🏠 Lyrics Chords Bible

Kiristhuvin Udaintha Appam - கிறிஸ்துவின் உடைந்த அப்பம்

கிறிஸ்துவின் உடைந்த அப்பம்

1.கிறிஸ்துவின் உடைந்த அப்பம்
என் வாழ்க்கை ஆகட்டும்
என் அன்பு ரசமாகவே
பொங்கி வழியட்டும்
பிறர் உண்டு புத்துணர்வாய்
வாழ்வில் பங்கு பெற

2. என் எல்லாம் எஜமான் கையில்
ஸ்தோத்தரித்துப் பிட்க
நதிக்கப்பால் ஆலை நிற்க
அங்கென் பாதைசெல்ல
என் தேவை யாவும் அவர்க்காய்
தர தீர்மானித்தேன்

3. உன் கிருபையை நான் பகர
அதில் நிலை நிற்க
செடி தாங்கும் பலன் யாவும்
மரித்த மணியால்
உம்மோடு சாகும் யாவரும்
உயிர்த்து வாழ்வரே

Kiristhuvin Udaintha Appam - கிறிஸ்துவின் உடைந்த அப்பம் Lyrics in English

1.Kristhuvin utaintha appam En vaalkkai aakattum En anpu rasamaakavae Pongi valiyattum Pirar unndu puththunarvaay Vaalvil pangu pera 2. En ellaam ejamaan kaiyil Sthoththariththup pitka Nathikkappaal aalai nirka Angaெn paathaisella En thaevai yaavum avarkkaay Thara theermaaniththaen 3. Un kirupaiyai naan pakara Athil nilai nirka Seti thaangum palan yaavum Mariththa manniyaal Ummodu saakum yaavarum Uyirththu vaalvarae

PowerPoint Presentation Slides for the song Kiristhuvin Udaintha Appam - கிறிஸ்துவின் உடைந்த அப்பம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kiristhuvin Udaintha Appam - கிறிஸ்துவின் உடைந்த அப்பம் PPT Kiristhuvin Udaintha Appam PPT

1.கிறிஸ்துவின் உடைந்த அப்பம் 1.Kristhuvin utaintha appam என் வாழ்க்கை ஆகட்டும் En vaalkkai aakattum என் அன்பு ரசமாகவே En anpu rasamaakavae பொங்கி வழியட்டும் Pongi valiyattum பிறர் உண்டு புத்துணர்வாய் Pirar unndu puththunarvaay வாழ்வில் பங்கு பெற Vaalvil pangu pera 2. என் எல்லாம் எஜமான் கையில் 2. En ellaam ejamaan kaiyil ஸ்தோத்தரித்துப் பிட்க Sthoththariththup pitka நதிக்கப்பால் ஆலை நிற்க Nathikkappaal aalai nirka அங்கென் பாதைசெல்ல Angaெn paathaisella என் தேவை யாவும் அவர்க்காய் En thaevai yaavum avarkkaay தர தீர்மானித்தேன் Thara theermaaniththaen 3. உன் கிருபையை நான் பகர 3. Un kirupaiyai naan pakara அதில் நிலை நிற்க Athil nilai nirka செடி தாங்கும் பலன் யாவும் Seti thaangum palan yaavum மரித்த மணியால் Mariththa manniyaal உம்மோடு சாகும் யாவரும் Ummodu saakum yaavarum உயிர்த்து வாழ்வரே Uyirththu vaalvarae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum