🏠 Lyrics Chords Bible

Iranganumae Deva Iranganumae - இரங்கணுமே தேவா இரங்கணுமே

இரங்கணுமே தேவா இரங்கணுமே

இரங்கணுமே தேவா இரங்கணுமே
எங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே

அழிவுக்கு நீங்களாக்கி ஒருவிசை இரக்கம் காட்டி
எங்கள் தேசத்தை நீர் மீட்க வேண்டுமே

chorus

இரங்கிடுமே
மனம் இரங்கிடுமே
என் ஜெபம் கேட்டு
மனம் இரங்கிடுமே

Verse 1

பயங்கள் மாறட்டும் வாதைகள் ஒழியட்டும்
தேவ பயம் ஒன்றே தேசத்தில் பெருகட்டும்

chorus
பெருகணுமே
தேவ பயம் பெருகணுமே
என் தேச ஜனம்
உம் பக்கம் திரும்பணுமே

Interlude

Verse 2
வாதையின் காரணம் தேசங்கள் உணரணும்
இதயங்கள் மாறனும் இயேசுவை தேடணும்
வாதையின் காரணத்தை தேசங்கள் உணரணும்
இதயங்கள் மாறனும் இயேசுவை தேடணும்

மாறனுமே
இதயங்கள் மாறணுமே
தேடணுமே
இயேசுவை தேடணும்

மாறணுமே
இதயங்கள் மாறணுமே
நீர் மனம் இரங்கி
சுகத்தை ஊற்றணுமே

இரங்கணுமே தேவா இரங்கணுமே
எங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே

இரங்கணுமே தேவா இரங்கணுமே - Iranganumae Deva Iranganumae Lyrics in English

Iranganumae thaevaa iranganumae Engal Jebam kaettu manam iranganumae Alivukku neengalaakki oruvisai irakkam kaatti Engal thaesaththai neer meetka vaenndumae Chorus Irangidumae Manam irangidumae En Jebam kaettu Manam irangidumae Verse 1 Payangal maarattum vaathaikal oliyattum Thaeva payam onte thaesaththil perukattum Chorus Perukanumae Thaeva payam perukanumae En thaesa janam Um pakkam thirumpanumae Interlude Verse 2 Vaathaiyin kaaranam thaesangal unaranum Ithayangal maaranum Yesuvai thaedanum Vaathaiyin kaaranaththai thaesangal unaranum Ithayangal maaranum Yesuvai thaedanum Maaranumae Ithayangal maaranumae Thaedanumae Yesuvai thaedanum Maaranumae Ithayangal maaranumae Neer manam irangi Sukaththai oottanumae Iranganumae thaevaa iranganumae Engal Jebam kaettu manam iranganumae

PowerPoint Presentation Slides for the song இரங்கணுமே தேவா இரங்கணுமே - Iranganumae Deva Iranganumae

by clicking the fullscreen button in the Top left. Or you can download இரங்கணுமே தேவா இரங்கணுமே - Iranganumae Deva Iranganumae PPT Iranganumae Deva Iranganumae PPT

இரங்கணுமே தேவா இரங்கணுமே Iranganumae thaevaa iranganumae எங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே Engal Jebam kaettu manam iranganumae அழிவுக்கு நீங்களாக்கி ஒருவிசை இரக்கம் காட்டி Alivukku neengalaakki oruvisai irakkam kaatti எங்கள் தேசத்தை நீர் மீட்க வேண்டுமே Engal thaesaththai neer meetka vaenndumae chorus Chorus இரங்கிடுமே Irangidumae மனம் இரங்கிடுமே Manam irangidumae என் ஜெபம் கேட்டு En Jebam kaettu மனம் இரங்கிடுமே Manam irangidumae Verse 1 பயங்கள் மாறட்டும் வாதைகள் ஒழியட்டும் Payangal maarattum vaathaikal oliyattum தேவ பயம் ஒன்றே தேசத்தில் பெருகட்டும் Thaeva payam onte thaesaththil perukattum chorus Chorus பெருகணுமே Perukanumae தேவ பயம் பெருகணுமே Thaeva payam perukanumae என் தேச ஜனம் En thaesa janam உம் பக்கம் திரும்பணுமே Um pakkam thirumpanumae Interlude Verse 2 வாதையின் காரணம் தேசங்கள் உணரணும் Vaathaiyin kaaranam thaesangal unaranum இதயங்கள் மாறனும் இயேசுவை தேடணும் Ithayangal maaranum Yesuvai thaedanum வாதையின் காரணத்தை தேசங்கள் உணரணும் Vaathaiyin kaaranaththai thaesangal unaranum இதயங்கள் மாறனும் இயேசுவை தேடணும் Ithayangal maaranum Yesuvai thaedanum மாறனுமே Maaranumae இதயங்கள் மாறணுமே Ithayangal maaranumae தேடணுமே Thaedanumae இயேசுவை தேடணும் Yesuvai thaedanum மாறணுமே Maaranumae இதயங்கள் மாறணுமே Ithayangal maaranumae நீர் மனம் இரங்கி Neer manam irangi சுகத்தை ஊற்றணுமே Sukaththai oottanumae இரங்கணுமே தேவா இரங்கணுமே Iranganumae thaevaa iranganumae எங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே Engal Jebam kaettu manam iranganumae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum