🏠 Lyrics Chords Bible

Nalla Nanban Yesu - நல்ல நண்பன் இயேசு

நல்ல நண்பன் இயேசு

நல்ல நண்பன் இயேசு
என்னை என்றும் காப்பார்
கைவிடாமலே காத்து நடத்துவார்
கண்மணி போல் காப்பார்
கண்ணீர் எல்லாம் துடைப்பார்
கடந்ததெல்லாம் மறக்க செய்வார்

மாயையே இந்த உலகம் மாயையே
மாயையே உலகில் எல்லாம் மாயையே
போதுமே இயேசு ஒருவர் போதுமே
போதுமே இயேசு மட்டும் போதுமே

1. கண்ணீரோடு நடந்த நாட்கள்
மாயையானதே
கவலையோடு திரிஞ்ச நாட்கள்
கடந்து போனதே
உலக பாடுகள் உலக வேதனை
இயேசு வந்தால் தீருமே
இயேசு வந்தால் மாறுமே

2. ஒளி வீசும் சூரியனும்
இருள் ஆகுமே
சுவாசிக்கும் காற்று கூட
நின்று போகுமே
சேர்த்த ஆஸ்தியும் பாச ஜனங்களும்
உன்னை விட்டுப் போகுமே
உன்னை விட்டு விலகுமே

நல்ல நண்பன் இயேசு - Nalla Nanban Yesu Lyrics in English

Nalla nannpan Yesu Ennai entum kaappaar Kaividaamalae kaaththu nadaththuvaar Kannmanni pol kaappaar Kannnneer ellaam thutaippaar Kadanthathellaam marakka seyvaar Maayaiyae intha ulakam maayaiyae Maayaiyae ulakil ellaam maayaiyae Pothumae Yesu oruvar pothumae Pothumae Yesu mattum pothumae 1. Kannnneerodu nadantha naatkal Maayaiyaanathae Kavalaiyodu thirinja naatkal Kadanthu ponathae Ulaka paadukal ulaka vaethanai Yesu vanthaal theerumae Yesu vanthaal maaraுmae 2. Oli veesum sooriyanum Irul aakumae Suvaasikkum kaattaு kooda Nintu pokumae Serththa aasthiyum paasa janangalum Unnai vittup pokumae Unnai vittu vilakumae

PowerPoint Presentation Slides for the song நல்ல நண்பன் இயேசு - Nalla Nanban Yesu

by clicking the fullscreen button in the Top left. Or you can download நல்ல நண்பன் இயேசு - Nalla Nanban Yesu PPT Nalla Nanban Yesu PPT

நல்ல நண்பன் இயேசு Nalla nannpan Yesu என்னை என்றும் காப்பார் Ennai entum kaappaar கைவிடாமலே காத்து நடத்துவார் Kaividaamalae kaaththu nadaththuvaar கண்மணி போல் காப்பார் Kannmanni pol kaappaar கண்ணீர் எல்லாம் துடைப்பார் Kannnneer ellaam thutaippaar கடந்ததெல்லாம் மறக்க செய்வார் Kadanthathellaam marakka seyvaar மாயையே இந்த உலகம் மாயையே Maayaiyae intha ulakam maayaiyae மாயையே உலகில் எல்லாம் மாயையே Maayaiyae ulakil ellaam maayaiyae போதுமே இயேசு ஒருவர் போதுமே Pothumae Yesu oruvar pothumae போதுமே இயேசு மட்டும் போதுமே Pothumae Yesu mattum pothumae 1. கண்ணீரோடு நடந்த நாட்கள் 1. Kannnneerodu nadantha naatkal மாயையானதே Maayaiyaanathae கவலையோடு திரிஞ்ச நாட்கள் Kavalaiyodu thirinja naatkal கடந்து போனதே Kadanthu ponathae உலக பாடுகள் உலக வேதனை Ulaka paadukal ulaka vaethanai இயேசு வந்தால் தீருமே Yesu vanthaal theerumae இயேசு வந்தால் மாறுமே Yesu vanthaal maaraுmae 2. ஒளி வீசும் சூரியனும் 2. Oli veesum sooriyanum இருள் ஆகுமே Irul aakumae சுவாசிக்கும் காற்று கூட Suvaasikkum kaattaு kooda நின்று போகுமே Nintu pokumae சேர்த்த ஆஸ்தியும் பாச ஜனங்களும் Serththa aasthiyum paasa janangalum உன்னை விட்டுப் போகுமே Unnai vittup pokumae உன்னை விட்டு விலகுமே Unnai vittu vilakumae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum