🏠 Lyrics Chords Bible

Iyesappa neer ennodu iruppathanal - இயேசப்பா நீர் என்னோடு இருப்பதனால்

இயேசப்பா நீர் என்னோடு இருப்பதனால்

இயேசப்பா நீர் என்னோடு இருப்பதனால்
இனி நான் கலங்குவதில்லை
இயேசப்பா நீர் என்னோடு இருப்பதினால்
இனி நான் தியங்குவதில்லை -2

நீர் என்னை மறப்பதில்லை
என்னை கைவிடுவதில்லை -2

புயல் காற்றினால் என் படகு
மூழ்கிடுமோ என்ற கலக்கமில்லை -2
என் படகில் நீர் இருக்க
மூழ்கிடாமல் காத்திடுவீர் -2

மனிதன் என்னை தள்ளிவிட்டான்
என்று நானும் கலங்குவதில்லை -2
அந்த மனிதர்களின் கண்கள் முன்னே
என் தலையை நீர் உயர்த்திடுவீர் -2

தடையாய் நிற்கும் யோர்தானை
கண்டு நானும் கலங்குவதில்லை -2
செங்கடலில் வழி திறந்திட்ட நீர்
யோர்தானையும் கடக்கச் செய்வீர் -2

Mohanraj – Iyesappa neer ennodu iruppathanal Lyrics in English

Iyaesappaa neer ennodu iruppathanaal Ini naan kalanguvathillai Iyaesappaa neer ennodu iruppathinaal Ini naan thiyanguvathillai -2 Neer ennai marappathillai Ennai kaividuvathillai -2 Puyal kaattinaal en padaku Moolkidumo enta kalakkamillai -2 En padakil neer irukka Moolkidaamal kaaththiduveer -2 Manithan ennai thallivittan Entu naanum kalanguvathillai -2 Antha manitharkalin kannkal munnae En thalaiyai neer uyarththiduveer -2 Thataiyaay nirkum yorthaanai Kanndu naanum kalanguvathillai -2 Sengadalil vali thiranthitta neer Yorthaanaiyum kadakkach seyveer -2

PowerPoint Presentation Slides for the song Mohanraj – Iyesappa neer ennodu iruppathanal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Mohanraj – Iyesappa neer ennodu iruppathanal PPT Iyesappa neer ennodu iruppathanal PPT

இயேசப்பா நீர் என்னோடு இருப்பதனால் Iyaesappaa neer ennodu iruppathanaal இனி நான் கலங்குவதில்லை Ini naan kalanguvathillai இயேசப்பா நீர் என்னோடு இருப்பதினால் Iyaesappaa neer ennodu iruppathinaal இனி நான் தியங்குவதில்லை -2 Ini naan thiyanguvathillai -2 நீர் என்னை மறப்பதில்லை Neer ennai marappathillai என்னை கைவிடுவதில்லை -2 Ennai kaividuvathillai -2 புயல் காற்றினால் என் படகு Puyal kaattinaal en padaku மூழ்கிடுமோ என்ற கலக்கமில்லை -2 Moolkidumo enta kalakkamillai -2 என் படகில் நீர் இருக்க En padakil neer irukka மூழ்கிடாமல் காத்திடுவீர் -2 Moolkidaamal kaaththiduveer -2 மனிதன் என்னை தள்ளிவிட்டான் Manithan ennai thallivittan என்று நானும் கலங்குவதில்லை -2 Entu naanum kalanguvathillai -2 அந்த மனிதர்களின் கண்கள் முன்னே Antha manitharkalin kannkal munnae என் தலையை நீர் உயர்த்திடுவீர் -2 En thalaiyai neer uyarththiduveer -2 தடையாய் நிற்கும் யோர்தானை Thataiyaay nirkum yorthaanai கண்டு நானும் கலங்குவதில்லை -2 Kanndu naanum kalanguvathillai -2 செங்கடலில் வழி திறந்திட்ட நீர் Sengadalil vali thiranthitta neer யோர்தானையும் கடக்கச் செய்வீர் -2 Yorthaanaiyum kadakkach seyveer -2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum