Ummai Allaal Ondrum Seiyaen - உம்மை அல்லால் ஒன்றும்
உம்மை அல்லால் ஒன்றும்
உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன் – Ummai Allaal Ondrum seiyaen
உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன்
உதவிடும் என் தெய்வமே
உந்தன் கையில் ஆயுதமாக
உபயோகியும் ஏசையா
நேசரே உம் நேசம் போதும்
இயேசுவே உம் பாசம் போதும்
அன்பரே உம் மகிமை காண
ஆண்டவா நான் ஓடி வந்தேன்
நீரே திராட்சை செடி
நாங்கள் உம் கொடிகள்
உம்மில் நிலைத்திருந்து
மிகுந்த கனி கொடுப்போம் – நேசரே உம்
நீரே நல்ல மேய்ப்பன்
நான் உந்தன் ஆட்டு குட்டி
உம் தோளில் தான் இருப்பேன்
எங்கும் பின் சென்றிடுவேன் – நேசரே உம்
நீரே என் தகப்பன்
நான் உந்தன் செல்லப்பிள்ளை
கீழ்படிந்து நடந்திடுவேன்
காலமெல்லாம் மகிழ செய்வேன் – உம்மை அல்லால்
உம்மை அல்லால் ஒன்றும் - Ummai Allaal Ondrum Seiyaen Lyrics in English
PowerPoint Presentation Slides for the song உம்மை அல்லால் ஒன்றும் - Ummai Allaal Ondrum Seiyaen
by clicking the fullscreen button in the Top left. Or you can download உம்மை அல்லால் ஒன்றும் - Ummai Allaal Ondrum Seiyaen PPT Ummai Allaal Ondrum Seiyaen PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum