🏠 Lyrics Chords Bible

Ratchakare Pogathirum - இரட்சகரே போகாதிரும்

இரட்சகரே போகாதிரும்

1.இரட்சகரே போகாதிரும்
என் சத்தம் கேளும்
மற்றோரும் அழைக்கும்போது
போய்விடாதிரும்

மீட்பா மீட்பா
என் சத்தம் கேளும்
மற்றோரும் அழைக்கும்போது
போய்விடாதிரும்

2.உம் கருணையாலே நானும்
சுகம் காணட்டும்
முழங்காலில் நின்று கேட்க
வந்துதவிடும்

3.உந்தன் நன்மையை நான் நம்பி
முகம் தேடுகிறேன்
காயப்பட்டுடைந்தாவியை
குணமாக்கிடும்

4.நீர்தான் ஆறுதலின் ஊற்று
ஜீவனின் மேலாம்
யாருண்டெனக்கு இப்பூவில்
பரத்தில் நீரே

இரட்சகரே போகாதிரும் -Ratchakare Pogathirum Lyrics in English

1.iratchakarae pokaathirum En saththam kaelum Mattaோrum alaikkumpothu Poyvidaathirum Meetpaa meetpaa En saththam kaelum Mattaோrum alaikkumpothu Poyvidaathirum 2.um karunnaiyaalae naanum Sukam kaanattum Mulangaalil nintu kaetka Vanthuthavidum 3.unthan nanmaiyai naan nampi Mukam thaedukiraேn Kaayappattutainthaaviyai Kunamaakkidum 4.neerthaan aaraுthalin oottaு Jeevanin maelaam Yaarunndenakku ippoovil Paraththil neerae

PowerPoint Presentation Slides for the song இரட்சகரே போகாதிரும் -Ratchakare Pogathirum

by clicking the fullscreen button in the Top left. Or you can download இரட்சகரே போகாதிரும் -Ratchakare Pogathirum PPT Ratchakare Pogathirum PPT

1.இரட்சகரே போகாதிரும் 1.iratchakarae pokaathirum என் சத்தம் கேளும் En saththam kaelum மற்றோரும் அழைக்கும்போது Mattaோrum alaikkumpothu போய்விடாதிரும் Poyvidaathirum மீட்பா மீட்பா Meetpaa meetpaa என் சத்தம் கேளும் En saththam kaelum மற்றோரும் அழைக்கும்போது Mattaோrum alaikkumpothu போய்விடாதிரும் Poyvidaathirum 2.உம் கருணையாலே நானும் 2.um karunnaiyaalae naanum சுகம் காணட்டும் Sukam kaanattum முழங்காலில் நின்று கேட்க Mulangaalil nintu kaetka வந்துதவிடும் Vanthuthavidum 3.உந்தன் நன்மையை நான் நம்பி 3.unthan nanmaiyai naan nampi முகம் தேடுகிறேன் Mukam thaedukiraேn காயப்பட்டுடைந்தாவியை Kaayappattutainthaaviyai குணமாக்கிடும் Kunamaakkidum 4.நீர்தான் ஆறுதலின் ஊற்று 4.neerthaan aaraுthalin oottaு ஜீவனின் மேலாம் Jeevanin maelaam யாருண்டெனக்கு இப்பூவில் Yaarunndenakku ippoovil பரத்தில் நீரே Paraththil neerae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum