🏠 Lyrics Chords Bible

Thanthida Varugintren Niraivai - தந்திட வருகின்றேன் நிறைவாய் என்னையே உமக்காக

தந்திட வருகின்றேன் நிறைவாய் என்னையே உமக்காக

தந்திட வருகின்றேன் நிறைவாய் என்னையே உமக்காக-2

இருப்பதையெல்லாம் கொடுக்கின்றேன் கொடுத்தவர் நீரன்றோ -2 இறைவா

எனக்கென்று கொடுத்ததெல்லாம் எடுத்துக்கொள் முழுவதும் -2

இளமையும் வளமையும் நான் வழங்கிட வறியவர்க்கே -2

வரம் தருவாய் இறைமகனே

என்னையும் உன்னைப்போல உடைத்திட வருகின்றேன் -2

உலகோர் வாழ்ந்திடவும் உரிமைகள் அடைந்திடவும் -2

வரம் தருவாய் இறைமகனே

Thanthida Varugintren Niraivai Lyrics in English

Thanthida varukinten niraivaay ennaiyae umakkaaka-2 Iruppathaiyellaam kodukkinten koduththavar neeranto -2 iraivaa Enakkentu koduththathellaam eduththukkol muluvathum -2 Ilamaiyum valamaiyum naan valangida variyavarkkae -2 Varam tharuvaay iraimakanae Ennaiyum unnaippola utaiththida varukinten -2 Ulakor vaalnthidavum urimaikal atainthidavum -2 Varam tharuvaay iraimakanae

PowerPoint Presentation Slides for the song Thanthida Varugintren Niraivai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thanthida Varugintren Niraivai PPT

தந்திட வருகின்றேன் நிறைவாய் என்னையே உமக்காக-2 Thanthida varukinten niraivaay ennaiyae umakkaaka-2 இருப்பதையெல்லாம் கொடுக்கின்றேன் கொடுத்தவர் நீரன்றோ -2 இறைவா Iruppathaiyellaam kodukkinten koduththavar neeranto -2 iraivaa எனக்கென்று கொடுத்ததெல்லாம் எடுத்துக்கொள் முழுவதும் -2 Enakkentu koduththathellaam eduththukkol muluvathum -2 இளமையும் வளமையும் நான் வழங்கிட வறியவர்க்கே -2 Ilamaiyum valamaiyum naan valangida variyavarkkae -2 வரம் தருவாய் இறைமகனே Varam tharuvaay iraimakanae என்னையும் உன்னைப்போல உடைத்திட வருகின்றேன் -2 Ennaiyum unnaippola utaiththida varukinten -2 உலகோர் வாழ்ந்திடவும் உரிமைகள் அடைந்திடவும் -2 Ulakor vaalnthidavum urimaikal atainthidavum -2 வரம் தருவாய் இறைமகனே Varam tharuvaay iraimakanae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum