🏠 Lyrics Chords Bible

Un Kanavugal - உன் கனவுகள் கலைந்ததோ உன் உறவுகள் பிரிந்ததோ

உன் கனவுகள் கலைந்ததோ உன் உறவுகள் பிரிந்ததோ

உன் கனவுகள் கலைந்ததோ உன் உறவுகள் பிரிந்ததோ
உன் சிறகுகள் உடைந்ததோ என் மனமே
கண்ணீர்தான் உன் நண்பனோ
கவலைதான் உன் உலகமோ
காயங்கள் மன ஆழத்தில் என் மனமே

இரவு பகலாகுமே, இருளும் விலகிப்போகுமே
விடியற்காலம் தோன்றுமே கலங்காதே என் மனமே

நீதியின் சூரியன் உன் பக்கம்
உன் வாழ்வில் என்றுமே உதயமே

உன்னை மீட்க நான் வந்தேனே
என் ஜீவனை நான் தந்தேனே
உன்னை நானும் ஏற்றுக் கொண்டேனே,
இனி என்றும் நீ என் சொந்தமே

உம்மை நம்பி நான் வந்தேனே
என்னை உம்மிடம் தந்தேனே
உம்மை நானும் ஏற்றுக் கொண்டேனே
இனி என்றும் நீர் என் தந்தையே

Un Kanavugal Lyrics in English

Un kanavukal kalainthatho un uravukal pirinthatho Un sirakukal utainthatho en manamae Kannnneerthaan un nannpano Kavalaithaan un ulakamo Kaayangal mana aalaththil en manamae Iravu pakalaakumae, irulum vilakippokumae Vitiyarkaalam thontumae kalangaathae en manamae Neethiyin sooriyan un pakkam Un vaalvil entumae uthayamae Unnai meetka naan vanthaenae En jeevanai naan thanthaenae Unnai naanum aettaுk konntaenae, Ini entum nee en sonthamae Ummai nampi naan vanthaenae Ennai ummidam thanthaenae Ummai naanum aettaுk konntaenae Ini entum neer en thanthaiyae

PowerPoint Presentation Slides for the song Un Kanavugal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Un Kanavugal PPT

உன் கனவுகள் கலைந்ததோ உன் உறவுகள் பிரிந்ததோ Un kanavukal kalainthatho un uravukal pirinthatho உன் சிறகுகள் உடைந்ததோ என் மனமே Un sirakukal utainthatho en manamae கண்ணீர்தான் உன் நண்பனோ Kannnneerthaan un nannpano கவலைதான் உன் உலகமோ Kavalaithaan un ulakamo காயங்கள் மன ஆழத்தில் என் மனமே Kaayangal mana aalaththil en manamae இரவு பகலாகுமே, இருளும் விலகிப்போகுமே Iravu pakalaakumae, irulum vilakippokumae விடியற்காலம் தோன்றுமே கலங்காதே என் மனமே Vitiyarkaalam thontumae kalangaathae en manamae நீதியின் சூரியன் உன் பக்கம் Neethiyin sooriyan un pakkam உன் வாழ்வில் என்றுமே உதயமே Un vaalvil entumae uthayamae உன்னை மீட்க நான் வந்தேனே Unnai meetka naan vanthaenae என் ஜீவனை நான் தந்தேனே En jeevanai naan thanthaenae உன்னை நானும் ஏற்றுக் கொண்டேனே, Unnai naanum aettaுk konntaenae, இனி என்றும் நீ என் சொந்தமே Ini entum nee en sonthamae உம்மை நம்பி நான் வந்தேனே Ummai nampi naan vanthaenae என்னை உம்மிடம் தந்தேனே Ennai ummidam thanthaenae உம்மை நானும் ஏற்றுக் கொண்டேனே Ummai naanum aettaுk konntaenae இனி என்றும் நீர் என் தந்தையே Ini entum neer en thanthaiyae

Un Kanavugal Song Meaning

Your dreams are shattered or your relationships are broken
Your wings are broken, my heart
Tears are your friend
Worry is your world
The wounds are deep in my mind

Night will become day and darkness will disappear
When the dawn appears, my mind does not wake up

The sun of justice is on your side
Always dawn in your life

I have come to rescue you
I gave my life
I accept you too,
You are mine forever

I came trusting you
Give me to you
I accept you too
You are my father forever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum