Ummai Uyarthi Uyarthi - உம்மை உயர்த்தி உயர்த்தி
உம்மை உயர்த்தி உயர்த்தி
உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம்மனிழுதையா
உம்மை நோக்கிப்பார்த்து
இதயம் துள்ளுதையா
1. கரம் பிடித்து நடத்துகிறீர்
காலமெல்லாம் சுமக்கின்றீர்
நன்றி நன்றி (2) – உம்மை
2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
காயமெல்லாம் ஆற்றுகிறிர்;
3. நல்லவரே வல்லவரே
காண்பவரே காப்பவரே
4. இருப்பவரே இருந்தவரே
இனிமேலும் வருபவரே
5. வலுவூட்டும் திரு உணவே
வாழவைக்கும் நல்மருந்தே
6. சகாயரே தயாபரரே
சிருஷ்டிகரே சிநேகிதரே
7. வருடங்களை நன்மைகளினால்
முடிசூட்டி மகிழ்பவரே
உம்மை உயர்த்தி உயர்த்தி - Ummai Uyarthi Uyarthi Lyrics in English
PowerPoint Presentation Slides for the song உம்மை உயர்த்தி உயர்த்தி - Ummai Uyarthi Uyarthi
by clicking the fullscreen button in the Top left. Or you can download உம்மை உயர்த்தி உயர்த்தி - Ummai Uyarthi Uyarthi PPT Ummai Uyarthi Uyarthi PPT
உம்மை உயர்த்தி உயர்த்தி - Ummai Uyarthi Uyarthi Song Meaning
Lift yourself up
Introspection?
looking at you
Heart palpitations
1. Holding hands
You carry all the time
Thank You Thank You (2) – Yours
2. You wipe away all the tears
He heals all wounds;
3. The good is the mighty
The seer is the protector
4. The one who is is the one who was
He who will come again
5. Fortifying Mr. Diet
Life-giving medicine
6. Sahayare Dayaparare
Creator is friend
7. Years with benefits
You are the one who crowns and rejoices
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum