🏠 Lyrics Chords Bible

Potri Thuthippom Yem Deva Devanai - போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை

போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை

 1.போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
புதிய இதயமுடனே
நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
நான் என்றும் பாடித் துதிப்பேன்

இயேசு என்னும் நாமமே (நாமமே)
என் ஆத்துமாவின் கீதமே (கீதமே)
என் நேசர் இயேசுவை நான் என்றும்
ஏற்றி மகிழ்ந்திடுவேன்

2.கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில்
காக்கும் கரம் கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
அன்பை என்றும் பாடுவேன்

3.யோர்தான் நதி போன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
ஆர்ப்பின் ஜெயத்தொனியோடு பாதுகாத்த
அன்பை என்றும் பாடுவேன்

4.தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன்

5.பூமி அகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால்
ஆவி ஆத்துமாவும் தேகம் யாவுமின்று
ஈந்து தொண்டு செய்குவேன்

Potri Thuthippom Yem Deva Devanai Lyrics in English

1.pottith thuthippom em thaeva thaevanai Puthiya ithayamudanae Naettaுm intum entum maaraa Yesuvai Naan entum paatith thuthippaen Yesu ennum naamamae (naamamae) En aaththumaavin geethamae (geethamae) En naesar Yesuvai naan entum Aetti makilnthiduvaen 2.kora payangaramaana puyalil Kotiya alaiyin maththiyil Kaakkum karam konndu maarpil serththannaiththa Anpai entum paaduvaen 3.yorthaan nathi ponta sothanaiyilum Sornthamilnthu maalaathae Aarppin jeyaththoniyodu paathukaaththa Anpai entum paaduvaen 4.thaay than paalakanaiyae marappinum Naan maravaen entu sonnathaal Thaalththi ennaiyavar kaiyil thanthu Jeeva paathai entum oduvaen 5.poomi akilamum saatchiyaakavae Pongalenta kattalaiyathaal Aavi aaththumaavum thaekam yaavumintu Eenthu thonndu seykuvaen

PowerPoint Presentation Slides for the song Potri Thuthippom Yem Deva Devanai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Potri Thuthippom Yem Deva Devanai PPT

1.போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை 1.pottith thuthippom em thaeva thaevanai புதிய இதயமுடனே Puthiya ithayamudanae நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை Naettaுm intum entum maaraa Yesuvai நான் என்றும் பாடித் துதிப்பேன் Naan entum paatith thuthippaen இயேசு என்னும் நாமமே (நாமமே) Yesu ennum naamamae (naamamae) என் ஆத்துமாவின் கீதமே (கீதமே) En aaththumaavin geethamae (geethamae) என் நேசர் இயேசுவை நான் என்றும் En naesar Yesuvai naan entum ஏற்றி மகிழ்ந்திடுவேன் Aetti makilnthiduvaen 2.கோர பயங்கரமான புயலில் 2.kora payangaramaana puyalil கொடிய அலையின் மத்தியில் Kotiya alaiyin maththiyil காக்கும் கரம் கொண்டு மார்பில் சேர்த்தணைத்த Kaakkum karam konndu maarpil serththannaiththa அன்பை என்றும் பாடுவேன் Anpai entum paaduvaen 3.யோர்தான் நதி போன்ற சோதனையிலும் 3.yorthaan nathi ponta sothanaiyilum சோர்ந்தமிழ்ந்து மாளாதே Sornthamilnthu maalaathae ஆர்ப்பின் ஜெயத்தொனியோடு பாதுகாத்த Aarppin jeyaththoniyodu paathukaaththa அன்பை என்றும் பாடுவேன் Anpai entum paaduvaen 4.தாய் தன் பாலகனையே மறப்பினும் 4.thaay than paalakanaiyae marappinum நான் மறவேன் என்று சொன்னதால் Naan maravaen entu sonnathaal தாழ்த்தி என்னையவர் கையில் தந்து Thaalththi ennaiyavar kaiyil thanthu ஜீவ பாதை என்றும் ஓடுவேன் Jeeva paathai entum oduvaen 5.பூமி அகிலமும் சாட்சியாகவே 5.poomi akilamum saatchiyaakavae போங்களென்ற கட்டளையதால் Pongalenta kattalaiyathaal ஆவி ஆத்துமாவும் தேகம் யாவுமின்று Aavi aaththumaavum thaekam yaavumintu ஈந்து தொண்டு செய்குவேன் Eenthu thonndu seykuvaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum