Nalla Naal Ithu Oru Nalla Naal - நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்-
நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்-
நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்- Nalla Naal Ithu Oru Nalla Naal
நல்ல நாள் இது ஒரு நல்ல நாள் – 2
ஆ.. நல்ல உள்ளங்கள் நன்றி கூறிட
ஒன்று சேர்ந்திடும் திரு நாள்
நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்
சொல்லி முடியாத எண்ணிலடங்காத
நன்மைகள் பலவும் செய்தார்
தேவன் கண்ணின் மணிபோல
துன்பம் தொடராது
நம்மை இதுவரை காத்தார்
நம்மை இனிமேலும் காப்பார்
ஆடி மகிழுவோம் பாடி புகழுவோம்
ஆண்டவர் அன்பைப் போற்றுவோம்
தேவன் கரத்தில் நம்மையே
அளித்து உண்மையாய்
மனதில் அவரையே வாழ்த்துவோம்
மனதில் அவரையே வாழ்த்துவோம்
நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்- Nalla Naal Ithu Oru Nalla Naal Lyrics in English
PowerPoint Presentation Slides for the song நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்- Nalla Naal Ithu Oru Nalla Naal
by clicking the fullscreen button in the Top left. Or you can download நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்- Nalla Naal Ithu Oru Nalla Naal PPT Nalla Naal Ithu Oru Nalla Naal PPT
நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்- Nalla Naal Ithu Oru Nalla Naal Song Meaning
Good Day It's a Good Day- Nalla Naal Ithu Oru Nalla Naal
Good day It is a good day – 2
Ah.. Good souls to thank
It's Mr. Day that comes together
Good day It's a good day
Unspeakably countless
He did many benefits
God is like the apple of the eye
Suffering does not last
He has protected us so far
He will protect us from now on
Let's sing and praise
Let us praise the Lord's love
We are in God's hands
Give and be true
Let's congratulate him in our hearts
Let's congratulate him in our hearts
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum