🏠 Lyrics Chords Bible

Purapattan - புறப்பட்டான் ஒருவன் புறப்பட்டான்

புறப்பட்டான் ஒருவன் புறப்பட்டான்

புறப்பட்டான் ஒருவன் புறப்பட்டான்
விதை விதைக்க ஒருவன் புறப்பட்டான் (2)

விதைகையில் அவன் விதைகையில்
வழி அருகே விழுந்தது சில விதைகள் (2)
வந்தது ஆகாயத்துப் பறவைகள்
வழியருகே விதைகளைத் தின்றது (2)

சில விதைகள் அதிக மண்ணில்லாத
கற்பாறை நிலங்களில் விழுந்தது (2)
வெயிலின் தாக்கம் தாங்காமல்
வேர் இல்லாமல் உலர்ந்து போனது (2)

சில விதைகள் முள்ளுள்ள இடங்களில்
விழுந்தது முள் வளர்ந்தது (2)
அது பலன் ஒன்றும் கொடுக்காமல்
அந்த விதைகளை நெருக்கி போட்டது (2)

சில விதைகள் விழுந்தது நல்ல நிலத்தில்
ஓங்கி வளரும் பயிராக வளர்ந்தது (2)
ஒன்று முப்பதும் ஒன்று அறுபதும்
ஒன்று நூறு மாக பலன் தந்தது (2)

புறப்பட்டான் ஒருவன் புறப்பட்டான்
விதை விதைக்க ஒருவன் புறப்பட்டான்

உன் வசனத்தை விதைக்கும் பிள்ளைகளாய்
எங்களை நீர் மாற்றிடும் (2)
நூறு மடங்கு ஆத்துமா அறுவடை
தந்திடும் நீர் தந்திடும் (2)

Purapattan Lyrics in English

Purappattan oruvan purappattan Vithai vithaikka oruvan purappattan (2) Vithaikaiyil avan vithaikaiyil Vali arukae vilunthathu sila vithaikal (2) Vanthathu aakaayaththup paravaikal Valiyarukae vithaikalaith thintathu (2) Sila vithaikal athika mannnnillaatha Karpaarai nilangalil vilunthathu (2) Veyilin thaakkam thaangaamal Vaer illaamal ularnthu ponathu (2) Sila vithaikal mullulla idangalil Vilunthathu mul valarnthathu (2) Athu palan ontum kodukkaamal Antha vithaikalai nerukki pottathu (2) Sila vithaikal vilunthathu nalla nilaththil Ongi valarum payiraaka valarnthathu (2) Ontu muppathum ontu araுpathum Ontu nooraு maaka palan thanthathu (2) Purappattan oruvan purappattan Vithai vithaikka oruvan purappattan Un vasanaththai vithaikkum pillaikalaay Engalai neer maattidum (2) Nooraு madangu aaththumaa araுvatai Thanthidum neer thanthidum (2)

PowerPoint Presentation Slides for the song Purapattan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Purapattan PPT

புறப்பட்டான் ஒருவன் புறப்பட்டான் Purappattan oruvan purappattan விதை விதைக்க ஒருவன் புறப்பட்டான் (2) Vithai vithaikka oruvan purappattan (2) விதைகையில் அவன் விதைகையில் Vithaikaiyil avan vithaikaiyil வழி அருகே விழுந்தது சில விதைகள் (2) Vali arukae vilunthathu sila vithaikal (2) வந்தது ஆகாயத்துப் பறவைகள் Vanthathu aakaayaththup paravaikal வழியருகே விதைகளைத் தின்றது (2) Valiyarukae vithaikalaith thintathu (2) சில விதைகள் அதிக மண்ணில்லாத Sila vithaikal athika mannnnillaatha கற்பாறை நிலங்களில் விழுந்தது (2) Karpaarai nilangalil vilunthathu (2) வெயிலின் தாக்கம் தாங்காமல் Veyilin thaakkam thaangaamal வேர் இல்லாமல் உலர்ந்து போனது (2) Vaer illaamal ularnthu ponathu (2) சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் Sila vithaikal mullulla idangalil விழுந்தது முள் வளர்ந்தது (2) Vilunthathu mul valarnthathu (2) அது பலன் ஒன்றும் கொடுக்காமல் Athu palan ontum kodukkaamal அந்த விதைகளை நெருக்கி போட்டது (2) Antha vithaikalai nerukki pottathu (2) சில விதைகள் விழுந்தது நல்ல நிலத்தில் Sila vithaikal vilunthathu nalla nilaththil ஓங்கி வளரும் பயிராக வளர்ந்தது (2) Ongi valarum payiraaka valarnthathu (2) ஒன்று முப்பதும் ஒன்று அறுபதும் Ontu muppathum ontu araுpathum ஒன்று நூறு மாக பலன் தந்தது (2) Ontu nooraு maaka palan thanthathu (2) புறப்பட்டான் ஒருவன் புறப்பட்டான் Purappattan oruvan purappattan விதை விதைக்க ஒருவன் புறப்பட்டான் Vithai vithaikka oruvan purappattan உன் வசனத்தை விதைக்கும் பிள்ளைகளாய் Un vasanaththai vithaikkum pillaikalaay எங்களை நீர் மாற்றிடும் (2) Engalai neer maattidum (2) நூறு மடங்கு ஆத்துமா அறுவடை Nooraு madangu aaththumaa araுvatai தந்திடும் நீர் தந்திடும் (2) Thanthidum neer thanthidum (2)

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar