Lyrics PPT

Moolai Kal Krishthuve PPT - மூலைக் கல் கிறிஸ்துவே

1. மூலைக் கல் கிறிஸ்துவே
அவர்மேல் கட்டுவோம்
அவர் மெய் பக்தரே
விண்ணில் வசிப்போராம்
அவரின் அன்பை நம்புவோம்,
தயை பேரின்பம் பெறுவோம்

Slide 1

1. மூலைக் கல் கிறிஸ்துவே அவர்மேல் கட்டுவோம் அவர் மெய் பக்தரே விண்ணில் வசிப்போராம் அவரின் அன்பை நம்புவோம், தயை பேரின்பம் பெறுவோம்

Slide 2

2. எம் ஸ்தோத்ரப் பாடலால் ஆலயம் முழங்கும் ஏறிடும் எம் நாவால் திரியேகர் துதியும் மா நாமம் மிக்கப் போற்றுவோம், ஆனந்தம் ஆர்க்கப் பாடுவோம்

Slide 3

3. கிருபாகரா, இங்கே தங்கியே கேட்டிடும் மா ஊக்க ஜெபமே பக்தியாம் வேண்டலும் வணங்கும் அனைவோருமே பெற்றிட ஆசி மாரியே

Moolai Kal Krishthuve PowerPoint

Moolai Kal Krishthuve - மூலைக் கல் கிறிஸ்துவே Lyrics

Moolai Kal Krishthuve PPT

Download Moolai Kal Krishthuve Tamil PPT