Nalla Pithave Valla Pithave - நல்ல பிதாவே வல்ல பிதாவே
நல்ல பிதாவே வல்ல பிதாவே
நல்ல பிதாவே வல்ல பிதாவே
வல்ல பிதாவே
அப்பா பிதாவே
உம்மையே துதிப்பேன்(2)
சர்வமும் படைத்தவர் நீரே
ஆதியும் அந்தமும் நீரே
கிருபையுள்ளவரும் நீரே
இரக்கமுள்ளவரும் நீரே – நல்ல
உலக இரட்சகர் நீரே
உண்மையுள்ளவர் நீரே
அதிசயமானவரே
ஆலோசனை கர்த்தாவே – நல்ல
நல்ல ஆவியும் நீரே
சத்திய ஆவியும் நீரே
நித்திய ஆவியும் நீரே
உதவி செய்பவர் நீரே – நல்ல
நல்ல பிதாவே வல்ல பிதாவே -Nalla Pithave Valla Pithave Lyrics in English
PowerPoint Presentation Slides for the song நல்ல பிதாவே வல்ல பிதாவே -Nalla Pithave Valla Pithave
by clicking the fullscreen button in the Top left. Or you can download நல்ல பிதாவே வல்ல பிதாவே -Nalla Pithave Valla Pithave PPT Nalla Pithave Valla Pithave PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum