🏠 Lyrics Chords Bible

Thappu Chenjuttu - தப்பு செஞ்சுட்டு

தப்பு செஞ்சுட்டு

தப்பு செஞ்சுட்டு….-LYRICS Fm // 140 //2-4(t)

தப்பு செஞ்சுட்டு….சின்ன
தப்பு செஞ்சுட்டு ..பெரிய..
தப்பு செஞ்சுட்டு (சின்னப் பெரியச்சின்ன)
தப்பு செஞ்சுட்டு தப்பிக்க நினைக்கும் தம்பி – இங்க
தப்பி வரல ஒப்புக்கொடு இப்போ தம்பி…(பெரியஃசின்ன)(2)
அப்பான்னு கூப்பிடு தம்பி -2 (இயேசுவ) – பாவம்
உப்பா மாறும் – சிலுவையின்
இரத்தத்தில் கரைஞ்சு மறைஞ்சிடும் (2)

1. போதை வஸ்துக்கள் – தப்புத்தான்
மதுபானங்கள் – தப்புத்தான்
களியாட்டங்கள் – தப்புத்தான்
காம விகாரம் – தப்புத்தான்
பகை விரோதம் – தப்புத்தான்
பில்லி சு10னியமும் – தப்புத்தான்
கொலை வெறியும் – தப்புத்தான்
சிலை வழிபாடும் – தப்புத்தான்
இந்த தப்பத்தான் இப்பத்தான்
விட்டுவிலகிடு தம்பி – (2) (சின்ன…ஃதப்பு…)

2. பெருமை கொள்வது – தப்புத்தான்
பொறாமை கொள்வதும் – தப்புத்தான்
களவும் பொய்யும் – தப்புத்தான்
மார்க்கபேதங்கள் – தப்புத்தான்
லஞ்சம் வாங்குவதும் – தப்புத்தான்
வட்டி வாங்குவதும் – தப்புத்தான்
பழிவாங்குவதும் – தப்புத்தான்
குழி பறிப்பதும் – தப்புத்தான்
இந்த தப்பத்தான் இப்பத்தான்
விட்டுவிலகிடு தம்பி – (2) (சின்ன…ஃதப்பு…)

3. சமாதானம் – சரிதான்
அன்பு சந்தோஷம் – சரிதான்
நீடிய பொறுமை – சரிதான்
தயவு நற்குணம் – சரிதான்
விசுவாசம் – சரிதான்
இச்சையடக்கம் – சரிதான்
மனத்தாழ்மை – சரிதான்
துதியும் ஜெபமும் – சரிதான்
இது சரிதான் இனிதான் இதை
கடைபிடிச்சுடு தம்பி – (2) (சின்ன…ஃதப்பு…)

Thappu Chenjuttu - தப்பு செஞ்சுட்டு Lyrics in English

Thappu senjuttu….-LYRICS Fm // 140 //2-4(t) Thappu senjuttu….sinna Thappu senjuttu ..periya.. Thappu senjuttu (sinnap periyachchinna) Thappu senjuttu thappikka ninaikkum thampi – inga Thappi varala oppukkodu ippo thampi…(periyaqsinna)(2) Appaannu kooppidu thampi -2 (Yesuva) – paavam Uppaa maaraுm – siluvaiyin Iraththaththil karainju marainjidum (2) 1. Pothai vasthukkal – thappuththaan Mathupaanangal – thappuththaan Kaliyaattangal – thappuththaan Kaama vikaaram – thappuththaan Pakai virotham – thappuththaan Pilli su10niyamum – thappuththaan Kolai veriyum – thappuththaan Silai valipaadum – thappuththaan Intha thappaththaan ippaththaan Vittuvilakidu thampi – (2) (sinna…qthappu…) 2. Perumai kolvathu – thappuththaan Poraamai kolvathum – thappuththaan Kalavum poyyum – thappuththaan Maarkkapaethangal – thappuththaan Lanjam vaanguvathum – thappuththaan Vatti vaanguvathum – thappuththaan Palivaanguvathum – thappuththaan Kuli parippathum – thappuththaan Intha thappaththaan ippaththaan Vittuvilakidu thampi – (2) (sinna…qthappu…) 3. Samaathaanam – sarithaan Anpu santhosham – sarithaan Neetiya poraுmai – sarithaan Thayavu narkunam – sarithaan Visuvaasam – sarithaan Ichchaைyadakkam – sarithaan Manaththaalmai – sarithaan Thuthiyum jepamum – sarithaan Ithu sarithaan inithaan ithai Kataipitichchudu thampi – (2) (sinna…qthappu…)

