🏠 Lyrics Chords Bible

Purappadungal Deva - புறப்படுங்கள் தேவ

புறப்படுங்கள் தேவ

புறப்படுங்கள் தேவ புதல்வனின் ஊழியரே

சரணங்கள்

கறைப்படா யேசுநாமம் கதித்து மகிமைபெற
பிறப்பினிலே உங்களைப் பிரித்த தயைநினைந்து – புற

மாமிச ரத்தத்தோடு மயங்கி யோசிப்பதாலே
தாமதம் செய்யவேண்டாம் தரித்தெங்கும் நிற்கவேண்டாம் – புற

அழிவின் பாதையில் செல்லும் அநேகரைக் கண்டிருந்தும்
பழி சுமராதபடி பரனுரையைப் பகரப் – புற

சிலுவை மரத்தில் தொங்கி ஜீவனை விட்ட கர்த்தர்
வலுவான அன்பை உங்கள் மனதினிலே அணிந்து – புற

Purappadungal Deva - புறப்படுங்கள் தேவ Lyrics in English

Purappadungal thaeva puthalvanin ooliyarae Saranangal Karaippadaa yaesunaamam kathiththu makimaipera Pirappinilae ungalaip piriththa thayaininainthu – pura Maamisa raththaththodu mayangi yosippathaalae Thaamatham seyyavaenndaam thariththengum nirkavaenndaam – pura Alivin paathaiyil sellum anaekaraik kanntirunthum Pali sumaraathapati paranuraiyaip pakarap – pura Siluvai maraththil thongi jeevanai vitta Karththar Valuvaana anpai ungal manathinilae anninthu – pura

PowerPoint Presentation Slides for the song Purappadungal Deva - புறப்படுங்கள் தேவ

by clicking the fullscreen button in the Top left. Or you can download Purappadungal Deva - புறப்படுங்கள் தேவ PPT Purappadungal Deva PPT

புறப்படுங்கள் தேவ புதல்வனின் ஊழியரே Purappadungal thaeva puthalvanin ooliyarae சரணங்கள் Saranangal கறைப்படா யேசுநாமம் கதித்து மகிமைபெற Karaippadaa yaesunaamam kathiththu makimaipera பிறப்பினிலே உங்களைப் பிரித்த தயைநினைந்து – புற Pirappinilae ungalaip piriththa thayaininainthu – pura மாமிச ரத்தத்தோடு மயங்கி யோசிப்பதாலே Maamisa raththaththodu mayangi yosippathaalae தாமதம் செய்யவேண்டாம் தரித்தெங்கும் நிற்கவேண்டாம் – புற Thaamatham seyyavaenndaam thariththengum nirkavaenndaam – pura அழிவின் பாதையில் செல்லும் அநேகரைக் கண்டிருந்தும் Alivin paathaiyil sellum anaekaraik kanntirunthum பழி சுமராதபடி பரனுரையைப் பகரப் – புற Pali sumaraathapati paranuraiyaip pakarap – pura சிலுவை மரத்தில் தொங்கி ஜீவனை விட்ட கர்த்தர் Siluvai maraththil thongi jeevanai vitta Karththar வலுவான அன்பை உங்கள் மனதினிலே அணிந்து – புற Valuvaana anpai ungal manathinilae anninthu – pura

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum