🏠 Lyrics Chords Bible

Yealai Manu Uruvai Edutha - ஏழை மனு உருவை எடுத்த

ஏழை மனு உருவை எடுத்த

ஏழை மனு உருவை எடுத்த
இயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்
ஏற்றுக்கொள் அவரைத் தள்ளாதே

1. கைகளில் கால்களில் ஆணிகள் கடாவ
கடும் முள் முடி பொன் சிரசில் சூடிட
கந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்
சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்
கனிவுடன் உன்னை அழைக்கிறாரே
கனிவுடன் உன்னை அழைக்கிறாரே – ஏழை

2. அவர் தலையும் சாய்க்க ஸ்தலமுமில்லை
அன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமில்லை
ஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லை
அருமை இரட்சகர் தொங்குகிறார் தனியே
அந்தப் பாடுகள் உன்னை மீட்கவே
அந்தப் பாடுகள் உன்னை மீட்கவே – ஏழை

3. அவர் மரணத்தால் சாத்தானின் தலை நசுங்க
அவர் ரத்தத்தால் பாவக் கறைகள் நீங்க
உந்தன் வியாதியின் வேதனையும் ஒழிய
நீயும் சாபத்தினின்று விடுதலை அடைய
சிலுவையில் ஜெயித்தார் யாவையும்
சிலுவையில் ஜெயித்தார் யாவையும் – ஏழை

4. மாயை உலகம் அதையும் நம்பாதே
மனுமக்கள் மனமும் மாறிப் போகுமே
நித்திய தேவனை நேசித்தால் இப்போதே
நிச்சயம் சந்தோஷம் பெற்று நீ மகிழ
நம்பிக்கையோடே வந்திடுவாய்
நம்பிக்கையோடே வந்திடுவாய் – ஏழை

5. இன்னமும் தமதம் உனக்கேன் மகனே
இன்ப இயேசுவண்டை எழுந்து வாராயோ
இந்த உலகம் தரக்கூடா சமாதானத்தை
இன்று உனக்குத் தரக் காத்து நிற்கிறாரே
அண்ணல் இயேசுன்னை அழைக்கிறாரே
அண்ணல் இயேசுன்னை அழைக்கிறாரே – ஏழை

Yealai Manu Uruvai Edutha - ஏழை மனு உருவை எடுத்த Lyrics in English

Aelai manu uruvai eduththa Yesu raajan unnanntai nirkiraar Aettaுkkol avaraith thallaathae 1. Kaikalil kaalkalil aannikal kadaava Kadum mul muti pon sirasil sootida Kanthaiyum ninthaiyum vaethanaiyum sakiththaar Sonthamaana iraththam sinthinaar unakkaay Kanivudan unnai alaikkiraarae Kanivudan unnai alaikkiraarae – aelai 2. Avar thalaiyum saaykka sthalamumillai Antu thaakaththaith theerkkavo paanamillai Aaraுthal sollavo angae oruvarillai Arumai iratchakar thongukiraar thaniyae Anthap paadukal unnai meetkavae Anthap paadukal unnai meetkavae – aelai 3. Avar maranaththaal saaththaanin thalai nasunga Avar raththaththaal paavak karaikal neenga Unthan viyaathiyin vaethanaiyum oliya Neeyum saapaththinintu viduthalai ataiya Siluvaiyil jeyiththaar yaavaiyum Siluvaiyil jeyiththaar yaavaiyum – aelai 4. Maayai ulakam athaiyum nampaathae Manumakkal manamum maarip pokumae Niththiya thaevanai naesiththaal ippothae Nichchayam santhosham pettaு nee makila Nampikkaiyotae vanthiduvaay Nampikkaiyotae vanthiduvaay – aelai 5. Innamum thamatham unakkaen makanae Inpa Yesuvanntai elunthu vaaraayo Intha ulakam tharakkoodaa samaathaanaththai Intu unakkuth tharak kaaththu nirkiraarae Annnal Yesunnai alaikkiraarae Annnal Yesunnai alaikkiraarae – aelai