PowerPoint Presentation Slides for the song Thappu Chenjuttu - தப்பு செஞ்சுட்டு

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thappu Chenjuttu - தப்பு செஞ்சுட்டு PPT Thappu Chenjuttu PPT

தப்பு செஞ்சுட்டு….-LYRICS Fm // 140 //2-4(t) Thappu senjuttu….-LYRICS Fm // 140 //2-4(t) தப்பு செஞ்சுட்டு….சின்ன Thappu senjuttu….sinna தப்பு செஞ்சுட்டு ..பெரிய.. Thappu senjuttu ..periya.. தப்பு செஞ்சுட்டு (சின்னப் பெரியச்சின்ன) Thappu senjuttu (sinnap periyachchinna) தப்பு செஞ்சுட்டு தப்பிக்க நினைக்கும் தம்பி – இங்க Thappu senjuttu thappikka ninaikkum thampi – inga தப்பி வரல ஒப்புக்கொடு இப்போ தம்பி…(பெரியஃசின்ன)(2) Thappi varala oppukkodu ippo thampi…(periyaqsinna)(2) அப்பான்னு கூப்பிடு தம்பி -2 (இயேசுவ) – பாவம் Appaannu kooppidu thampi -2 (Yesuva) – paavam உப்பா மாறும் – சிலுவையின் Uppaa maaraுm – siluvaiyin இரத்தத்தில் கரைஞ்சு மறைஞ்சிடும் (2) Iraththaththil karainju marainjidum (2) 1. போதை வஸ்துக்கள் – தப்புத்தான் 1. Pothai vasthukkal – thappuththaan மதுபானங்கள் – தப்புத்தான் Mathupaanangal – thappuththaan களியாட்டங்கள் – தப்புத்தான் Kaliyaattangal – thappuththaan காம விகாரம் – தப்புத்தான் Kaama vikaaram – thappuththaan பகை விரோதம் – தப்புத்தான் Pakai virotham – thappuththaan பில்லி சு10னியமும் – தப்புத்தான் Pilli su10niyamum – thappuththaan கொலை வெறியும் – தப்புத்தான் Kolai veriyum – thappuththaan சிலை வழிபாடும் – தப்புத்தான் Silai valipaadum – thappuththaan இந்த தப்பத்தான் இப்பத்தான் Intha thappaththaan ippaththaan விட்டுவிலகிடு தம்பி – (2) (சின்ன…ஃதப்பு…) Vittuvilakidu thampi – (2) (sinna…qthappu…) 2. பெருமை கொள்வது – தப்புத்தான் 2. Perumai kolvathu – thappuththaan பொறாமை கொள்வதும் – தப்புத்தான் Poraamai kolvathum – thappuththaan களவும் பொய்யும் – தப்புத்தான் Kalavum poyyum – thappuththaan மார்க்கபேதங்கள் – தப்புத்தான் Maarkkapaethangal – thappuththaan லஞ்சம் வாங்குவதும் – தப்புத்தான் Lanjam vaanguvathum – thappuththaan வட்டி வாங்குவதும் – தப்புத்தான் Vatti vaanguvathum – thappuththaan பழிவாங்குவதும் – தப்புத்தான் Palivaanguvathum – thappuththaan குழி பறிப்பதும் – தப்புத்தான் Kuli parippathum – thappuththaan இந்த தப்பத்தான் இப்பத்தான் Intha thappaththaan ippaththaan விட்டுவிலகிடு தம்பி – (2) (சின்ன…ஃதப்பு…) Vittuvilakidu thampi – (2) (sinna…qthappu…) 3. சமாதானம் – சரிதான் 3. Samaathaanam – sarithaan அன்பு சந்தோஷம் – சரிதான் Anpu santhosham – sarithaan நீடிய பொறுமை – சரிதான் Neetiya poraுmai – sarithaan தயவு நற்குணம் – சரிதான் Thayavu narkunam – sarithaan விசுவாசம் – சரிதான் Visuvaasam – sarithaan இச்சையடக்கம் – சரிதான் Ichchaைyadakkam – sarithaan மனத்தாழ்மை – சரிதான் Manaththaalmai – sarithaan துதியும் ஜெபமும் – சரிதான் Thuthiyum jepamum – sarithaan இது சரிதான் இனிதான் இதை Ithu sarithaan inithaan ithai கடைபிடிச்சுடு தம்பி – (2) (சின்ன…ஃதப்பு…) Kataipitichchudu thampi – (2) (sinna…qthappu…)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum