🏠 Lyrics Chords Bible

Moolai Kal Krishthuve - மூலைக் கல் கிறிஸ்துவே

மூலைக் கல் கிறிஸ்துவே

1. மூலைக் கல் கிறிஸ்துவே
அவர்மேல் கட்டுவோம்
அவர் மெய் பக்தரே
விண்ணில் வசிப்போராம்
அவரின் அன்பை நம்புவோம்,
தயை பேரின்பம் பெறுவோம்

2. எம் ஸ்தோத்ரப் பாடலால்
ஆலயம் முழங்கும்
ஏறிடும் எம் நாவால்
திரியேகர் துதியும்
மா நாமம் மிக்கப் போற்றுவோம்,
ஆனந்தம் ஆர்க்கப் பாடுவோம்

3. கிருபாகரா, இங்கே
தங்கியே கேட்டிடும்
மா ஊக்க ஜெபமே
பக்தியாம் வேண்டலும்
வணங்கும் அனைவோருமே
பெற்றிட ஆசி மாரியே

Moolai Kal Krishthuve Lyrics in English

1. Moolaik kal Kristhuvae Avarmael kattuvom Avar mey paktharae Vinnnnil vasipporaam Avarin anpai nampuvom, Thayai paerinpam peraுvom 2. Em sthothrap paadalaal Aalayam mulangum Aeridum em naavaal Thiriyaekar thuthiyum Maa naamam mikkap pottaுvom, Aanantham aarkkap paaduvom 3. Kirupaakaraa, ingae Thangiyae kaetdidum Maa ookka jepamae Pakthiyaam vaenndalum Vanangum anaivorumae Pettida aasi maariyae

PowerPoint Presentation Slides for the song Moolai Kal Krishthuve

by clicking the fullscreen button in the Top left. Or you can download Moolai Kal Krishthuve PPT

1. மூலைக் கல் கிறிஸ்துவே 1. Moolaik kal Kristhuvae அவர்மேல் கட்டுவோம் Avarmael kattuvom அவர் மெய் பக்தரே Avar mey paktharae விண்ணில் வசிப்போராம் Vinnnnil vasipporaam அவரின் அன்பை நம்புவோம், Avarin anpai nampuvom, தயை பேரின்பம் பெறுவோம் Thayai paerinpam peraுvom 2. எம் ஸ்தோத்ரப் பாடலால் 2. Em sthothrap paadalaal ஆலயம் முழங்கும் Aalayam mulangum ஏறிடும் எம் நாவால் Aeridum em naavaal திரியேகர் துதியும் Thiriyaekar thuthiyum மா நாமம் மிக்கப் போற்றுவோம், Maa naamam mikkap pottaுvom, ஆனந்தம் ஆர்க்கப் பாடுவோம் Aanantham aarkkap paaduvom 3. கிருபாகரா, இங்கே 3. Kirupaakaraa, ingae தங்கியே கேட்டிடும் Thangiyae kaetdidum மா ஊக்க ஜெபமே Maa ookka jepamae பக்தியாம் வேண்டலும் Pakthiyaam vaenndalum வணங்கும் அனைவோருமே Vanangum anaivorumae பெற்றிட ஆசி மாரியே Pettida aasi maariyae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum