🏠 Lyrics Chords Bible

Ratchakare - இரட்சகரே

இரட்சகரே

இரட்சகரே இரட்சகரே
இரட்சகரே இயேசு நாதா
மாயையான உலகினில்
சிக்கி நான் தவித்தேனே
பாசமாக வந்திறங்கி
பாவி என்னை மீட்டீரே

இனி வேண்டாம் இனி வேண்டாம்
இந்த உலகம் இனி வேண்டாம்
நீர் போதும் நீர் போதும்
உம் அன்பு மாத்திரம் போதும்
அழகு மாயை
செல்வம் எல்லாம் மாயை
பதவி மாயை
காணும் எல்லாம் மாயை
நித்தியமானவரே பற்றிடுவேன் உம்மையே
சார்ந்து வாழ்ந்திடுவேன்
உமது சமுகத்திலே- இயேசுவே

முந்தினவைகளை நான் நினைக்கவில்லை
பூர்வமானதை சிந்திக்கவும் இல்லை
திறந்த வாசலை எனக்கு முன்பாய்
வைத்த தேவன் நீரல்லோ
உம்மையே சார்ந்திடுவேன்- நான்
உமக்காக வாழ்ந்திடுவேன்.

இரட்சகரே -Ratchakare Lyrics in English

Iratchakarae iratchakarae Iratchakarae Yesu naathaa Maayaiyaana ulakinil Sikki naan thaviththaenae Paasamaaka vanthirangi Paavi ennai meettirae Ini vaenndaam ini vaenndaam Intha ulakam ini vaenndaam Neer pothum neer pothum Um anpu maaththiram pothum Alaku maayai Selvam ellaam maayai Pathavi maayai Kaanum ellaam maayai Niththiyamaanavarae pattiduvaen ummaiyae Saarnthu vaalnthiduvaen Umathu samukaththilae- Yesuvae Munthinavaikalai naan ninaikkavillai Poorvamaanathai sinthikkavum illai Thirantha vaasalai enakku munpaay Vaiththa Dhevan neerallo Ummaiyae saarnthiduvaen- naan Umakkaaka vaalnthiduvaen.

PowerPoint Presentation Slides for the song இரட்சகரே -Ratchakare

by clicking the fullscreen button in the Top left. Or you can download இரட்சகரே -Ratchakare PPT Ratchakare PPT

இரட்சகரே இரட்சகரே Iratchakarae iratchakarae இரட்சகரே இயேசு நாதா Iratchakarae Yesu naathaa மாயையான உலகினில் Maayaiyaana ulakinil சிக்கி நான் தவித்தேனே Sikki naan thaviththaenae பாசமாக வந்திறங்கி Paasamaaka vanthirangi பாவி என்னை மீட்டீரே Paavi ennai meettirae இனி வேண்டாம் இனி வேண்டாம் Ini vaenndaam ini vaenndaam இந்த உலகம் இனி வேண்டாம் Intha ulakam ini vaenndaam நீர் போதும் நீர் போதும் Neer pothum neer pothum உம் அன்பு மாத்திரம் போதும் Um anpu maaththiram pothum அழகு மாயை Alaku maayai செல்வம் எல்லாம் மாயை Selvam ellaam maayai பதவி மாயை Pathavi maayai காணும் எல்லாம் மாயை Kaanum ellaam maayai நித்தியமானவரே பற்றிடுவேன் உம்மையே Niththiyamaanavarae pattiduvaen ummaiyae சார்ந்து வாழ்ந்திடுவேன் Saarnthu vaalnthiduvaen உமது சமுகத்திலே- இயேசுவே Umathu samukaththilae- Yesuvae முந்தினவைகளை நான் நினைக்கவில்லை Munthinavaikalai naan ninaikkavillai பூர்வமானதை சிந்திக்கவும் இல்லை Poorvamaanathai sinthikkavum illai திறந்த வாசலை எனக்கு முன்பாய் Thirantha vaasalai enakku munpaay வைத்த தேவன் நீரல்லோ Vaiththa Dhevan neerallo உம்மையே சார்ந்திடுவேன்- நான் Ummaiyae saarnthiduvaen- naan உமக்காக வாழ்ந்திடுவேன். Umakkaaka vaalnthiduvaen.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar