Lyrics PPT

Thappu Chenjuttu PPT - தப்பு செஞ்சுட்டு

தப்பு செஞ்சுட்டு….-LYRICS Fm // 140 //2-4(t)

Slide 1

தப்பு செஞ்சுட்டு….-LYRICS Fm // 140 //2-4(t)

Slide 2

தப்பு செஞ்சுட்டு….சின்ன தப்பு செஞ்சுட்டு ..பெரிய.. தப்பு செஞ்சுட்டு (சின்னப் பெரியச்சின்ன) தப்பு செஞ்சுட்டு தப்பிக்க நினைக்கும் தம்பி – இங்க தப்பி வரல ஒப்புக்கொடு இப்போ தம்பி…(பெரியஃசின்ன)(2) அப்பான்னு கூப்பிடு தம்பி -2 (இயேசுவ) – பாவம்

Slide 3

உப்பா மாறும் – சிலுவையின் இரத்தத்தில் கரைஞ்சு மறைஞ்சிடும் (2)

Slide 4

1. போதை வஸ்துக்கள் – தப்புத்தான் மதுபானங்கள் – தப்புத்தான் களியாட்டங்கள் – தப்புத்தான் காம விகாரம் – தப்புத்தான் பகை விரோதம் – தப்புத்தான் பில்லி சு10னியமும் – தப்புத்தான்

Slide 5

கொலை வெறியும் – தப்புத்தான் சிலை வழிபாடும் – தப்புத்தான் இந்த தப்பத்தான் இப்பத்தான் விட்டுவிலகிடு தம்பி – (2) (சின்ன…ஃதப்பு…)

Slide 6

2. பெருமை கொள்வது – தப்புத்தான் பொறாமை கொள்வதும் – தப்புத்தான் களவும் பொய்யும் – தப்புத்தான் மார்க்கபேதங்கள் – தப்புத்தான் லஞ்சம் வாங்குவதும் – தப்புத்தான் வட்டி வாங்குவதும் – தப்புத்தான்

Slide 7

பழிவாங்குவதும் – தப்புத்தான் குழி பறிப்பதும் – தப்புத்தான் இந்த தப்பத்தான் இப்பத்தான் விட்டுவிலகிடு தம்பி – (2) (சின்ன…ஃதப்பு…)

Slide 8

3. சமாதானம் – சரிதான் அன்பு சந்தோஷம் – சரிதான் நீடிய பொறுமை – சரிதான் தயவு நற்குணம் – சரிதான் விசுவாசம் – சரிதான் இச்சையடக்கம் – சரிதான்

Slide 9

மனத்தாழ்மை – சரிதான் துதியும் ஜெபமும் – சரிதான் இது சரிதான் இனிதான் இதை கடைபிடிச்சுடு தம்பி – (2) (சின்ன…ஃதப்பு…)

Thappu Chenjuttu - தப்பு செஞ்சுட்டு PowerPoint

Thappu Chenjuttu - தப்பு செஞ்சுட்டு Lyrics

Thappu Chenjuttu PPT

Download Thappu Chenjuttu - தப்பு செஞ்சுட்டு Tamil PPT