Soap Colour Colourah Soap - கலர் கலரா
கலர் கலரா
கலர் கலரா soap – colour colourah soap
கலர் கலரா soap போட்டு குத்தால அருவியிலே
மணிக் கணக்கா குளிச்சபுட்டு விதவிதமாய் scent அடிச்சு
ஜிலு ஜிலுனு மேக்கப் போட்டு வந்தாலும் தம்பி
இயேசப்பா விரும்புகின்ற பரிசுத்தம் இல்லன்னா
எல்லாமே waste தான்டா தம்பி
கலர் கலரா soap போட்டு குத்தால அருவியிலே
மணிக் கணக்கா குளிச்சபுட்டு விதவிதமாய் scent அடிச்சு
ஜிலு ஜிலுனு மேக்கப் போட்டு வந்தாலும் தம்பி
இயேசப்பா விரும்புகின்ற பரிசுத்தம் இல்லன்னா
எல்லாமே waste தான்டா தங்கச்சி
பரிசுத்த தேவனை ஆராதிக்கும் நீயும் நானும்
அவரைப் போல மறனும் அவருக்காக வாழனும்
அதுதான்டா தந்திடும் பரிசுத்த வாசனை
அதுதாம்மா தந்திடும் பரிசுத்த வாசனை
கலர் கலரா Soap - Colour Colourah Soap Lyrics in English
PowerPoint Presentation Slides for the song கலர் கலரா Soap - Colour Colourah Soap
by clicking the fullscreen button in the Top left. Or you can download கலர் கலரா Soap - Colour Colourah Soap PPT Soap Colour Colourah Soap PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum