🏠 Lyrics Chords Bible

Kalangum Naeramellam - கலங்கும் நேரமெல்லாம்

கலங்கும் நேரமெல்லாம்

கலங்கும் நேரமெல்லாம்
கண்ணீர் துடைப்பவரே
ஜெபம் கேட்பவரே
சுகம் தருபவரே-2

1.ஆபத்து நாட்களிலே
அதிசயம் செய்பவரே-2
கூப்பிடும்போதெல்லாம்
பதில் தருபவரே-2

யெகோவா ராஃப்பா
சுகம் தரும் தகப்பன்
உமக்கே ஸ்தோத்திரம்-2
உமக்கே ஸ்தோத்திரம்
உயிருள்ள நாளெல்லாம்-2

2.தொல்லைகள் சூழ்ந்திருக்கையில்
துணையாய் வருபவரே-2
வல்லமை வலக்கரத்தால்
விடுதலை தருபவரே-2-யெகோவா ராஃப்பா

3.பெலவீனம் ஏற்றுக்கொண்டீர்
நோய்கள் சுமந்துகொண்டீர்-2
சுகமானேன் சுகமானேன்
இரட்சகர் தழும்புகளால்-2-யெகோவா ராஃப்பா

4.உம்மையே நம்புவதால்
நான் அசைக்கப்படுவதில்லை-2
சகலமும் நன்மைக்கேதுவாய்
தகப்பன் நடத்துகிறீர்-2-யெகோவா ராஃப்பா

கலங்கும் நேரமெல்லாம் -Kalangum Naeramellam Lyrics in English

Kalangum naeramellaam Kannnneer thutaippavarae Jebam kaetpavarae Sukam tharupavarae-2 1.aapaththu naatkalilae Athisayam seypavarae-2 Kooppidumpothellaam Pathil tharupavarae-2 Yekovaa raaqppaa Sukam tharum thakappan Umakkae Sthoththiram-2 Umakkae Sthoththiram Uyirulla naalellaam-2 2.thollaikal soolnthirukkaiyil Thunnaiyaay varupavarae-2 Vallamai valakkaraththaal Viduthalai tharupavarae-2-yekovaa raaqppaa 3.pelaveenam aettaுkkonnteer Nnoykal sumanthukonnteer-2 Sukamaanaen sukamaanaen Iratchakar thalumpukalaal-2-yekovaa raaqppaa 4.ummaiyae nampuvathaal Naan asaikkappaduvathillai-2 Sakalamum nanmaikkaethuvaay Thakappan nadaththukireer-2-yekovaa raaqppaa

PowerPoint Presentation Slides for the song கலங்கும் நேரமெல்லாம் -Kalangum Naeramellam

by clicking the fullscreen button in the Top left. Or you can download கலங்கும் நேரமெல்லாம் -Kalangum Naeramellam PPT Kalangum Naeramellam PPT

கலங்கும் நேரமெல்லாம் Kalangum naeramellaam கண்ணீர் துடைப்பவரே Kannnneer thutaippavarae ஜெபம் கேட்பவரே Jebam kaetpavarae சுகம் தருபவரே-2 Sukam tharupavarae-2 1.ஆபத்து நாட்களிலே 1.aapaththu naatkalilae அதிசயம் செய்பவரே-2 Athisayam seypavarae-2 கூப்பிடும்போதெல்லாம் Kooppidumpothellaam பதில் தருபவரே-2 Pathil tharupavarae-2 யெகோவா ராஃப்பா Yekovaa raaqppaa சுகம் தரும் தகப்பன் Sukam tharum thakappan உமக்கே ஸ்தோத்திரம்-2 Umakkae Sthoththiram-2 உமக்கே ஸ்தோத்திரம் Umakkae Sthoththiram உயிருள்ள நாளெல்லாம்-2 Uyirulla naalellaam-2 2.தொல்லைகள் சூழ்ந்திருக்கையில் 2.thollaikal soolnthirukkaiyil துணையாய் வருபவரே-2 Thunnaiyaay varupavarae-2 வல்லமை வலக்கரத்தால் Vallamai valakkaraththaal விடுதலை தருபவரே-2-யெகோவா ராஃப்பா Viduthalai tharupavarae-2-yekovaa raaqppaa 3.பெலவீனம் ஏற்றுக்கொண்டீர் 3.pelaveenam aettaுkkonnteer நோய்கள் சுமந்துகொண்டீர்-2 Nnoykal sumanthukonnteer-2 சுகமானேன் சுகமானேன் Sukamaanaen sukamaanaen இரட்சகர் தழும்புகளால்-2-யெகோவா ராஃப்பா Iratchakar thalumpukalaal-2-yekovaa raaqppaa 4.உம்மையே நம்புவதால் 4.ummaiyae nampuvathaal நான் அசைக்கப்படுவதில்லை-2 Naan asaikkappaduvathillai-2 சகலமும் நன்மைக்கேதுவாய் Sakalamum nanmaikkaethuvaay தகப்பன் நடத்துகிறீர்-2-யெகோவா ராஃப்பா Thakappan nadaththukireer-2-yekovaa raaqppaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum