Chords
🏠 Lyrics Chords Bible

Potri Thuthithiduvom - போற்றித் துதித்திடுவோம்

போற்றித் துதித்திடுவோம்

போற்றித் துதித்திடுவோம்
அன்பின் இயேசுவையே
ஸ்தோத்திரமே துதிபலிகள்
ஆனந்தமாய் செலுத்திடுவோம்

நம்பிடும் மாந்தரை காப்பவராம்
நம்பிக்கை யாவும் தருபவராம்
மகிழ்வுடனே துதித்திடுவோம்
மகிபன் இயேசுவை உயர்த்திடுவோம்

அதிசயம் அற்புதம் செய்பவராம்
ஆயிரம் நன்மைகள் அளிப்பவராம்
நோய் பிணிகள் நீக்கிடுவார்
தெய்வீக சுகமே தந்திடுவார்

தாழ்வினில் இருந்து தூக்கினாரே
தயவுடன் நம்மை நினைத்தவரே
வாழ்த்திடுவோம் போற்றிடுவோம்
ஆயிரம் ஸ்தோத்திரம் செலுத்திடுவோம்

காலமெல்லாம் நம்மை கண்மணிபோல்
கரம்பிடித்து தினம் நடத்தினாரே
தோளினிலே சுமந்தனரே
கன்மலை தேவனை துதித்திடுவோம்

ஆவியில் என்றும் களித்திடவே
அற்புதமாய் நம்மை மீட்டனரே
ஆனந்தமாய் துதித்திடுவோம்
ஆண்டவர் இயேசுவில் மகிழ்ந்திடுவோம்

Potri thuthithiduvom Lyrics in English

Pottith thuthiththiduvom Anpin Yesuvaiyae Sthoththiramae thuthipalikal Aananthamaay seluththiduvom Nampidum maantharai kaappavaraam Nampikkai yaavum tharupavaraam Makilvudanae thuthiththiduvom Makipan Yesuvai uyarththiduvom Athisayam arputham seypavaraam Aayiram nanmaikal alippavaraam Nnoy pinnikal neekkiduvaar Theyveeka sukamae thanthiduvaar Thaalvinil irunthu thookkinaarae Thayavudan nammai ninaiththavarae Vaalththiduvom pottiduvom Aayiram Sthoththiram seluththiduvom Kaalamellaam nammai kannmannipol Karampitiththu thinam nadaththinaarae Tholinilae sumanthanarae Kanmalai thaevanai thuthiththiduvom Aaviyil entum kaliththidavae Arputhamaay nammai meettanarae Aananthamaay thuthiththiduvom Aanndavar Yesuvil makilnthiduvom

PowerPoint Presentation Slides for the song Potri thuthithiduvom

by clicking the fullscreen button in the Top left. Or you can download Potri thuthithiduvom PPT Potri Thuthithiduvom PPT

போற்றித் துதித்திடுவோம் Pottith thuthiththiduvom அன்பின் இயேசுவையே Anpin Yesuvaiyae ஸ்தோத்திரமே துதிபலிகள் Sthoththiramae thuthipalikal ஆனந்தமாய் செலுத்திடுவோம் Aananthamaay seluththiduvom நம்பிடும் மாந்தரை காப்பவராம் Nampidum maantharai kaappavaraam நம்பிக்கை யாவும் தருபவராம் Nampikkai yaavum tharupavaraam மகிழ்வுடனே துதித்திடுவோம் Makilvudanae thuthiththiduvom மகிபன் இயேசுவை உயர்த்திடுவோம் Makipan Yesuvai uyarththiduvom அதிசயம் அற்புதம் செய்பவராம் Athisayam arputham seypavaraam ஆயிரம் நன்மைகள் அளிப்பவராம் Aayiram nanmaikal alippavaraam நோய் பிணிகள் நீக்கிடுவார் Nnoy pinnikal neekkiduvaar தெய்வீக சுகமே தந்திடுவார் Theyveeka sukamae thanthiduvaar தாழ்வினில் இருந்து தூக்கினாரே Thaalvinil irunthu thookkinaarae தயவுடன் நம்மை நினைத்தவரே Thayavudan nammai ninaiththavarae வாழ்த்திடுவோம் போற்றிடுவோம் Vaalththiduvom pottiduvom ஆயிரம் ஸ்தோத்திரம் செலுத்திடுவோம் Aayiram Sthoththiram seluththiduvom காலமெல்லாம் நம்மை கண்மணிபோல் Kaalamellaam nammai kannmannipol கரம்பிடித்து தினம் நடத்தினாரே Karampitiththu thinam nadaththinaarae தோளினிலே சுமந்தனரே Tholinilae sumanthanarae கன்மலை தேவனை துதித்திடுவோம் Kanmalai thaevanai thuthiththiduvom ஆவியில் என்றும் களித்திடவே Aaviyil entum kaliththidavae அற்புதமாய் நம்மை மீட்டனரே Arputhamaay nammai meettanarae ஆனந்தமாய் துதித்திடுவோம் Aananthamaay thuthiththiduvom ஆண்டவர் இயேசுவில் மகிழ்ந்திடுவோம் Aanndavar Yesuvil makilnthiduvom

Potri thuthithiduvom Song Meaning

Let's praise and praise
Jesus of love
Praise is the sacrifice of praise
We will happily pay

He is the protector of the praying mantra
He is the giver of all hope
Let us praise with joy
Let us exalt Jesus

He is a miracle worker
He is the giver of a thousand benefits
Removes disease burdens
Divine comfort will be given

Raised from the low
He who thinks of us kindly
Let's congratulate and praise
We will pay a thousand thanks

Time is watching us
They spent the day holding hands
Bearers on your shoulders
Let us praise the rock god

May the Spirit always teach
Save us miraculously
Let us praise with joy
Let us rejoice in the Lord Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum