🏠 Lyrics Chords Bible

Kalileya Kadarkaraiyoram - கலிலேயா கடற்கரையோரம்

கலிலேயா கடற்கரையோரம்

கலிலேயா கடற்கரையோரம்
ஒர் மனிதர் நடந்து சென்றார்
அவர்தான் இயேசு இரட்சகர்
உன் பாவத்தை போக்கும் உத்தமர்

1. காரிருள் சூழ்ந்தாலும் பெருங்கவலைகள்
தொடர்ந்தாலும் கண்ணீர் வடித்தாலும்
பெரும் கலக்கங்கள் பிடித்தாலும்
கர்த்தரின் குரல் உன்னை அழைக்கிறது
உன் கவலையை மாற்றிட துடிக்கிறது

நெஞ்சமே நினைத்திடு அவர்
அன்பினை ருசித்திடு

2. நண்பர்கள் பகைத்தாலும் – இந்த
நானிலம் வெறுத்தாலும்
பெற்றோர்கள் மறந்தாலும் உன்
உற்றார்கள் பிரிந்தாலும்
நாயகர் இயேசு உன்னை அறிந்திடுவார் – அவர்
நன்மையினால் வழி நடத்திடுவார் – நெஞ்சமே

3. ஏன் இந்த வேதனைகள்
என்று ஏங்கிடும் மனிதர்களே
என் இயேசுவின் போதனையை
ஏன் இன்று மறந்தீர்களோ
வேதனை தீர்த்திடும் வேந்தனவர் – மன
பாரத்தை போக்கிடும் தேவனவர் – நெஞ்சமே

கலிலேயா கடற்கரையோரம் - Kalileya Kadarkaraiyoram Lyrics in English

Kalilaeyaa kadarkaraiyoram Or manithar nadanthu sentar Avarthaan Yesu iratchakar Un paavaththai pokkum uththamar 1. Kaarirul soolnthaalum perungavalaikal Thodarnthaalum kannnneer vatiththaalum Perum kalakkangal pitiththaalum Karththarin kural unnai alaikkirathu Un kavalaiyai maattida thutikkirathu Nenjamae ninaiththidu avar Anpinai rusiththidu 2. Nannparkal pakaiththaalum – intha Naanilam veraுththaalum Pettaோrkal maranthaalum un Uttaாrkal pirinthaalum Naayakar Yesu unnai arinthiduvaar – avar Nanmaiyinaal vali nadaththiduvaar – nenjamae 3. Aen intha vaethanaikal Entu aengidum manitharkalae En Yesuvin pothanaiyai Aen intu marantheerkalo Vaethanai theerththidum vaenthanavar – mana Paaraththai pokkidum thaevanavar – nenjamae

PowerPoint Presentation Slides for the song கலிலேயா கடற்கரையோரம் - Kalileya Kadarkaraiyoram

by clicking the fullscreen button in the Top left. Or you can download கலிலேயா கடற்கரையோரம் - Kalileya Kadarkaraiyoram PPT Kalileya Kadarkaraiyoram PPT

கலிலேயா கடற்கரையோரம் Kalilaeyaa kadarkaraiyoram ஒர் மனிதர் நடந்து சென்றார் Or manithar nadanthu sentar அவர்தான் இயேசு இரட்சகர் Avarthaan Yesu iratchakar உன் பாவத்தை போக்கும் உத்தமர் Un paavaththai pokkum uththamar 1. காரிருள் சூழ்ந்தாலும் பெருங்கவலைகள் 1. Kaarirul soolnthaalum perungavalaikal தொடர்ந்தாலும் கண்ணீர் வடித்தாலும் Thodarnthaalum kannnneer vatiththaalum பெரும் கலக்கங்கள் பிடித்தாலும் Perum kalakkangal pitiththaalum கர்த்தரின் குரல் உன்னை அழைக்கிறது Karththarin kural unnai alaikkirathu உன் கவலையை மாற்றிட துடிக்கிறது Un kavalaiyai maattida thutikkirathu நெஞ்சமே நினைத்திடு அவர் Nenjamae ninaiththidu avar அன்பினை ருசித்திடு Anpinai rusiththidu 2. நண்பர்கள் பகைத்தாலும் – இந்த 2. Nannparkal pakaiththaalum – intha நானிலம் வெறுத்தாலும் Naanilam veraுththaalum பெற்றோர்கள் மறந்தாலும் உன் Pettaோrkal maranthaalum un உற்றார்கள் பிரிந்தாலும் Uttaாrkal pirinthaalum நாயகர் இயேசு உன்னை அறிந்திடுவார் – அவர் Naayakar Yesu unnai arinthiduvaar – avar நன்மையினால் வழி நடத்திடுவார் – நெஞ்சமே Nanmaiyinaal vali nadaththiduvaar – nenjamae 3. ஏன் இந்த வேதனைகள் 3. Aen intha vaethanaikal என்று ஏங்கிடும் மனிதர்களே Entu aengidum manitharkalae என் இயேசுவின் போதனையை En Yesuvin pothanaiyai ஏன் இன்று மறந்தீர்களோ Aen intu marantheerkalo வேதனை தீர்த்திடும் வேந்தனவர் – மன Vaethanai theerththidum vaenthanavar – mana பாரத்தை போக்கிடும் தேவனவர் – நெஞ்சமே Paaraththai pokkidum thaevanavar – nenjamae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum