🏠 Lyrics Chords Bible

Ummai Aarathikkum Nearam - உம்மை ஆராதிக்கும் நேரம் எல்லாம்-

உம்மை ஆராதிக்கும் நேரம் எல்லாம்-

உம்மை ஆராதிக்கும் நேரம் எல்லாம்
என்னை அணைத்து சேர்த்துக்கொள்வீர்-2

நீங்கதாம்பா எந்தன் கன்மலை
நீங்க இல்லன்னா எனக்கு யாரும் இல்லை-2

1.உறவுகள் பிரிந்திட்ட நேரங்களில்
உறவாய் எனக்கு உதவினீரே-2
உந்தன் உள்ளங்கையில் என்னை வரைந்து
உம் அன்பாலே காத்துக்கொண்டீர்-2-நீங்கதாம்பா

2.தீமைகள் வாட்டிடும் நேரங்களில்
துணையாய் நீர் வந்தீர் நன்றி சொல்வேன்-2
எந்தன் வேதனை வியாகுலம் அறிந்து
கண்மணிபோல காத்துக்கொண்டீர்-2-நீங்கதாம்பா

உம்மை ஆராதிக்கும் நேரம் எல்லாம்- Ummai Aarathikkum Nearam Lyrics in English

Ummai aaraathikkum naeram ellaam Ennai annaiththu serththukkolveer-2 Neengathaampaa enthan kanmalai Neenga illannaa enakku yaarum illai-2 1.uravukal pirinthitta naerangalil Uravaay enakku uthavineerae-2 Unthan ullangaiyil ennai varainthu Um anpaalae kaaththukkonnteer-2-neengathaampaa 2.theemaikal vaatdidum naerangalil Thunnaiyaay neer vantheer nanti solvaen-2 Enthan vaethanai viyaakulam arinthu Kannmannipola kaaththukkonnteer-2-neengathaampaa

PowerPoint Presentation Slides for the song உம்மை ஆராதிக்கும் நேரம் எல்லாம்- Ummai Aarathikkum Nearam

by clicking the fullscreen button in the Top left. Or you can download உம்மை ஆராதிக்கும் நேரம் எல்லாம்- Ummai Aarathikkum Nearam PPT Ummai Aarathikkum Nearam PPT

உம்மை ஆராதிக்கும் நேரம் எல்லாம் Ummai aaraathikkum naeram ellaam என்னை அணைத்து சேர்த்துக்கொள்வீர்-2 Ennai annaiththu serththukkolveer-2 நீங்கதாம்பா எந்தன் கன்மலை Neengathaampaa enthan kanmalai நீங்க இல்லன்னா எனக்கு யாரும் இல்லை-2 Neenga illannaa enakku yaarum illai-2 1.உறவுகள் பிரிந்திட்ட நேரங்களில் 1.uravukal pirinthitta naerangalil உறவாய் எனக்கு உதவினீரே-2 Uravaay enakku uthavineerae-2 உந்தன் உள்ளங்கையில் என்னை வரைந்து Unthan ullangaiyil ennai varainthu உம் அன்பாலே காத்துக்கொண்டீர்-2-நீங்கதாம்பா Um anpaalae kaaththukkonnteer-2-neengathaampaa 2.தீமைகள் வாட்டிடும் நேரங்களில் 2.theemaikal vaatdidum naerangalil துணையாய் நீர் வந்தீர் நன்றி சொல்வேன்-2 Thunnaiyaay neer vantheer nanti solvaen-2 எந்தன் வேதனை வியாகுலம் அறிந்து Enthan vaethanai viyaakulam arinthu கண்மணிபோல காத்துக்கொண்டீர்-2-நீங்கதாம்பா Kannmannipola kaaththukkonnteer-2-neengathaampaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum