🏠 Lyrics Chords Bible

Yean Intha Paaduthan - ஏன் இந்தப் பாடுதான்

ஏன் இந்தப் பாடுதான்

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான்

ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமி
என்ன தருவேன் இதற்கீடுநான்?

ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு சுவாமியே

1. கெத்செமனே யிடம் ஏகவும் – அதின்
கெழு மலர்க் காவிடை போகவும்
அச்சயனே, மனம் நோகவும் – சொல்
அளவில்லாத் துயரமாகவும்

2. முழந்தாள் படியிட்டுத் தாழவும் – மும்
முறை முகம் தரைபட வீழவும்
மழுங்கத் துயர் உமைச் சூழவும், – கொடு
மரண வாதையினில் மூழ்கவும்

3. அப்பா, பிதாவே என்றழைக்கவும், – துயர்
அகலச் செய்யும் என்றுரைக்கவும்
செப்பும் உன் சித்தம் என்று சாற்றவும், – ஒரு
தேவதூதன் வந்து தேற்றவும்

4. ஆத்துமத் துயர் மிக நீடவும், குழம்
பாக உதிர வேர்வை ஓடவும்
சாத்திர மொழிகள் ஒத்தாடவும், – உந்தன்
தாசரும் பதந்தனை நாடவும்

Yean Intha Paaduthan - ஏன் இந்தப் பாடுதான் Lyrics in English

Yean Intha Paaduthan – aen inthap paaduthaan Aen inthap paaduthaan! – suvaami Enna tharuvaen ithargeedunaan? Aanantha naemiyae – enai aalavantha kuru suvaamiyae 1. Kethsemanae yidam aekavum – athin Kelu malark kaavitai pokavum Achchayanae, manam Nnokavum – sol Alavillaath thuyaramaakavum 2. Mulanthaal patiyittuth thaalavum – mum Murai mukam tharaipada veelavum Malungath thuyar umaich soolavum, – kodu Marana vaathaiyinil moolkavum 3. Appaa, pithaavae entalaikkavum, – thuyar Akalach seyyum enturaikkavum Seppum un siththam entu saattavum, – oru Thaevathoothan vanthu thaettavum 4. Aaththumath thuyar mika needavum, kulam Paaka uthira vaervai odavum Saaththira molikal oththaadavum, – unthan Thaasarum pathanthanai naadavum

PowerPoint Presentation Slides for the song Yean Intha Paaduthan - ஏன் இந்தப் பாடுதான்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yean Intha Paaduthan - ஏன் இந்தப் பாடுதான் PPT Yean Intha Paaduthan PPT

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான் Yean Intha Paaduthan – aen inthap paaduthaan ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமி Aen inthap paaduthaan! – suvaami என்ன தருவேன் இதற்கீடுநான்? Enna tharuvaen ithargeedunaan? ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு சுவாமியே Aanantha naemiyae – enai aalavantha kuru suvaamiyae 1. கெத்செமனே யிடம் ஏகவும் – அதின் 1. Kethsemanae yidam aekavum – athin கெழு மலர்க் காவிடை போகவும் Kelu malark kaavitai pokavum அச்சயனே, மனம் நோகவும் – சொல் Achchayanae, manam Nnokavum – sol அளவில்லாத் துயரமாகவும் Alavillaath thuyaramaakavum 2. முழந்தாள் படியிட்டுத் தாழவும் – மும் 2. Mulanthaal patiyittuth thaalavum – mum முறை முகம் தரைபட வீழவும் Murai mukam tharaipada veelavum மழுங்கத் துயர் உமைச் சூழவும், – கொடு Malungath thuyar umaich soolavum, – kodu மரண வாதையினில் மூழ்கவும் Marana vaathaiyinil moolkavum 3. அப்பா, பிதாவே என்றழைக்கவும், – துயர் 3. Appaa, pithaavae entalaikkavum, – thuyar அகலச் செய்யும் என்றுரைக்கவும் Akalach seyyum enturaikkavum செப்பும் உன் சித்தம் என்று சாற்றவும், – ஒரு Seppum un siththam entu saattavum, – oru தேவதூதன் வந்து தேற்றவும் Thaevathoothan vanthu thaettavum 4. ஆத்துமத் துயர் மிக நீடவும், குழம் 4. Aaththumath thuyar mika needavum, kulam பாக உதிர வேர்வை ஓடவும் Paaka uthira vaervai odavum சாத்திர மொழிகள் ஒத்தாடவும், – உந்தன் Saaththira molikal oththaadavum, – unthan தாசரும் பதந்தனை நாடவும் Thaasarum pathanthanai naadavum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum