Potri Thuthipom En Deva Devanai - போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே
போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே
Potri Thuthipom En Deva Devanai
போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே
புதிய இதயமுடனே
நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
நான் என்றும் பாடித்துதிப்போம் – (2)
. இயேசு என்னும் நாமமே என்
ஆத்துமாவின் கீதமே-என் நேசர் இயேசுவை
நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் – (2)
1. கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில் – (2)
காக்கும் கரங் கொண்டு மார்பில் சேர;த்தணைத்து
அன்பை என்றும் பாடுவேன் – (இயேசு)
2. தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால் – (2)
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன் – (இயேசு)
3. பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற சாட்சியாகவே
ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் தந்து
என்றும் தொண்டு செய்குவேன் – (இயேசு)
Potri Thuthipom En Deva Devanai – போற்றி துதிப்போம் எம் தேவ Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Potri Thuthipom En Deva Devanai – போற்றி துதிப்போம் எம் தேவ
by clicking the fullscreen button in the Top left. Or you can download Potri Thuthipom En Deva Devanai – போற்றி துதிப்போம் எம் தேவ PPT Potri Thuthipom En Deva Devanai PPT
Potri Thuthipom En Deva Devanai – போற்றி துதிப்போம் எம் தேவ Song Meaning
Potri Thuthipom En Deva Devanai
Let us praise our God
With a new heart
Jesus is the same yesterday, today and forever
I will sing forever – (2)
. My name is Jesus
Hymn of the Soul-My Lover Jesus
I will rejoice forever – (2)
1. In a terrible storm
Amid the Deadly Tide – (2)
To join the chest with a guarding arm; to embrace
I will sing of love forever – (Jesus)
2. A mother forgets her son
Because I said I would forget – (2)
Lower it and give it to me
I will ever run the way of life – (Jesus)
3. The whole earth is witness
As a witness
Give the Spirit, the Soul, and the Spirit
I will always give charity – (Jesus)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum