🏠 Lyrics Chords Bible

Un Kanneer Maaridumae - உன் கண்ணீர் மாறிடுமே

உன் கண்ணீர் மாறிடுமே

Am, 4/4, Tempo -94
உன் கண்ணீர் மாறிடுமே
உன் கவலைகள் தீர்ந்திடுமே
கர்த்தன் இயேசுவின் கையில் உந்தன்
வாழ்வை தந்தாலே

மாறுமே எல்லாம் மாறுமே
மன்னவன் இயேசுவை நம்பினால்
மலைகளும் பெயர்ந்திடுமே
மாறுமே எல்லாம் மாறுமே
மன்னவன் இயேசுவின் மகிமையால்
மலைகளும் உருகிடுமே

1. உன் கண்ணீரை கூட அவர்
கணக்கில் வைத்துள்ளார்
உன் அலைச்சல்களை கூட
அவர் அறிந்திருக்கின்றார் -2
ஏற்ற நேரத்தில் பலன் வரும் -நீ
எதிர்பார்க்காத நலன் வரும் -2

2. வருத்தத்தோடு நீ இனி பாரம் சுமக்காதே
உன் நேசர் இயேசு உன்னை
அழைக்கின்றாரே -2
உலகம் தந்திட முடியாத
சமாதானத்தை தருகின்றார் -2

3. காலங்காலமாக நீ காத்திருந்தாயோ
நீ எதிர் பார்த்த காரியமெல்லாம்
ஏமாற்றம்தானோ -2
நம்பிக்கையை நீ இழக்காதே
நல்லவர் இயேசு இருக்கின்றார் -2

Un Kanneer Maaridumae - உன் கண்ணீர் மாறிடுமே Lyrics in English

Am, 4/4, Tempo -94 Un kannnneer maaridumae Un kavalaikal theernthidumae Karththan Yesuvin kaiyil unthan Vaalvai thanthaalae Maaraுmae ellaam maaraுmae Mannavan Yesuvai nampinaal Malaikalum peyarnthidumae Maaraுmae ellaam maaraுmae Mannavan Yesuvin makimaiyaal Malaikalum urukidumae 1. Un kannnneerai kooda avar Kanakkil vaiththullaar Un alaichchalkalai kooda Avar arinthirukkintar -2 Aetta naeraththil palan varum -nee Ethirpaarkkaatha nalan varum -2 2. Varuththaththodu nee ini paaram sumakkaathae Un naesar Yesu unnai Alaikkintarae -2 Ulakam thanthida mutiyaatha Samaathaanaththai tharukintar -2 3. Kaalangaalamaaka nee kaaththirunthaayo Nee ethir paarththa kaariyamellaam Aemaattamthaano -2 Nampikkaiyai nee ilakkaathae Nallavar Yesu irukkintar -2

PowerPoint Presentation Slides for the song Un Kanneer Maaridumae - உன் கண்ணீர் மாறிடுமே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Un Kanneer Maaridumae - உன் கண்ணீர் மாறிடுமே PPT Un Kanneer Maaridumae PPT

Am, 4/4, Tempo -94 உன் கண்ணீர் மாறிடுமே Un kannnneer maaridumae உன் கவலைகள் தீர்ந்திடுமே Un kavalaikal theernthidumae கர்த்தன் இயேசுவின் கையில் உந்தன் Karththan Yesuvin kaiyil unthan வாழ்வை தந்தாலே Vaalvai thanthaalae மாறுமே எல்லாம் மாறுமே Maaraுmae ellaam maaraுmae மன்னவன் இயேசுவை நம்பினால் Mannavan Yesuvai nampinaal மலைகளும் பெயர்ந்திடுமே Malaikalum peyarnthidumae மாறுமே எல்லாம் மாறுமே Maaraுmae ellaam maaraுmae மன்னவன் இயேசுவின் மகிமையால் Mannavan Yesuvin makimaiyaal மலைகளும் உருகிடுமே Malaikalum urukidumae 1. உன் கண்ணீரை கூட அவர் 1. Un kannnneerai kooda avar கணக்கில் வைத்துள்ளார் Kanakkil vaiththullaar உன் அலைச்சல்களை கூட Un alaichchalkalai kooda அவர் அறிந்திருக்கின்றார் -2 Avar arinthirukkintar -2 ஏற்ற நேரத்தில் பலன் வரும் -நீ Aetta naeraththil palan varum -nee எதிர்பார்க்காத நலன் வரும் -2 Ethirpaarkkaatha nalan varum -2 2. வருத்தத்தோடு நீ இனி பாரம் சுமக்காதே 2. Varuththaththodu nee ini paaram sumakkaathae உன் நேசர் இயேசு உன்னை Un naesar Yesu unnai அழைக்கின்றாரே -2 Alaikkintarae -2 உலகம் தந்திட முடியாத Ulakam thanthida mutiyaatha சமாதானத்தை தருகின்றார் -2 Samaathaanaththai tharukintar -2 3. காலங்காலமாக நீ காத்திருந்தாயோ 3. Kaalangaalamaaka nee kaaththirunthaayo நீ எதிர் பார்த்த காரியமெல்லாம் Nee ethir paarththa kaariyamellaam ஏமாற்றம்தானோ -2 Aemaattamthaano -2 நம்பிக்கையை நீ இழக்காதே Nampikkaiyai nee ilakkaathae நல்லவர் இயேசு இருக்கின்றார் -2 Nallavar Yesu irukkintar -2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum