Lyrics PPT

Purappadungal Deva PPT - புறப்படுங்கள் தேவ

புறப்படுங்கள் தேவ புதல்வனின் ஊழியரே

Slide 1

புறப்படுங்கள் தேவ புதல்வனின் ஊழியரே

Slide 2

சரணங்கள்

Slide 3

கறைப்படா யேசுநாமம் கதித்து மகிமைபெற பிறப்பினிலே உங்களைப் பிரித்த தயைநினைந்து – புற

Slide 4

மாமிச ரத்தத்தோடு மயங்கி யோசிப்பதாலே தாமதம் செய்யவேண்டாம் தரித்தெங்கும் நிற்கவேண்டாம் – புற

Slide 5

அழிவின் பாதையில் செல்லும் அநேகரைக் கண்டிருந்தும் பழி சுமராதபடி பரனுரையைப் பகரப் – புற

Slide 6

சிலுவை மரத்தில் தொங்கி ஜீவனை விட்ட கர்த்தர் வலுவான அன்பை உங்கள் மனதினிலே அணிந்து – புற

Purappadungal Deva - புறப்படுங்கள் தேவ PowerPoint

Purappadungal Deva - புறப்படுங்கள் தேவ Lyrics

Purappadungal Deva PPT

Download Purappadungal Deva - புறப்படுங்கள் தேவ Tamil PPT