PowerPoint Presentation Slides for the song Yealai Manu Uruvai Edutha - ஏழை மனு உருவை எடுத்த

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yealai Manu Uruvai Edutha - ஏழை மனு உருவை எடுத்த PPT Yealai Manu Uruvai Edutha PPT

ஏழை மனு உருவை எடுத்த Aelai manu uruvai eduththa இயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார் Yesu raajan unnanntai nirkiraar ஏற்றுக்கொள் அவரைத் தள்ளாதே Aettaுkkol avaraith thallaathae 1. கைகளில் கால்களில் ஆணிகள் கடாவ 1. Kaikalil kaalkalil aannikal kadaava கடும் முள் முடி பொன் சிரசில் சூடிட Kadum mul muti pon sirasil sootida கந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார் Kanthaiyum ninthaiyum vaethanaiyum sakiththaar சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய் Sonthamaana iraththam sinthinaar unakkaay கனிவுடன் உன்னை அழைக்கிறாரே Kanivudan unnai alaikkiraarae கனிவுடன் உன்னை அழைக்கிறாரே – ஏழை Kanivudan unnai alaikkiraarae – aelai 2. அவர் தலையும் சாய்க்க ஸ்தலமுமில்லை 2. Avar thalaiyum saaykka sthalamumillai அன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமில்லை Antu thaakaththaith theerkkavo paanamillai ஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லை Aaraுthal sollavo angae oruvarillai அருமை இரட்சகர் தொங்குகிறார் தனியே Arumai iratchakar thongukiraar thaniyae அந்தப் பாடுகள் உன்னை மீட்கவே Anthap paadukal unnai meetkavae அந்தப் பாடுகள் உன்னை மீட்கவே – ஏழை Anthap paadukal unnai meetkavae – aelai 3. அவர் மரணத்தால் சாத்தானின் தலை நசுங்க 3. Avar maranaththaal saaththaanin thalai nasunga அவர் ரத்தத்தால் பாவக் கறைகள் நீங்க Avar raththaththaal paavak karaikal neenga உந்தன் வியாதியின் வேதனையும் ஒழிய Unthan viyaathiyin vaethanaiyum oliya நீயும் சாபத்தினின்று விடுதலை அடைய Neeyum saapaththinintu viduthalai ataiya சிலுவையில் ஜெயித்தார் யாவையும் Siluvaiyil jeyiththaar yaavaiyum சிலுவையில் ஜெயித்தார் யாவையும் – ஏழை Siluvaiyil jeyiththaar yaavaiyum – aelai 4. மாயை உலகம் அதையும் நம்பாதே 4. Maayai ulakam athaiyum nampaathae மனுமக்கள் மனமும் மாறிப் போகுமே Manumakkal manamum maarip pokumae நித்திய தேவனை நேசித்தால் இப்போதே Niththiya thaevanai naesiththaal ippothae நிச்சயம் சந்தோஷம் பெற்று நீ மகிழ Nichchayam santhosham pettaு nee makila நம்பிக்கையோடே வந்திடுவாய் Nampikkaiyotae vanthiduvaay நம்பிக்கையோடே வந்திடுவாய் – ஏழை Nampikkaiyotae vanthiduvaay – aelai 5. இன்னமும் தமதம் உனக்கேன் மகனே 5. Innamum thamatham unakkaen makanae இன்ப இயேசுவண்டை எழுந்து வாராயோ Inpa Yesuvanntai elunthu vaaraayo இந்த உலகம் தரக்கூடா சமாதானத்தை Intha ulakam tharakkoodaa samaathaanaththai இன்று உனக்குத் தரக் காத்து நிற்கிறாரே Intu unakkuth tharak kaaththu nirkiraarae அண்ணல் இயேசுன்னை அழைக்கிறாரே Annnal Yesunnai alaikkiraarae அண்ணல் இயேசுன்னை அழைக்கிறாரே – ஏழை Annnal Yesunnai alaikkiraarae – aelai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum