🏠 Lyrics Chords Bible

Un Ithayam Enthan Veetenraar - உலகமெங்கும் போங்கள்!

உலகமெங்கும் போங்கள்!

உலகமெங்கும் போங்கள்!

உன் இதயம் எந்தன் வீடென்றார்
என்னைப் படைத்த இறைவனார்
அவர் விரும்பும் ஒன்றெல்லாம்
மா தூய உள்ளமே
  
1. ஆலயமாம் அவர் உடலினிலே
அங்கங்களாம் நாம் அனைவருமே
அனைத்தும் ஒன்றியே அவர் பணியை
அனுதினம் செய்திட ஆசிக்கின்றார்
   
2. ஆண்டவரின் மாறா அன்பினையே
ஆயுளெல்லாம் நான் நன்கு சொல்வேன்
ஆத்தும ஆதாயம் ஏதும் இன்றி
ஆண்டவர் சமூகம் நான் செல்லேன்
  
3. உலகெங்கும் போய் சர்வ சிருஷ்டிகள்க்கும்
உரைத்திடுவீர் உண்மை சுவிசேஷத்தை
உன்னதமானவர் பரம் செல்கையில்
உரைத்திட்ட மெய்மை வாக்கிதுவே
    
4. எனையுணர்ந்தேன் எந்தன் நிலை அறிந்தேன்
எனக்கவர் தந்த பணியுணர்ந்தேன்
என்னின்ப வாழ்வினைப் பிறருக்கென்றே
என்றுமே படைத்திட நானும் வந்தேன்

Un Ithayam Enthan Veetenraar Lyrics in English

Ulakamengum pongal! Un ithayam enthan veedentar Ennaip pataiththa iraivanaar Avar virumpum ontellaam Maa thooya ullamae 1. Aalayamaam avar udalinilae Angangalaam naam anaivarumae Anaiththum ontiyae avar panniyai Anuthinam seythida aasikkintar 2. Aanndavarin maaraa anpinaiyae Aayulellaam naan nanku solvaen Aaththuma aathaayam aethum inti Aanndavar samookam naan sellaen 3. Ulakengum poy sarva sirushtikalkkum Uraiththiduveer unnmai suviseshaththai Unnathamaanavar param selkaiyil Uraiththitta meymai vaakkithuvae 4. Enaiyunarnthaen enthan nilai arinthaen Enakkavar thantha panniyunarnthaen Enninpa vaalvinaip pirarukkente Entumae pataiththida naanum vanthaen

PowerPoint Presentation Slides for the song Un Ithayam Enthan Veetenraar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Un Ithayam Enthan Veetenraar PPT

உலகமெங்கும் போங்கள்! Ulakamengum pongal! உன் இதயம் எந்தன் வீடென்றார் Un ithayam enthan veedentar என்னைப் படைத்த இறைவனார் Ennaip pataiththa iraivanaar அவர் விரும்பும் ஒன்றெல்லாம் Avar virumpum ontellaam மா தூய உள்ளமே Maa thooya ullamae 1. ஆலயமாம் அவர் உடலினிலே 1. Aalayamaam avar udalinilae அங்கங்களாம் நாம் அனைவருமே Angangalaam naam anaivarumae அனைத்தும் ஒன்றியே அவர் பணியை Anaiththum ontiyae avar panniyai அனுதினம் செய்திட ஆசிக்கின்றார் Anuthinam seythida aasikkintar 2. ஆண்டவரின் மாறா அன்பினையே 2. Aanndavarin maaraa anpinaiyae ஆயுளெல்லாம் நான் நன்கு சொல்வேன் Aayulellaam naan nanku solvaen ஆத்தும ஆதாயம் ஏதும் இன்றி Aaththuma aathaayam aethum inti ஆண்டவர் சமூகம் நான் செல்லேன் Aanndavar samookam naan sellaen 3. உலகெங்கும் போய் சர்வ சிருஷ்டிகள்க்கும் 3. Ulakengum poy sarva sirushtikalkkum உரைத்திடுவீர் உண்மை சுவிசேஷத்தை Uraiththiduveer unnmai suviseshaththai உன்னதமானவர் பரம் செல்கையில் Unnathamaanavar param selkaiyil உரைத்திட்ட மெய்மை வாக்கிதுவே Uraiththitta meymai vaakkithuvae 4. எனையுணர்ந்தேன் எந்தன் நிலை அறிந்தேன் 4. Enaiyunarnthaen enthan nilai arinthaen எனக்கவர் தந்த பணியுணர்ந்தேன் Enakkavar thantha panniyunarnthaen என்னின்ப வாழ்வினைப் பிறருக்கென்றே Enninpa vaalvinaip pirarukkente என்றுமே படைத்திட நானும் வந்தேன் Entumae pataiththida naanum vanthaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum