Lyrics PPT

Yean Intha Paaduthan PPT - ஏன் இந்தப் பாடுதான்

Yean Intha Paaduthan - ஏன் இந்தப் பாடுதான்

Slide 1

Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான்

Slide 2

ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமி என்ன தருவேன் இதற்கீடுநான்?

Slide 3

ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு சுவாமியே

Slide 4

1. கெத்செமனே யிடம் ஏகவும் – அதின் கெழு மலர்க் காவிடை போகவும் அச்சயனே, மனம் நோகவும் – சொல் அளவில்லாத் துயரமாகவும்

Slide 5

2. முழந்தாள் படியிட்டுத் தாழவும் – மும் முறை முகம் தரைபட வீழவும் மழுங்கத் துயர் உமைச் சூழவும், – கொடு மரண வாதையினில் மூழ்கவும்

Slide 6

3. அப்பா, பிதாவே என்றழைக்கவும், – துயர் அகலச் செய்யும் என்றுரைக்கவும் செப்பும் உன் சித்தம் என்று சாற்றவும், – ஒரு தேவதூதன் வந்து தேற்றவும்

Slide 7

4. ஆத்துமத் துயர் மிக நீடவும், குழம் பாக உதிர வேர்வை ஓடவும் சாத்திர மொழிகள் ஒத்தாடவும், – உந்தன் தாசரும் பதந்தனை நாடவும்

Yean Intha Paaduthan - ஏன் இந்தப் பாடுதான் PowerPoint

Yean Intha Paaduthan - ஏன் இந்தப் பாடுதான் Lyrics

Yean Intha Paaduthan PPT

Download Yean Intha Paaduthan - ஏன் இந்தப் பாடுதான் Tamil PPT