத்தாலே ஜெயித்தோம் நாமம்
நமக்கே அல்லேலுயா, அல்லேலுயா
நாமத்தாலே ஜெயித்தோம் நாமம் நமக்கே
அல்லேலுயா, அல்லேலுயா (2)
இயேசு நாமம் – அது வெற்றி நாமம்
இயேசு நாமம் – அது ஜெய நாமம் (3)

Yuthathil Naam Jeithom Lyrics in English

Yuththaththil naam jeyiththom Vetti namakkae allaeluyaa, allaeluyaa (2) Saaththaan thottaுp ponaanae Jeyam eduththaar Yesu vetti siranthaar (2) Yuththaththil naam jeyiththom vetti Namakkae allaeluyaa, allaeluyaa (2) Yuththaththil naam jeyiththom vetti Namakkae allaeluyaa, allaeluyaa (2) Raththaththaalae jeyiththom iraththam Namakkae allaeluyaa. Allaeluyaa (2) Iraththam sinthi meettarae Iraththam namakkae jeya iraththam namakkae (2) Iraththaththaalae jeyiththom iraththam Namakkae allaeluyaa. Allaeluyaa Iraththaththaalae jeyiththom iraththam Namakkae allaeluyaa. Allaeluyaa (2) Vaarththaiyaalae jeyiththom vaarththai namakkae Allaeluyaa,allaeluyaa (2) Vaarththaiyaana Yesu namakkae Vaarththai namakkae thaeva vaarththai namakkae Vaarththai namakkae jeeva vaarththai namakkae Vaarththaiyaalae jeyiththom vaarththai namakkae Allaeluyaa, allaeluyaa Vaarththaiyaalae jeyiththom vaarththai namakkae Allaeluyaa, allaeluyaa (2) Naamaththaalae jeyiththom naamam Namakkae allaeluyaa, allaeluyaa Naamaththaalae jeyiththom naamam namakkae Allaeluyaa, allaeluyaa (2) Yesu naamam – athu vetti naamam Yesu naamam – athu jeya naamam (3)

PowerPoint Presentation Slides for the song Yuthathil Naam Jeithom

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yuthathil Naam Jeithom PPT

யுத்தத்தில் நாம் ஜெயித்தோம் Yuththaththil naam jeyiththom வெற்றி நமக்கே அல்லேலுயா, அல்லேலுயா (2) Vetti namakkae allaeluyaa, allaeluyaa (2) சாத்தான் தோற்றுப் போனானே Saaththaan thottaுp ponaanae ஜெயம் எடுத்தார் இயேசு வெற்றி சிறந்தார் (2) Jeyam eduththaar Yesu vetti siranthaar (2) யுத்தத்தில் நாம் ஜெயித்தோம் வெற்றி Yuththaththil naam jeyiththom vetti நமக்கே அல்லேலுயா, அல்லேலுயா (2) Namakkae allaeluyaa, allaeluyaa (2) யுத்தத்தில் நாம் ஜெயித்தோம் வெற்றி Yuththaththil naam jeyiththom vetti நமக்கே அல்லேலுயா, அல்லேலுயா (2) Namakkae allaeluyaa, allaeluyaa (2) ரத்தத்தாலே ஜெயித்தோம் இரத்தம் Raththaththaalae jeyiththom iraththam நமக்கே அல்லேலுயா. அல்லேலுயா (2) Namakkae allaeluyaa. Allaeluyaa (2) இரத்தம் சிந்தி மீட்டாரே Iraththam sinthi meettarae இரத்தம் நமக்கே ஜெய இரத்தம் நமக்கே (2) Iraththam namakkae jeya iraththam namakkae (2) இரத்தத்தாலே ஜெயித்தோம் இரத்தம் Iraththaththaalae jeyiththom iraththam நமக்கே அல்லேலுயா. அல்லேலுயா Namakkae allaeluyaa. Allaeluyaa இரத்தத்தாலே ஜெயித்தோம் இரத்தம் Iraththaththaalae jeyiththom iraththam நமக்கே அல்லேலுயா. அல்லேலுயா (2) Namakkae allaeluyaa. Allaeluyaa (2) வார்த்தையாலே ஜெயித்தோம் வார்த்தை நமக்கே Vaarththaiyaalae jeyiththom vaarththai namakkae அல்லேலுயா,அல்லேலுயா (2) Allaeluyaa,allaeluyaa (2) வார்த்தையான இயேசு நமக்கே Vaarththaiyaana Yesu namakkae வார்த்தை நமக்கே தேவ வார்த்தை நமக்கே Vaarththai namakkae thaeva vaarththai namakkae வார்த்தை நமக்கே ஜீவ வார்த்தை நமக்கே Vaarththai namakkae jeeva vaarththai namakkae வார்த்தையாலே ஜெயித்தோம் வார்த்தை நமக்கே Vaarththaiyaalae jeyiththom vaarththai namakkae அல்லேலுயா, அல்லேலுயா Allaeluyaa, allaeluyaa வார்த்தையாலே ஜெயித்தோம் வார்த்தை நமக்கே Vaarththaiyaalae jeyiththom vaarththai namakkae அல்லேலுயா, அல்லேலுயா (2) Allaeluyaa, allaeluyaa (2) நாமத்தாலே ஜெயித்தோம் நாமம் Naamaththaalae jeyiththom naamam நமக்கே அல்லேலுயா, அல்லேலுயா Namakkae allaeluyaa, allaeluyaa நாமத்தாலே ஜெயித்தோம் நாமம் நமக்கே Naamaththaalae jeyiththom naamam namakkae அல்லேலுயா, அல்லேலுயா (2) Allaeluyaa, allaeluyaa (2) இயேசு நாமம் – அது வெற்றி நாமம் Yesu naamam – athu vetti naamam இயேசு நாமம் – அது ஜெய நாமம் (3) Yesu naamam – athu jeya naamam (3)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum